சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Today at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

தமிழ்ப்படத் திருடர்கள்........

Go down

Sticky தமிழ்ப்படத் திருடர்கள்........

Post by சர்ஹூன் on Thu 15 Sep 2011 - 16:28



இந்த தொடுப்பில் உள்ள லிஸ்டினை பாருங்கள்.. நம்ம தமிழ்பட உலகின் ஜாம்பவான்கள் என நாம் தலையில் வைத்துக் கொண்டாடும் டைரக்டர்கள் , நடிகர்கள் எல்லாம் எந்தளவிற்கு திருடர்கள் என்பதை காட்டும்.

நாம ஆகா ஓஹோன்னு புகழ்ந்த படங்கள் :!.: எல்லாம் ஹொலிவூட்டிலிருந்து சுடச்சுட சுட்டு நமது காதில் வைக்கப்பட்ட பெரிய பூப்பந்துதான்…

அடத்திருடங்களா!!!!!!!!!!!! :!.: :!.: :!.: :!.:
avatar
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: தமிழ்ப்படத் திருடர்கள்........

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 15 Sep 2011 - 17:07

பார்த்து விட்டு சொல்கிறேன் இப்போது வேலை நேரம் இறுதியாகிறது




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தமிழ்ப்படத் திருடர்கள்........

Post by நிலா on Thu 15 Sep 2011 - 17:07

நேசமுடன் ஹாசிம் wrote:பார்த்து விட்டு சொல்கிறேன் இப்போது வேலை நேரம் இறுதியாகிறது
avatar
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

Sticky Re: தமிழ்ப்படத் திருடர்கள்........

Post by அப்துல்லாஹ் on Thu 15 Sep 2011 - 18:24

உண்மைதான் சர்ஹுன்
ஆனாலும் அற்புதமான கதைசொல்லிகள் நம் படைப்பாளிகள் நம் ரசனைக்கேற்ப எவ்வளவு அருமையாக நமக்கு மாற்றித் தருகிறார்கள்...
சன்ட்விச்சும் சோக்கலேட்டும்,கமர்கட்டும் கைமுருக்கும் சற்றும் சுவைக் குறையாதவை...
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: தமிழ்ப்படத் திருடர்கள்........

Post by சர்ஹூன் on Thu 15 Sep 2011 - 18:28

அப்துல்லாஹ் wrote:உண்மைதான் சர்ஹுன்
ஆனாலும் அற்புதமான கதைசொல்லிகள் நம் படைப்பாளிகள் நம் ரசனைக்கேற்ப எவ்வளவு அருமையாக நமக்கு மாற்றித் தருகிறார்கள்...
சன்ட்விச்சும் சோக்கலேட்டும்,கமர்கட்டும் கைமுருக்கும் சற்றும் சுவைக் குறையாதவை...

அது சரிதான் , ஆனால் , நான் இங்கிருந்துதான் அதை எடுத்தேன் என தைரியமாக சொல்லும் நேர்மை இவர்களிடமில்லை என்பதுதான் இங்கு பிரச்சினை..

ஏதோ தனது சொந்த கதை போல காட்டிக்கொள்வதுதான் பிரச்சினையே!!

உலகத்தில் திருட்டுக்களில் மிக கேவலமானது - மற்றவரின் சிந்தனைகளை திருடுவதுதான் :*&#: :*&#: :*&#: :*&#: :*&#: :*&#:
avatar
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: தமிழ்ப்படத் திருடர்கள்........

Post by அப்துல்லாஹ் on Thu 15 Sep 2011 - 18:31

சர்ஹூன் wrote:
அப்துல்லாஹ் wrote:உண்மைதான் சர்ஹுன்
ஆனாலும் அற்புதமான கதைசொல்லிகள் நம் படைப்பாளிகள் நம் ரசனைக்கேற்ப எவ்வளவு அருமையாக நமக்கு மாற்றித் தருகிறார்கள்...
சன்ட்விச்சும் சோக்கலேட்டும்,கமர்கட்டும் கைமுருக்கும் சற்றும் சுவைக் குறையாதவை...

அது சரிதான் , ஆனால் , நான் இங்கிருந்துதான் அதை எடுத்தேன் என தைரியமாக சொல்லும் நேர்மை இவர்களிடமில்லை என்பதுதான் இங்கு பிரச்சினை..

ஏதோ தனது சொந்த கதை போல காட்டிக்கொள்வதுதான் பிரச்சினையே!!

உலகத்தில் திருட்டுக்களில் மிக கேவலமானது - மற்றவரின் சிந்தனைகளை திருடுவதுதான் :*&#: :*&#: :*&#: :*&#: :*&#: :*&#:

ஊமையாய் ஒத்துக்கொள்ளவேண்டிய உறைக்கும் உண்மை.. நீர் அதை உரைத்ததும் நன்மை....
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: தமிழ்ப்படத் திருடர்கள்........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum