சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

மெளனமாக இருக்கும் சிறுபான்மையின அமைச்சர்கள்

Go down

Sticky மெளனமாக இருக்கும் சிறுபான்மையின அமைச்சர்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 18 Sep 2011 - 7:42

இலங்கையில் முஸ்லிம் மற்றும் இந்துக்களின் வணக்க ஸ்தலங்கள் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவராலும், சிங்களப் பேரினவாத அமைப்புக்களினாலும் கடந்த ஒரு வார காலப்பகுதியில் பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்கத்தக்க நிலையில் தாக்கப்பட்டதையடுத்து சிறுபான்மையின மக்கள் அச்சமடைந்த நிலையில் இருப்பதாக சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இவ்விடயங்கள் தொடர்பாக அரச தரப்பின் மெளனம் இந்த அச்சத்தை மேலும் அதிகரிப்பதாக அமைந்திருக்கின்றது.

சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள அநுராதபுரம் பகுதியில் அமைந்திருந்த முஸ்லிம்களின் பள்ளிவாசல் ஒன்று கடந்த சனிக்கிழமை பெளத்தர்களின் பாதுகாப்பு அமைப்பு, தம்ம விஜய அமைப்பு ஆகிய சிங்களப் பேரினவாத அமைப்புக்களால் தாக்கி அழிக்கப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டபோதிலும், அவர்கள் வெறுமனே பார்வையாளர்களாகவே இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த 13 ஆம் திகதி புத்தளத்தில் முன்னேஸ்வரம் இந்துக் கோவிலுக்குள் அத்து மீறிப் பிரவேசித்த அமைச்சர் மேர்வின் சில்வாவும், அவரது அடியாட்களும் அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த வருடாந்தத் திருவிழாவைக் குழப்பியதாக அறிவிக்கப்படுகின்றது.

இந்த இரு சம்பவங்களும் பட்டப்பகலில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலர் பார்த்துக்கொண்டிருக்கத்தக்க நிலையில் இடம்பெற்றது.

இது தொடர்பாகக் கேட்டபோது, முன்னேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெறும் மிருகங்களைப் பலிகொடுக்கும் செயற்பாடு நீதிமன்றத்தினால் தடைசெய்யப்பட்டுள்ளது என்று மட்டும் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், அநுராதபுரம் சம்பவம் தொடர்பாக தகவல் எதனையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

சிங்கள அரசனான துட்டகைமுனுவின் அஸ்தி அடக்கம் செய்யப்பட்டதாகக் கருதப்படும் இடத்துக்கு அருகில் அமைந்திருந்த முஸ்லிம்களின் மசூதியே தகர்க்கப்பட்டதாகவும், குறிப்பிட்ட மசூதி சுமார் 150 வருடங்கள் பழைமைவாய்ந்தது எனவும் அநுராதபுரத்திலுள்ள முஸ்லிம் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் சக்திவாய்ந்த தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் பலர் இடம்பெற்றிருக்கின்ற போதிலும் இந்தச் சம்பவங்களையிட்டு அவர்கள் தொடர்ந்தும் மெளனமாகவே இருக்கின்றார்கள்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மெளனமாக இருக்கும் சிறுபான்மையின அமைச்சர்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 18 Sep 2011 - 7:42





நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மெளனமாக இருக்கும் சிறுபான்மையின அமைச்சர்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 18 Sep 2011 - 7:42





நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மெளனமாக இருக்கும் சிறுபான்மையின அமைச்சர்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 18 Sep 2011 - 7:43





நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மெளனமாக இருக்கும் சிறுபான்மையின அமைச்சர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum