சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்

Page 3 of 40 Previous  1, 2, 3, 4 ... 21 ... 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்

Post by *சம்ஸ் on Sat 17 Sep 2011 - 13:17

First topic message reminder :

இணைந்திருங்கள் அன்புறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றய பொழுது நின்மதியும் சந்தோசமும் நிறைந்த பொழுதாக அமைய எல்லாம் வல்ல இறைவன் துணை )(( )(( )((


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by ஹம்னா on Sun 18 Sep 2011 - 17:09

நண்பன் wrote:மாஸ்டர் இங்கே வாருங்கள் ஷேக் மார்கள் சாப்பிடுகிறார்கள் நாமும் செல்வோம் :!.:


இது என்ன நண்பன்.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by நண்பன் on Sun 18 Sep 2011 - 18:27

ஹம்னா wrote:
நண்பன் wrote:மாஸ்டர் இங்கே வாருங்கள் ஷேக் மார்கள் சாப்பிடுகிறார்கள் நாமும் செல்வோம்


இது என்ன நண்பன்.

இதுதான் அரபியரின் விருந்துபசாரம் பயம் பயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by rinos on Sun 18 Sep 2011 - 19:54

இணைந்திருங்கள் அன்பு உறவுகளே
இன்றய பொழுது உறவுகள் அனைவருக்கும்
நன்மையான பொழுதாக அமைய வாழ்த்துக்கள்
அனைவரும் நலம்தானே ?
avatar
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by ஹம்னா on Sun 18 Sep 2011 - 20:00

நண்பன் wrote:
ஹம்னா wrote:
நண்பன் wrote:மாஸ்டர் இங்கே வாருங்கள் ஷேக் மார்கள் சாப்பிடுகிறார்கள் நாமும் செல்வோம்


இது என்ன நண்பன்.

இதுதான் அரபியரின் விருந்துபசாரம் பயம் பயம்
இந்த உணவுகளை ஏன் இப்படி அநியாயம் செய்கிறார்கள்.
இப்படிப் பார்த்தால் சாப்பிட தோனுமா?


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by ஹம்னா on Sun 18 Sep 2011 - 20:04

rinos wrote:இணைந்திருங்கள் அன்பு உறவுகளே
இன்றய பொழுது உறவுகள் அனைவருக்கும்
நன்மையான பொழுதாக அமைய வாழ்த்துக்கள்
அனைவரும் நலம்தானே ?

வாருங்கள் றினோஸ் நலமா?
உங்கள் நல்வாழ்த்து எல்லோரையும் சென்றடையட்டும்.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by நண்பன் on Sun 18 Sep 2011 - 20:18

ஹம்னா wrote:
நண்பன் wrote:
ஹம்னா wrote:
நண்பன் wrote:மாஸ்டர் இங்கே வாருங்கள் ஷேக் மார்கள் சாப்பிடுகிறார்கள் நாமும் செல்வோம்


இது என்ன நண்பன்.

இதுதான் அரபியரின் விருந்துபசாரம் பயம் பயம்
இந்த உணவுகளை ஏன் இப்படி அநியாயம் செய்கிறார்கள்.
இப்படிப் பார்த்தால் சாப்பிட தோனுமா?

பார்த்தா தோணாது பார்க்கப் பார்க்கத்தோணும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by *சம்ஸ் on Sun 18 Sep 2011 - 20:30

அனைவரும் நலமா நானும் இணைகிறேன் உங்களுடன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by kalainilaa on Sun 18 Sep 2011 - 20:35

நண்பன் wrote:மாஸ்டர் இங்கே வாருங்கள் ஷேக் மார்கள் சாப்பிடுகிறார்கள் நாமும் செல்வோம் :!.:

:% :% :% :% (*(: (*(: (*(:

வருத்தமா இருக்கும் போது ,இபப்டியா செய்வது .
(*(: (*(: (*(: (*(: (*(:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by நண்பன் on Sun 18 Sep 2011 - 22:16

இணைந்திருங்கள் உறவுகளே அனைவரும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by kalainilaa on Sun 18 Sep 2011 - 22:17

நண்பன் wrote:இணைந்திருங்கள் உறவுகளே அனைவரும் நலம்தானே?
:% :% ஏன் தாமதம் .பெஞ்சு மேல நில்லுங்கள் .
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by நண்பன் on Sun 18 Sep 2011 - 22:18

kalainilaa wrote:
நண்பன் wrote:மாஸ்டர் இங்கே வாருங்கள் ஷேக் மார்கள் சாப்பிடுகிறார்கள் நாமும் செல்வோம் :!.:

:% :% :% :% (*(: (*(: (*(:

வருத்தமா இருக்கும் போது ,இபப்டியா செய்வது .
(*(: (*(: (*(: (*(: (*(:
வருத்தமா என்ன மாஸ்டர் உடம்புக்கு முடியலயா ஓய்வெடுங்கள் மாஸ்டர் உங்கள் நலம் காக்க இறைவன் போதுமானவன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by நண்பன் on Sun 18 Sep 2011 - 22:22

kalainilaa wrote:
நண்பன் wrote:இணைந்திருங்கள் உறவுகளே அனைவரும் நலம்தானே?
:% :% ஏன் தாமதம் .பெஞ்சு மேல நில்லுங்கள் .
சாரி மாஸ்டர் நீங்கள் பெஞ்சு மேலே ஏற சொன்னதும் நான் மொட்ட மாடியில் ஏறிட்டேன்



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by kalainilaa on Sun 18 Sep 2011 - 22:22

நண்பன் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:மாஸ்டர் இங்கே வாருங்கள் ஷேக் மார்கள் சாப்பிடுகிறார்கள் நாமும் செல்வோம் :!.:

:% :% :% :% (*(: (*(: (*(:

வருத்தமா இருக்கும் போது ,இபப்டியா செய்வது .
(*(: (*(: (*(: (*(: (*(:
வருத்தமா என்ன மாஸ்டர் உடம்புக்கு முடியலயா ஓய்வெடுங்கள் மாஸ்டர் உங்கள் நலம் காக்க இறைவன் போதுமானவன்.

இன்று அக்கா மகள் (மருமகளுக்கு திருமணம் )போகமுடியா நிலை .

இன்று பார்த்து பிரியாணி படம் வேற ,பசி தாங்கமுடியவில்லை ,
மதியம் உணவகத்துக்கு போய் பிரியாணி சாப்பிட்டேன் ,எல்லாம் உங்களால் தான் . :.”: :.”: :.”: :.”: :.”:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by kalainilaa on Sun 18 Sep 2011 - 22:23

நண்பன் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:இணைந்திருங்கள் உறவுகளே அனைவரும் நலம்தானே?
:% :% ஏன் தாமதம் .பெஞ்சு மேல நில்லுங்கள் .
சாரி மாஸ்டர் நீங்கள் பெஞ்சு மேலே ஏற சொன்னதும் நான் மொட்ட மாடியில் ஏறிட்டேன்

எந்திரன் வரட்டும் சொல்கிறேன் .
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by *சம்ஸ் on Sun 18 Sep 2011 - 22:23

ஆசிரியரும் மாணவனும் பாருங்கள் அப்துல்லாஹ் சார் இதுதான் நியாயம்.நான் நுழைந்து இரண்டு மனிநேரம் கண்டுக்கவில்லை ஏன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by kalainilaa on Sun 18 Sep 2011 - 22:26

*சம்ஸ் wrote:ஆசிரியரும் மாணவனும் பாருங்கள் அப்துல்லாஹ் சார் இதுதான் நியாயம்.நான் நுழைந்து இரண்டு மனிநேரம் கண்டுக்கவில்லை ஏன்

இருந்திங்க சரி பதிப்பு போட்டீரா ? :% :% :%
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by *சம்ஸ் on Sun 18 Sep 2011 - 22:29

kalainilaa wrote:
*சம்ஸ் wrote:ஆசிரியரும் மாணவனும் பாருங்கள் அப்துல்லாஹ் சார் இதுதான் நியாயம்.நான் நுழைந்து இரண்டு மனிநேரம் கண்டுக்கவில்லை ஏன்

இருந்திங்க சரி பதிப்பு போட்டீரா ?

இல்லை.
என்னை அணைக்கவில்லை தாங்கள் அதனால் நான் பதியவில்லை உங்களுடன் நான் .........


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by நண்பன் on Sun 18 Sep 2011 - 22:30

இன்று அக்கா மகள் (மருமகளுக்கு திருமணம் )போகமுடியா நிலை .

இன்று பார்த்து பிரியாணி படம் வேற ,பசி தாங்கமுடியவில்லை ,
மதியம் உணவகத்துக்கு போய் பிரியாணி சாப்பிட்டேன் ,எல்லாம் உங்களால் தான் .

சாரி மாஸ்டர் ரெண்டு நாள் முன்னாடியே எங்கிட்டு சொன்னிங்க இப்படி மருமளுக்கு திருமணம் என்று மறந்தே போச்சி மாஸ்டர் :!#: :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by நண்பன் on Sun 18 Sep 2011 - 22:31

kalainilaa wrote:
*சம்ஸ் wrote:ஆசிரியரும் மாணவனும் பாருங்கள் அப்துல்லாஹ் சார் இதுதான் நியாயம்.நான் நுழைந்து இரண்டு மனிநேரம் கண்டுக்கவில்லை ஏன்

இருந்திங்க சரி பதிப்பு போட்டீரா ? :% :% :%
ரிப்பீட்டு :% :% :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by kalainilaa on Sun 18 Sep 2011 - 22:32

நண்பன் wrote:
இன்று அக்கா மகள் (மருமகளுக்கு திருமணம் )போகமுடியா நிலை .

இன்று பார்த்து பிரியாணி படம் வேற ,பசி தாங்கமுடியவில்லை ,
மதியம் உணவகத்துக்கு போய் பிரியாணி சாப்பிட்டேன் ,எல்லாம் உங்களால் தான் .

சாரி மாஸ்டர் ரெண்டு நாள் முன்னாடியே எங்கிட்டு சொன்னிங்க இப்படி மருமளுக்கு திருமணம் என்று மறந்தே போச்சி மாஸ்டர் :!#: :!#:

நல்லது மறந்தது வரைக்கும் இல்லையென்றால் .............
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by நண்பன் on Sun 18 Sep 2011 - 22:36

kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:இணைந்திருங்கள் உறவுகளே அனைவரும் நலம்தானே?
:% :% ஏன் தாமதம் .பெஞ்சு மேல நில்லுங்கள் .
சாரி மாஸ்டர் நீங்கள் பெஞ்சு மேலே ஏற சொன்னதும் நான் மொட்ட மாடியில் ஏறிட்டேன்

எந்திரன் வரட்டும் சொல்கிறேன் .
இது சிவாஜி பாஸ் மொட்ட பாஸ் அவரு வரமாட்டார் ஹா ஹா ஹா யா யா யா பாஸ் மொட்ட பாஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by நண்பன் on Sun 18 Sep 2011 - 22:36

*சம்ஸ் wrote:
kalainilaa wrote:
*சம்ஸ் wrote:ஆசிரியரும் மாணவனும் பாருங்கள் அப்துல்லாஹ் சார் இதுதான் நியாயம்.நான் நுழைந்து இரண்டு மனிநேரம் கண்டுக்கவில்லை ஏன்

இருந்திங்க சரி பதிப்பு போட்டீரா ?

இல்லை.
என்னை அணைக்கவில்லை தாங்கள் அதனால் நான் பதியவில்லை உங்களுடன் நான் .........
அதெப்படி அணைப்பது மட்டுமா வேறு முத்தம் என்ன சரி வேணுமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by *சம்ஸ் on Sun 18 Sep 2011 - 22:48

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
kalainilaa wrote:
*சம்ஸ் wrote:ஆசிரியரும் மாணவனும் பாருங்கள் அப்துல்லாஹ் சார் இதுதான் நியாயம்.நான் நுழைந்து இரண்டு மனிநேரம் கண்டுக்கவில்லை ஏன்

இருந்திங்க சரி பதிப்பு போட்டீரா ?

இல்லை.
என்னை அணைக்கவில்லை தாங்கள் அதனால் நான் பதியவில்லை உங்களுடன் நான் .........
அதெப்படி அணைப்பது மட்டுமா வேறு முத்தம் என்ன சரி வேணுமா?

வேண்டும் ஆனால் வேண்டா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by நண்பன் on Mon 19 Sep 2011 - 6:15

இணைந்திருங்கள் அன்பு உறவுகளே
இன்றய பொழுது உறவுகள் அனைவருக்கும்
நன்மையான பொழுதாக அமைய வாழ்த்துக்கள்
அனைவரும் நலம்தானே ?
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by *சம்ஸ் on Mon 19 Sep 2011 - 6:19

அனைவரும் நலமா நானும் உங்களுடன் இணைவதில் மகிச்சி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 40 Previous  1, 2, 3, 4 ... 21 ... 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum