சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by kalainilaa on Thu 22 Sep 2011 - 13:02

ஈமானோடு சீமானாய் வாழ்க,
ஈகை வழிக்கண்டு,கொடையாளியாய் வாழ்க.
தாய் தந்தை ,போற்றும் வண்ணமாய்
ஊரார் வாழ்த்தும் நிகழ்வாய் ,நீ உயர்வாய்!
எல்லாம் வளமும்
ஏகன் அருளால் வாழ வாழ்த்துவோம் .

தங்கையே .வாழ்த்துகிறோம் உன் மகனை.
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by புதிய நிலா on Thu 22 Sep 2011 - 13:18

அல்லாஹ் அக்பர் வாழ்த்துத் திரியே துவங்கியாச்சா நான் எதிர் பார்க்கவே இல்லை நன்றி அண்ணா உங்கள் மனதால் துஆ செய்தாலே போதும் என் குழந்தை நல்ல சுகமுடன் வாழ மிகவும் சந்தோசம் அண்ணா
avatar
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 22 Sep 2011 - 13:21

புதிய நிலா wrote:அல்லாஹ் அக்பர் வாழ்த்துத் திரியே துவங்கியாச்சா நான் எதிர் பார்க்கவே இல்லை நன்றி அண்ணா உங்கள் மனதால் துஆ செய்தாலே போதும் என் குழந்தை நல்ல சுகமுடன் வாழ மிகவும் சந்தோசம் அண்ணா

எப்போது பிறந்தது என்ன பெயர் எங்களுக்கு தெரிய வேணாமா எப்படி வாழ்த்துவது :,;:

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by அப்துல்லாஹ் on Thu 22 Sep 2011 - 13:22

கட்டிக் கரும்பவனோ
வட்டிலிட்ட தேன்பாகோ
விண்ணுதித்த மின்மினியது - உன்மடி
விளையாட வந்ததுவோ...

சங்கத் தமிழ் சுவையோ
சர்க்கரைத் தேன் மாவோ
சந்தனப் பேழை - அவன்
சந்தோஷ புதையலன்றோ

உள்ளம கொள்ளைகொள்ள
உன்மடியில் பிறந்தானோ
உலகம் போற்றிடவே
நீ அவனுக் கன்னையானாய்....

அவனுக்கு இன்று சுற்றிப் போடு அல்லாஹ் எல்லா விதமான திருஷ்டியிலிருந்தும் அவனுக்கு பாதுகாப்புக் கொடுப்பானாக..
ஆயத்துல் குர்ஷி ஓதி அவன் நெஞ்சில் ஊது,,
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 22 Sep 2011 - 13:22

என்றும் நலமுடனும் தேகாரோக்கியத்துடனும் சீரும் சிறப்புடன் திகள இறைவனை பிரார்த்திக்கிறோம் வாழ்க பல்லாண்டு :!@!:

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by ஹம்னா on Thu 22 Sep 2011 - 13:32

எந்த நோய் நொடியுமின்றி நீண்ட ஆயுளுடன் சீரும் சிறப்புமாக.
இவ்வுலக ஆசையில் மூழ்காமல் என்றும் ஈருலகிலும் இறைவனின் நல்லடியானக திகழ மனதார வாழ்த்துகிறேன் தோழி
உங்கள் செல்வப் புதழ்வனை.

avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by புதிய நிலா on Thu 22 Sep 2011 - 13:33

நேசமுடன் ஹாசிம் wrote:
புதிய நிலா wrote:அல்லாஹ் அக்பர் வாழ்த்துத் திரியே துவங்கியாச்சா நான் எதிர் பார்க்கவே இல்லை நன்றி அண்ணா உங்கள் மனதால் துஆ செய்தாலே போதும் என் குழந்தை நல்ல சுகமுடன் வாழ மிகவும் சந்தோசம் அண்ணா

எப்போது பிறந்தது என்ன பெயர் எங்களுக்கு தெரிய வேணாமா எப்படி வாழ்த்துவது
நாட்டுக்கு வார முடிவே இல்லையா அப்போது வாங்க சொல்லுகிறேன் கண்டிப்பாக வீட்டுக்கு வாங்க அண்ணா
avatar
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by புதிய நிலா on Thu 22 Sep 2011 - 13:39

அப்துல்லாஹ் wrote:கட்டிக் கரும்பவனோ
வட்டிலிட்ட தேன்பாகோ
விண்ணுதித்த மின்மினியது - உன்மடி
விளையாட வந்ததுவோ...

சங்கத் தமிழ் சுவையோ
சர்க்கரைத் தேன் மாவோ
சந்தனப் பேழை - அவன்
சந்தோஷ புதையலன்றோ

உள்ளம கொள்ளைகொள்ள
உன்மடியில் பிறந்தானோ
உலகம் போற்றிடவே
நீ அவனுக் கன்னையானாய்....

அவனுக்கு இன்று சுற்றிப் போடு அல்லாஹ் எல்லா விதமான திருஷ்டியிலிருந்தும் அவனுக்கு பாதுகாப்புக் கொடுப்பானாக..
ஆயத்துல் குர்ஷி ஓதி அவன் நெஞ்சில் ஊது,,
அல் ஹம்துலில்லாஹ் இப்படி நான் எதிர் பார்க்கவே இல்லை யாருக்கும சொல்ல வேண்டாம் என்றிருந்தேன் இன்ப அதிர்ச்சி என் குழந்தையை வாழ்த்திய அனைவருக்கும் இறைவன் நல்லருல் புரிவானாக ஆமீன்.
avatar
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by புதிய நிலா on Thu 22 Sep 2011 - 13:40

நேசமுடன் ஹாசிம் wrote:என்றும் நலமுடனும் தேகாரோக்கியத்துடனும் சீரும் சிறப்புடன் திகள இறைவனை பிரார்த்திக்கிறோம் வாழ்க பல்லாண்டு
avatar
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 22 Sep 2011 - 13:40

புதிய நிலா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
புதிய நிலா wrote:அல்லாஹ் அக்பர் வாழ்த்துத் திரியே துவங்கியாச்சா நான் எதிர் பார்க்கவே இல்லை நன்றி அண்ணா உங்கள் மனதால் துஆ செய்தாலே போதும் என் குழந்தை நல்ல சுகமுடன் வாழ மிகவும் சந்தோசம் அண்ணா

எப்போது பிறந்தது என்ன பெயர் எங்களுக்கு தெரிய வேணாமா எப்படி வாழ்த்துவது
நாட்டுக்கு வார முடிவே இல்லையா அப்போது வாங்க சொல்லுகிறேன் கண்டிப்பாக வீட்டுக்கு வாங்க அண்ணா

நிச்சயமாக வருகிறேன் நன்றி அழைத்தமைக்கு

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by புதிய நிலா on Thu 22 Sep 2011 - 13:42

ஹம்னா wrote:எந்த நோய் நொடியுமின்றி நீண்ட ஆயுளுடன் சீரும் சிறப்புமாக.
இவ்வுலக ஆசையில் மூழ்காமல் என்றும் ஈருலகிலும் இறைவனின் நல்லடியானக திகழ மனதார வாழ்த்துகிறேன் தோழி
உங்கள் செல்வப் புதழ்வனை.
நன்றி தோழி உங்கள் அன்பு வாழ்த்து என் குழந்தைக்கு இறைவனிடம் பிரார்த்தனையாக மாறட்டும் நன்றி தோழி
avatar
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by அப்துல்லாஹ் on Thu 22 Sep 2011 - 13:49

நேசமுடன் ஹாசிம் wrote:
புதிய நிலா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
புதிய நிலா wrote:அல்லாஹ் அக்பர் வாழ்த்துத் திரியே துவங்கியாச்சா நான் எதிர் பார்க்கவே இல்லை நன்றி அண்ணா உங்கள் மனதால் துஆ செய்தாலே போதும் என் குழந்தை நல்ல சுகமுடன் வாழ மிகவும் சந்தோசம் அண்ணா

எப்போது பிறந்தது என்ன பெயர் எங்களுக்கு தெரிய வேணாமா எப்படி வாழ்த்துவது
நாட்டுக்கு வார முடிவே இல்லையா அப்போது வாங்க சொல்லுகிறேன் கண்டிப்பாக வீட்டுக்கு வாங்க அண்ணா

நிச்சயமாக வருகிறேன் நன்றி அழைத்தமைக்கு

அப்படிப் போகும் போது எனக்கும் சேத்து ஒரு கட்டு கட்டுப்பா சாப்பாட்டை.... எனக்கும் இலங்கை சாப்பாடு அதிலும் அந்த மின்கறியும் மாசிக் பொரியலும் ...

avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by புதிய நிலா on Thu 22 Sep 2011 - 13:54

அப்துல்லாஹ் wrote:

கண்டிப்பாக மீன் கறி கிடைக்கும் மற்றது கிடைக்காது
avatar
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by அப்துல்லாஹ் on Thu 22 Sep 2011 - 13:59

நானும் அதைத் தான் சொன்னேன் வேற ஒன்னும் இல்ல....
மாசிங்கிறது அது உங்க ஊருல என்ன சொல்லுவிகளோ தெரியல
மண்ணில் பதனப் படுத்தப் பட்ட கடல் மீனின் நாள் பட்ட உப்பிடப்பட்ட அங்கம ..
இப்ப புரிஞ்சுதா புதிய நிலா...
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by புதிய நிலா on Thu 22 Sep 2011 - 14:02

மாசின்னாலே தெரியும் அது அதிகமாக எங்க வீட்டில் சமைப்பது இல்லை அதைத்தான் கிடைக்காது என்று சொன்னேன் அண்ணா.
avatar
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by யாதுமானவள் on Thu 22 Sep 2011 - 14:22

சேனைச் சோலையின் உறவுச் செடியொன்றில் புதியபூ பூத்ததை இன்றே அறிந்தேன் .

அந்தப் பிஞ்சுப் பூவினை இப்பூவுலகிற்கு வரவேற்று .... எல்லா வளங்களும் , நலன்களும் , தேக ஆரோக்யமும் நீண்ட ஆயுளும் பெற்று மிகச் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம் .

வாழ்த்துக்கள் நிலா ..!
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by இன்பத் அஹ்மத் on Thu 22 Sep 2011 - 15:17

நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by kalainilaa on Thu 22 Sep 2011 - 17:09

அப்துல்லாஹ் wrote:
புதிய நிலா wrote:
அப்துல்லாஹ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
புதிய நிலா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
புதிய நிலா wrote:அல்லாஹ் அக்பர் வாழ்த்துத் திரியே துவங்கியாச்சா நான் எதிர் பார்க்கவே இல்லை நன்றி அண்ணா உங்கள் மனதால் துஆ செய்தாலே போதும் என் குழந்தை நல்ல சுகமுடன் வாழ மிகவும் சந்தோசம் அண்ணா

எப்போது பிறந்தது என்ன பெயர் எங்களுக்கு தெரிய வேணாமா எப்படி வாழ்த்துவது
நாட்டுக்கு வார முடிவே இல்லையா அப்போது வாங்க சொல்லுகிறேன் கண்டிப்பாக வீட்டுக்கு வாங்க அண்ணா

நிச்சயமாக வருகிறேன் நன்றி அழைத்தமைக்கு

அப்படிப் போகும் போது எனக்கும் சேத்து ஒரு கட்டு கட்டுப்பா சாப்பாட்டை.... எனக்கும் இலங்கை சாப்பாடு அதிலும் அந்த மின்கறியும் மாசிக் பொரியலும் ...

கண்டிப்பாக மீன் கறி கிடைக்கும் மற்றது கிடைக்காது

நானும் அதைத் தான் சொன்னேன் வேற ஒன்னும் இல்ல....
மாசிங்கிறது அது உங்க ஊருல என்ன சொல்லுவிகளோ தெரியல
மண்ணில் பதனப் படுத்தப் பட்ட கடல் மீனின் நாள் பட்ட உப்பிடப்பட்ட அங்கம ..
இப்ப புரிஞ்சுதா புதிய நிலா...

தலைக்கு ,வியாழன் வெள்ளி வந்தாலே ,சாப்பாடு தான் .
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by gud boy on Thu 22 Sep 2011 - 17:28

நீ பிறந்த மார்க்கம் போற்றும் வகையில்
உன்னை பெற்ற அன்னை மகிழும் வகையில்
நீ வாழும் நிலம் சிறக்கும் வகையில்
நீடூழி வாழ்க ..........
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by முனாஸ் சுலைமான் on Thu 22 Sep 2011 - 19:24

kalainilaa wrote:

ஈமானோடு சீமானாய் வாழ்க,
ஈகை வழிக்கண்டு,கொடையாளியாய் வாழ்க.
தாய் தந்தை ,போற்றும் வண்ணமாய்
ஊரார் வாழ்த்தும் நிகழ்வாய் ,நீ உயர்வாய்!
எல்லாம் வளமும்
ஏகன் அருளால் வாழ வாழ்த்துவோம் .

தங்கையே .வாழ்த்துகிறோம் உன் மகனை.
நானும் கலைநிலா அண்ணனுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன்
பல்கலையும் கற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் :flower: :flower: :flower:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by mdkhan on Thu 22 Sep 2011 - 21:54

முனாஸ் சுலைமான் wrote:
kalainilaa wrote:

ஈமானோடு சீமானாய் வாழ்க,
ஈகை வழிக்கண்டு,கொடையாளியாய் வாழ்க.
தாய் தந்தை ,போற்றும் வண்ணமாய்
ஊரார் வாழ்த்தும் நிகழ்வாய் ,நீ உயர்வாய்!
எல்லாம் வளமும்
ஏகன் அருளால் வாழ வாழ்த்துவோம் .

தங்கையே .வாழ்த்துகிறோம் உன் மகனை.
நானும் கலைநிலா அண்ணனுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன்
பல்கலையும் கற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

by அப்துல் றிமாஸ் on Thu Sep 22, 2011 12:17 pm
நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

என்னுடைய வாழ்த்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள்........
நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
avatar
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by Atchaya on Fri 23 Sep 2011 - 10:38

தாமதமாக கண்டேன் சகோதரி. சகோதரிக்கும் சேய்க்கும் எனது வாழ்த்துக்கள்.
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by புதிய நிலா on Fri 23 Sep 2011 - 10:41

என் குழந்தைக்காக பிராத்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்றும் எனது நன்றியும் பிராத்தனையும் உண்டு
avatar
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by *சம்ஸ் on Fri 23 Sep 2011 - 13:55

என்னுடைய வாழ்த்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள் நிலா
நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன.

பாப்பாவின் பெயர் என்ன நிலா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by இப்ஹாம் on Fri 23 Sep 2011 - 14:15

பொதுவாக குழந்தை என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்” அதில் இறைவனி்ன் துணைகூடுதலாக இருபதுவும் குழந்தையோடுதான் இறைத்தூதல் கூட நவின்ற செய்தி சிறியவர்களுக்கு அன்பு செலுத்துங்கள் பெரியவர்களுக்கு மரியைதை செலுத்துங்கள் இவற்றை செய்யாதவன் என்னை சார்ந்தவன் அல்ல. எனவே நமது சகோதரிக்கு கிடைத்த குழைந்தைக்காக பிராத்தனை செய்வோம் என்றும் எனது நன்றியும் பிராத்தனையும் உண்டு
avatar
இப்ஹாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55

Back to top Go down

Sticky Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum