சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கோமா ஸ்டேஜ்

Go down

Sticky கோமா ஸ்டேஜ்

Post by *சம்ஸ் on Fri 23 Sep 2011 - 10:55

கோமா ஸ்டேஜ்



"அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?"

"ஒரு பெண்ணைக் காதலிக்கும் போது நீங்க அடிமை.... அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிட்டீங்கன்னா நீங்க கொத்தடிமை...."


"எல்லா ஸ்டேஜ்லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா ஸ்டேஜ்ல டான்ஸ் ஆட முடியுமா?"

"நைட்ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்ல கடிச்சா குட்மார்னிங் வைக்க முடியுமா?"

ஒருவன்: மாட்டை பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணைக் கட்டிகொடுப்பேன்...

மற்றவன்: உங்க வீட்டு கன்றுகுட்டியை பிடிச்சா இளைய பெண்ணை கட்டி தருவீங்களா...?


ஒருவன்: "இரவிலே கொள்ளை அடிக்கிறவனைத் திருடன்னு சொல்லுறோம். அதுவே பகல்லே கொள்ளை அடிக்கிறவனை என்னன்னு சொல்லுவாங்க சொல்லு..."

மற்றவன்: "அரசியல்வாதி"


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கோமா ஸ்டேஜ்

Post by Atchaya on Fri 23 Sep 2011 - 12:07

/) /)
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: கோமா ஸ்டேஜ்

Post by kalainilaa on Fri 23 Sep 2011 - 12:19

"எல்லா ஸ்டேஜ்லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா ஸ்டேஜ்ல டான்ஸ் ஆட முடியுமா?"

நடக்குமே .இன்றைய அரசியல் நாடகம் அது தானே .
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: கோமா ஸ்டேஜ்

Post by *சம்ஸ் on Fri 23 Sep 2011 - 12:26

kalainilaa wrote:"எல்லா ஸ்டேஜ்லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா ஸ்டேஜ்ல டான்ஸ் ஆட முடியுமா?"

நடக்குமே .இன்றைய அரசியல் நாடகம் அது தானே .


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கோமா ஸ்டேஜ்

Post by kalainilaa on Fri 23 Sep 2011 - 12:33

*சம்ஸ் wrote:
kalainilaa wrote:"எல்லா ஸ்டேஜ்லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா ஸ்டேஜ்ல டான்ஸ் ஆட முடியுமா?"

நடக்குமே .இன்றைய அரசியல் நாடகம் அது தானே .
:’|: :’|: :’|:

தோற்று வீட்டிலேயே முடங்கிய திமுக சொன்னே தோழரே .
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: கோமா ஸ்டேஜ்

Post by gud boy on Fri 23 Sep 2011 - 12:39

கோமா ஸ்டேஜ் தானே வாழ்க்கையோட கடைசி ஆட்டம்..
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: கோமா ஸ்டேஜ்

Post by நண்பன் on Fri 23 Sep 2011 - 12:41

ஒருவன்: மாட்டை பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணைக் கட்டிகொடுப்பேன்...

மற்றவன்: உங்க வீட்டு கன்றுகுட்டியை பிடிச்சா இளைய பெண்ணை கட்டி தருவீங்களா...?

அந்த இரண்டாவது நபர் நான்தான் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கோமா ஸ்டேஜ்

Post by kalainilaa on Fri 23 Sep 2011 - 12:42

நண்பன் wrote:
ஒருவன்: மாட்டை பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணைக் கட்டிகொடுப்பேன்...

மற்றவன்: உங்க வீட்டு கன்றுகுட்டியை பிடிச்சா இளைய பெண்ணை கட்டி தருவீங்களா...?

அந்த இரண்டாவது நபர் நான்தான் @.
அந்த மாட்டை கட்டி புரட்சி திருமணமா
நடத்துங்க தோழரே .
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: கோமா ஸ்டேஜ்

Post by *சம்ஸ் on Fri 23 Sep 2011 - 12:55

kiwi boy wrote:கோமா ஸ்டேஜ் தானே வாழ்க்கையோட கடைசி ஆட்டம்..

நிதர்சனம் தோழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கோமா ஸ்டேஜ்

Post by ஹம்னா on Fri 23 Sep 2011 - 16:23

நைட்ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்ல கடிச்சா குட்மார்னிங் வைக்க முடியுமா?"
:”: :”: :”:


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: கோமா ஸ்டேஜ்

Post by யாதுமானவள் on Fri 23 Sep 2011 - 17:51

ஒருவன்: மாட்டை பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணைக் கட்டிகொடுப்பேன்...

மற்றவன்: உங்க வீட்டு கன்றுகுட்டியை பிடிச்சா இளைய பெண்ணை கட்டி தருவீங்களா...?

சூப்பர் ஜோக்!
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: கோமா ஸ்டேஜ்

Post by நண்பன் on Fri 23 Sep 2011 - 17:56

kalainilaa wrote:
நண்பன் wrote:
ஒருவன்: மாட்டை பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணைக் கட்டிகொடுப்பேன்...

மற்றவன்: உங்க வீட்டு கன்றுகுட்டியை பிடிச்சா இளைய பெண்ணை கட்டி தருவீங்களா...?

அந்த இரண்டாவது நபர் நான்தான் @.
அந்த மாட்டை கட்டி புரட்சி திருமணமா
நடத்துங்க தோழரே .
:”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கோமா ஸ்டேஜ்

Post by முனாஸ் சுலைமான் on Fri 23 Sep 2011 - 20:54

*சம்ஸ் wrote:கோமா ஸ்டேஜ்



"அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?"

"ஒரு பெண்ணைக் காதலிக்கும் போது நீங்க அடிமை.... அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிட்டீங்கன்னா நீங்க கொத்தடிமை...."


"எல்லா ஸ்டேஜ்லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா ஸ்டேஜ்ல டான்ஸ் ஆட முடியுமா?"

"நைட்ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்ல கடிச்சா குட்மார்னிங் வைக்க முடியுமா?"

ஒருவன்: மாட்டை பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணைக் கட்டிகொடுப்பேன்...

மற்றவன்: உங்க வீட்டு கன்றுகுட்டியை பிடிச்சா இளைய பெண்ணை கட்டி தருவீங்களா...?


ஒருவன்: "இரவிலே கொள்ளை அடிக்கிறவனைத் திருடன்னு சொல்லுறோம். அதுவே பகல்லே கொள்ளை அடிக்கிறவனை என்னன்னு சொல்லுவாங்க சொல்லு..."

மற்றவன்: "அரசியல்வாதி"
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: கோமா ஸ்டேஜ்

Post by veel on Sat 24 Sep 2011 - 16:46

சூப்பர் :”:
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: கோமா ஸ்டேஜ்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 24 Sep 2011 - 17:53

:”: :”: :”:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கோமா ஸ்டேஜ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum