சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சிறு துளி பெரு வெள்ளம்!

Go down

Sticky சிறு துளி பெரு வெள்ளம்!

Post by *சம்ஸ் on Fri 23 Sep 2011 - 16:02




எவ்வளவு வருமானம் உள்ளவருக்கும் சிக்கனம் என்பது நன்மை தரும்.
வீட்டுக்குள் 'இதிலென்ன பெரிதாக செலவாகி விடப் போகிறது?' என்று நாம்
நினைக்கும் விஷயங்கள் சிறுகச் சிறுகச் செலவைக் கூட்டும். 'சிறு துளி பெரு
வெள்ளம்' என்பது சேமிப்புக்கு மட்டுமல்ல, செலவு வைக்கும் விஷயங்களுக்கும்
பொருந்தும்.


வீட்டுக்குள் சிக்கனமாக இருப்பதற்கான சில 'டிப்ஸ்' இங்கே...

* வழக்கமான குண்டு பல்புகளுக்குப் பதிலாக 'காம்பாக்ட் புளோரசன்ட்
விளக்கு'களைப் பயன்படுத்துங்கள். வீட்டை விட்டு வெளியே புறப்படும்போது
அனைத்து விளக்குகளையும், மின் உபகரணங்களையும் அணைக்க மறக்காதீர்கள்.

* 'சார்ஜர்களை' அணைத்து விடுங்கள். அவை 'சார்ஜிங்' செய்யாவிட்டாலும் மின்சாரத்தை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை மறக்கக் கூடாது.

* பாத்ரூமில் ஷவரில் குறைவாகத் தண்ணீ­ர் விழுமாறு அமைத்துக்கொள்ளுங்கள்.
அது தண்­ணீர் சிக்கனத்துக்கு உதவும். நீங்கள் பல் துலக்கிக்
கொண்டிருக்கும்போது ஷவரில் தண்ணீ­ர் கொட்டிக் கொண்டிருக்க வேண்டாம்.

* பாத்ரூமில் முகம், கை துடைக்க, பயன்படுத்தித் தூக்கியெறியும் 'டிஸ்யூ பேப்பருக்கு' பதிலாக துண்டையே பயன்படுத்தலாம்.

* 'இங்க் கேட்ரிட்ஜ்', 'சிடிக்கள்', 'டிவிடிக்கள்' போன்ற கணினி
பயன்பாட்டுப் பொருட்கள் பெரும்பாலானவை மறு பயன்பாட்டுக்கு உரியவையாக
உருவாக்கப்பட்டுள்ளன என்பதை ஞாபகத்தில் வையுங்கள். கம்ப்யூட்டர் இணைப்பு
வயர்கள், 'ஸ்பீக்கர்கள்' போன்றவற்றுக்கும் இது பொருந்தும்.

* துணிகள் அல்லது பாத்திரங்கள் அதிகமாக இருக்கும்போது மட்டும் 'வாஷிங்
மெஷின்' அல்லது 'டிஷ் வாஷரை' பயன்படுத்துங்கள். ஆனால் கொள்ளளவில் பாதி
இருக்கும் நிலையில் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், 'ஹாப்-
லோடு' அல்லது 'எகானமி செட்டிங்'கை அமைத்துக் கொள்ளுங்கள்.

* 'ஏசி' இருந்தால் அதன் 'ஏர் பில்டரை' மாதம் ஒருமுறையாவது சுத்தம் செய்யுங்கள் அல்லது மாற்றி விடுங்கள்.

* எப்போதாவது பயன்படுத்தும் மின் உபகரணங்களின் 'பிளக்'கை மாட்டியே வைத்திருக்காதீர்கள்.

* புதிதாக மின் உபகரணங்கள் வாங்கும்போது அவை மின்சக்தியை சேமிக்கும்
திறன் பெற்றவை என்பதற்கான 'எனர்ஜி ஸ்டார் லேபிளை' பார்த்து வாங்குங்கள்.

* மின் சக்தியை அதிகமாகச் 'சாப்பிடும்' பழைய உபகரணங்களுக்கு விடை கொடுத்து, புதியவற்றை வாங்குங்கள்.

* தண்­ணீரைச் சுட வைப்பதற்கு சூரிய சக்தியைப் பயன்படுத்தும் வழியைப் பாருங்கள்.

* எங்காவது தண்­ணீர் கசிந்து கொண்டிருக்கிறதா என்று பார்த்து உடனே சரிசெய்யுங்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சிறு துளி பெரு வெள்ளம்!

Post by நண்பன் on Fri 23 Sep 2011 - 19:03

மிக மிக நல்லதோர் பதிவு தல நன்றி பகிர்வுக்கு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிறு துளி பெரு வெள்ளம்!

Post by kalainilaa on Fri 23 Sep 2011 - 19:04

அருமை தோழரே பதிவுக்கு
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: சிறு துளி பெரு வெள்ளம்!

Post by Inudeen on Fri 23 Sep 2011 - 22:48

சிறந்த பதிவு நண்பரே
avatar
Inudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: சிறு துளி பெரு வெள்ளம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum