சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

கடினமாக உழைத்தால் வெற்றி - ஷரபோவா

Go down

Sticky கடினமாக உழைத்தால் வெற்றி - ஷரபோவா

Post by நண்பன் on Sat 24 Sep 2011 - 8:23

கடினமாக உழைத்தால்
வெற்றி - ஷரபோவா




கடினமான பயிற்சி மற்றும் அர்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால், சர்வதேச அளிவில்
சாதிக்க முடியும் என ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் ஷரபோவா கூறியுள்ளார்.
மாணவர்களுக்கான டென்னிஸ் போட்டி தைவானில் நடக்கிறது. இதன் துவக்க விழாவில் பங்கேற்ற
ரஷ்யாவின் டென்னிஸ் வீராங்கனை ஷரபோவா மற்றும் சுவனரேவா அதில் பங்கேற்ற இளம் டென்னிஸ்
வீரர்கள் அறிவுரை வழங்கினார்கள்.
இது குறித்து ஷரபோவா கூறுகையில், ஒரேநாளில் யாரும் சாம்பியனாக வலம் வர முடியாது.
அதற்கு நீண்ட நாள் பயிற்சியும், விடா முயற்சியும் இருந்தால் தான் முடியும்.
தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வந்ததால் சர்வதேச அளவில் நிறைய பட்டங்களை வெல்ல
முடியும். இங்குள்ள கலாசாரம், மக்கள் என்னை மிகவும் கவர்ந்துள்ளனர் என்றார்.
இதுகுறித்து சுவனரேவா கூறுகையில், டென்னிசில் பெரிய அளவு சாதிக்க வேண்டுமானால்,
தொடர்ந்து மூத்த வீரர்கள் விளையாடும் டென்னிஸ் போட்டிகளை கூர்ந்து கவனித்து வர
வேண்டும். அது நீங்கள் சிறப்பாக செயலாற்ற உதவும். என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கடினமாக உழைத்தால் வெற்றி - ஷரபோவா

Post by kalainilaa on Sat 24 Sep 2011 - 12:27

நீண்ட நாள் பயிற்சியும், விடா முயற்சியும் இருந்தால் தான் முடியும்
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: கடினமாக உழைத்தால் வெற்றி - ஷரபோவா

Post by முனாஸ் சுலைமான் on Sat 24 Sep 2011 - 12:53

இதுகுறித்து சுவனரேவா கூறுகையில், டென்னிசில் பெரிய அளவு
சாதிக்க வேண்டுமானால்,
தொடர்ந்து மூத்த வீரர்கள் விளையாடும் டென்னிஸ் போட்டிகளை கூர்ந்து கவனித்து வர
வேண்டும். அது நீங்கள் சிறப்பாக செயலாற்ற உதவும். என்றார்.
ஆனால் ஹாசிமை இல்லை சாதிக்கை மட்டும்தான்
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: கடினமாக உழைத்தால் வெற்றி - ஷரபோவா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum