சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

தீயிற்குள் தென்றல் நீ......

Go down

Sticky தீயிற்குள் தென்றல் நீ......

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 27 Sep 2011 - 16:22


அண்டசராசரங்கள் அகமகிழ்ந்த
உன்நிழலின் தரிசனத்தில்
அரியணை சுகம் அடைந்தும்
அகன்றுவிட்ட இன்பங்கள் தேடி

முட்கள் மீது விரிப்பிலுறங்கி
சேற்றில் விழுந்த சிறு எறும்பாய்
கத்திமீது தடுமாறுவதாய் நாட்கள்
என்றும் தீயில் விழுந்த பட்டாம் பூச்சி....

ஏற்றிடாத வாழ்வோடு
ஏறிவிட்ட விமானம்
எப்போது இறங்கிடுமென்ற ஏக்கம்
உன் நினைவுத் தீயிலிருந்து
மீளாத்துயரோடு மீட்டாத வீணையாய்

எரிகற்களாய் இரையானபோதும்
உன்னாலொரு வசந்தம் நிஜமாகிறது
உனக்காகவே உலகமென்று
உள்ளமிசை பாடுகிறது

அத்தனையிலும் ஆறுதலாகிட
சுகந்தம் தரும் தென்றாலாக நீ
உன் மொழியில் உயிர்க்கிறது
இறக்கின்ற என்னிதயம்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தீயிற்குள் தென்றல் நீ......

Post by Atchaya on Tue 27 Sep 2011 - 16:58

அத்தனையிலும் ஆறுதலாகிட
சுகந்தம் தரும் தென்றாலாக நீ
உன் மொழியில் உயிர்க்கிறது
இறக்கின்ற என்னிதயம்

இறக்கின்ற என்பதனை பறக்கின்ற என்னிதயம் எனும் போது
கவிதை இன்னும் சுகந்தமாக இருக்கும்.
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: தீயிற்குள் தென்றல் நீ......

Post by நண்பன் on Tue 27 Sep 2011 - 17:05

எரிகற்களாய் இரையானபோதும்
உன்னாலொரு வசந்தம் நிஜமாகிறது
உனக்காகவே உலகமென்று
உள்ளமிசை பாடுகிறது

அத்தனையிலும் ஆறுதலாகிட
சுகந்தம் தரும் தென்றாலாக நீ
உன் மொழியில் உயிர்க்கிறது
இறக்கின்ற என்னிதயம்


அரை மணி நேரமாக ஐந்து தரம் நிறுத்தி நிறுத்தி படித்து விட்டேன்
உங்கள் உள்ளத்தின் ஏக்கம் இப்படியாக வெளியாகியுள்ளது வரிகள்
உன் மொழியில் உயிர்க்கிறது
இறக்கின்ற என்னிதயம்
இறக்கின்ற உணர்வுகள்
இறக்கின்ற இளமைகள்
இறக்கின்ற இன்றும் நிறைய உயிர்க்கின்றது உன் மொழியில்
ரொம்ப பீலிங்க் செய்ய வேண்டாம் எல்லாம் சரியாகி விடும்
மன சாந்திக்காக இறைவனிடம் பேசுங்கள்
சிந்தனைக்கு வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தீயிற்குள் தென்றல் நீ......

Post by gud boy on Tue 27 Sep 2011 - 17:10

ஏற்றிடாத வாழ்வோடு
ஏறிவிட்ட விமானம்
எப்போது இறங்கிடுமென்ற ஏக்கம்
உன் நினைவுத் தீயிலிருந்து
மீளாத்துயரோடு மீட்டாத வீணையாய்

உண்மை வார்த்தைகள்.
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: தீயிற்குள் தென்றல் நீ......

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 27 Sep 2011 - 17:28

Atchaya wrote:அத்தனையிலும் ஆறுதலாகிட
சுகந்தம் தரும் தென்றாலாக நீ
உன் மொழியில் உயிர்க்கிறது
இறக்கின்ற என்னிதயம்

இறக்கின்ற என்பதனை பறக்கின்ற என்னிதயம் எனும் போது
கவிதை இன்னும் சுகந்தமாக இருக்கும்.

மிக்க நன்றி அண்ணா உண்மையில் இது கருவுக்கா எழுதிய கவிதையில்லை தலைப்பிற்காக எழுதிய கவிதை எழுதிப்பார்த்து பகிர்ந்ததுதான் உங்களது திருத்தங்களில் மகிழ்கிறேன் பாரதியின் வரிதான் இந்த தலைப்பே மிகவும் என்னை கவர்ந்திருந்தது அதனை இன்று அதிகமாக யோசித்த பின்தான் இவ்வாறு வரியமைத்துப்பார்த்தேன் நன்றி அண்ணா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தீயிற்குள் தென்றல் நீ......

Post by முனாஸ் சுலைமான் on Tue 27 Sep 2011 - 18:11

அண்டசராசரங்கள் அகமகிழ்ந்த
உன்நிழலின் தரிசனத்தில்
அரியணை சுகம் அடைந்தும்
அகன்றுவிட்ட இன்பங்கள் தேடி

முட்கள் மீது விரிப்பிலுறங்கி
சேற்றில் விழுந்த சிறு எறும்பாய்
கத்திமீது தடுமாறுவதாய் நாட்கள்
என்றும் தீயில் விழுந்த பட்டாம் பூச்சி....

ஏற்றிடாத வாழ்வோடு
ஏறிவிட்ட விமானம்
எப்போது இறங்கிடுமென்ற ஏக்கம்
உன் நினைவுத் தீயிலிருந்து
மீளாத்துயரோடு மீட்டாத வீணையாய்

எரிகற்களாய் இரையானபோதும்
உன்னாலொரு வசந்தம் நிஜமாகிறது
உனக்காகவே உலகமென்று
உள்ளமிசை பாடுகிறது

அத்தனையிலும் ஆறுதலாகிட
சுகந்தம் தரும் தென்றாலாக நீ
உன் மொழியில் உயிர்க்கிறது
இறக்கின்ற என்னிதயம்

தோழரின் கவியில் தோழமையுடன் கரிசனை தெரிகிறது வாழ்த்துக்கள் சூப்பர் சார் :flower:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: தீயிற்குள் தென்றல் நீ......

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 18 Feb 2016 - 16:00

வேறு ஒரு தேடலில் இக்கவிதையை அடைந்தேன் நன்றி நண்பர்களின் பின்னூட்டத்திற்கு




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தீயிற்குள் தென்றல் நீ......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum