சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

கடைசிப் பந்தில் அதிர்ச்சி வெற்றி பெற்றது மும்பை அணி

Go down

Sticky கடைசிப் பந்தில் அதிர்ச்சி வெற்றி பெற்றது மும்பை அணி

Post by *சம்ஸ் on Wed 28 Sep 2011 - 6:41

கடைசிப் பந்தில் அதிர்ச்சி
வெற்றி பெற்றது மும்பை அணி






சம்பியன்ஸ் லீக் பரபரப்பான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு விக்கெட்
வித்தியாசத்தில் ‘திரில் வெற்றி பெற்றது. கடைசி பந்து வரை போராடிய டிரினிடாட் அணி
கைக்கு எட்டிய வாய்ப்பை கோட்டை விட்டது.
இந்தியாவில் மூன்றாவது சம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி – 20’ தொடர் நடக்கிறது.
நேற்றுமுன்தினமிரவு நடந்த ‘ஏ பிரிவு லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டிரினிடாட்
அண்ட் டுபாகோ (மே. தீவுகள்) அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற டிரினிடாட் அணி
தலைவர் டெரன் கங்கா துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
மும்பை பந்து வீச்சில் டிரினிடாட் அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. வேகத்தில்
மலிங்கவும், சுழலில் தலைவர் ஹர்பஜனும் மிரட்ட விக்கெட்டுகள் மடமடவென சரிந்தன.
மலிங்க பந்தில் பரத் (11) வெளியேறினார். சிம்மன்ஸ் (21), ரன் அவுட்டானார். டெரன்
கங்கா (5) சோபிக்கவில்லை.
ஹர்பஜன் வலையில் ராம்தின் (0), டெரன் பிராவோ (18), ஷெர்வின் கங்கா (2) சிக்கினர்.
மலிங்கா பந்தில் கூப்பா (0) காலியானார். போராடிய முகமது (23), போலார்ட் வேகத்தில்
வீழ்ந்தார் டிரினிடாட் அணி 16.2 ஓவரில் 98 ஓட்டங்களுக்கு சுரண்டது. இதன் மூலம்
‘டுவென்டி – 20’ அரங்கில் தனது குறைந்த ஸ்கோரை பெற்றது. தவிர சாம்பியன்ஸ்லீக்
வரலாற்றில் 8வது குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. மும்பை சார்பில் ஹர்பஜன் 3, மலிங்கா
2 விக்கெட் வீழ்த்தினர்.
சுலப இலக்கை விரட்டிய மும்பை அணி திணறல் துவக்கம் கண்டது. பத்ரி பந்தில் பிலிஜார்ட்
(2) அவுட்டனார். இதற்கு பின் ராம்போல் மிரட்டினார் இவரது வேகத்தில் சுமன் (10),
பிராங்க்ளின் (0), சைமண்ட்ஸ் (0), வெளியேற சிக்கல் ஏற்பட்டது. நரைன் பந்தில்
பொலர்ட் (9) போல்டாக மும்பை அணி 5 விக் கெட்டுக்கு 33 ஓட்டங்கள் எடுத்து தத்தளித்
தது. பின் ராயுடு சதிஷ் இணைந்து பொறுப்பாக ஆடினர். சதிஷ் 14 ஓட்டங்களுக்கு
ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஹர்பஜன் (9), ஒரு சிக்சர் அடித்த திருப்தியுடன்
வெளியேற மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது. இறுதியில் ராயுடு, மலிங்கா துணிச்சலாக
போராடினர். கடைசி 6 பந்தில் வெற்றிக்கு 11 ஓட்டங்கள் தேவைப்பட்டன. ஷெர்வின் கங்கா
பந்து வீசினார். முதல் பந்தில் ராயுடு ஒரு ஓட்டம் எடுத்தார். 2வது பந்தில் மலிங்க
ஒரு ‘சூப்பர் சிக்கர்’ அடித்தார்.

3வது பந்தில் ஒரு ஓட்டம் 4 வது பந்தில் மலிங்கா
(15) ஆட்டமிழந்தார். 5வது பந்தில் ராயுவும் (36) ரன் அவுட்டாக டென்ஷன் எகிறியது.
கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இம்முறை பந்தை அடித்த சாகல் 2 ஓட்டங்கள்
ஓடினார். இவரை ரன் அவுட் செய்யும் வாய்ப்பை விக்கெட் காப்பாளர் ராம்தின் கோட்டை விட
மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 99 ஓட்டங்கள் எடுத்து திரில் வெற்றி
பெற்றது.
ஆட்ட நாயகன் விருதை டிரினிடாட் வீரர் ராம்போல் வென்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கடைசிப் பந்தில் அதிர்ச்சி வெற்றி பெற்றது மும்பை அணி

Post by நண்பன் on Wed 28 Sep 2011 - 11:32

பார்த்தோம் ரசித்தோம் நன்றி சம்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum