சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Today at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

எங்கேயும் எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா )

Go down

Sticky எங்கேயும் எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா )

Post by kalainilaa on Wed 28 Sep 2011 - 19:29





எங்கேயும் எப்போதும் !

திரைப்படம் இது .தற்போது வெற்றிகரமாய் ஓடிக் கொண்டு இருக்கும்
அருமையான படம் !
நெடுஞ்சாலையில் ,திருச்சிலிருந்து,புறப்பட்ட பேருந்தும் ,சென்னைலிருந்து
புறப்பட்ட பேருந்தும் ,விழுப்புரம் அருகே மோதிக்கொள்ளும் விபத்து தான் கரு.

அதற்கு முன் நிகழ்ந்த நிகழ்சிகள் ,காட்டபடுகிறது,அதில் நாம் அன்றாட காணும்
மனிதர்கள் சந்திப்பது போன்ற தோற்றமே ,ஒவ்வொரு காட்சிகள்.
காமெடியனில்லை,ஆனால் ,சிரிப்புக்கு பஞ்சமில்லை ,காட்சிகள் கொண்டு சிரிக்க
வைத்த பெருமை இயக்குனருக்கு உண்டு .

தெளிவான திரைக்கதை ,பாடல்களும் ,இனிமை .படத்துக்கு முழு பலம் இயக்குனரே.சோகமான கருவுக்கு திரைக்கதை தீட்டி ,அதை ,கடைசி வரை பார்க்கும் படி செய்த இயக்குனரே இந்த படத்தின் நாயகன் என்றால் பொய்யில்லை

விபத்து நடக்கும் நிகழ்வு ,அதற்கு பின் நடக்கும் மனித நேய நிகழ்வுகள்,எல்லாம் படத்துக்கு பலம் தான்.அந்த பேருந்தில் சக பயணிகளை நாம் வாழ்கையில் சந்தித்துக்கொண்டே தான் இருக்கிறோம்.


படம் மனதை நெருட செய்தது உண்மை .தொளிவான திரைக்கதையாலும்
காட்சி அமைப்புகளும் ,எடுத்த விதமும் ,மனதை நெருட செய்கிறது.சோகமான படத்தை,எல்லாம் கலந்து ,கொடுத்து கடைசி
20 நிமிடம் ,விபத்தை ,எப்படி ஏற்படுகிறது விதியின் விளையாட்டை ,காண்பித்த நிலைகள் ,சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை .இயக்குனருக்கு பாராட்டுக்கள் .

படத்தைப் பார்த்து விட்டு சொல்லுங்கள் உங்கள் பதிலை .
குடும்பத்தோடு பார்க்கும் படமாய் இருப்பதில் இதற்கு என் மதிப்பீடு 75 /100 தாராளமாய் தரலாம் .ஆபாசமில்லை ,இரட்டை அருத்தம் வசனமில்லை ,
சண்டையில்லை,தனி டிராக் காமெடி கிடையாது .ஆனால் சிரிக்க இடமுண்டு .
மொத்தத்தில் ,மசாலா இல்லாத ,அருஞ்சுவை குழம்பு .உண்டு மகிழலாம்.

நான் பார்த்த படத்துக்கு நான் விமர்சனம் தந்தது இதுவே முதல் தடவை .

நட்புடன் .
கலைநிலா
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: எங்கேயும் எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா )

Post by நண்பன் on Wed 28 Sep 2011 - 20:01

இரவுதான் இந்தப்படம் நான் பார்த்தேன் மிகவும் கண் கலங்கித்தான் போய் விட்டேன் இறுதி முடிவு வரை சுவாரசியமாகவும் விருவிருப்பாகவும் இருந்தது ஆயிரம் டென்சன் என் மனதுக்குள் எப்படி நடக்குமோ நாயகனுக்கும் நாயகிக்கும் விபத்து நடக்குமோ அப்படி கடைசி வரை ஏமாந்து போனேன்.

படம் மிக மிக அருமை இந்தப் படத்தைப் பார்த்து விட்டு நிஜ வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்கக்கூடாது என்று எண்ணியவனாக உறங்கினேன் காலையில் பார்த்த செய்தி என்ன தெரியுமா?


http://chenaitamilulaa.bigforumpro.com/t22125-37#213458

நான் இரவு பார்த்த படத்திற்கும் இந்த விபத்திற்கும் என்ன ஒற்றுமை நன்றி மாஸ்டர் அருமையான விமர்சனம் பாராட்டுக்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எங்கேயும் எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா )

Post by kalainilaa on Wed 28 Sep 2011 - 20:07

இந்த படத்தில் வரும் துபாய் பயணி போல ,எனது,மாமா மகன் .
சவுதிலிருந்து,விடுமுறைக்காக வந்தவர் ,வரும் வழியில் விபத்தில் சிக்கி மரணமானார் தோழரே .அதையும் இங்கு பகிர்ந்துக்கொள்கிறேன் .விரைவில் இங்கு .
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: எங்கேயும் எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா )

Post by நண்பன் on Wed 28 Sep 2011 - 20:42

kalainilaa wrote:இந்த படத்தில் வரும் துபாய் பயணி போல ,எனது,மாமா மகன் .
சவுதிலிருந்து,விடுமுறைக்காக வந்தவர் ,வரும் வழியில் விபத்தில் சிக்கி மரணமானார் தோழரே .அதையும் இங்கு பகிர்ந்துக்கொள்கிறேன் .விரைவில் இங்கு .

ஆமாம் மாஸ்டர் அந்த மனிதர் இறந்த பிறகு அந்தக்குழந்தை கால் எடுக்கும் அந்த நேரம் அப்பா ரிங் போக்கிட்டே இருக்கே கால் எடுங்கப்பா அப்டின்னு சொல்லும் போது என்னை அறியாமல் கண்ணீர் சிந்தி விட்டேன் மாஸ்டர் மேலும் மேலும் இது போன்றுள்ள விபத்துக்களிலிருந்து இறைவன் பாதுகாக்க வேண்டும்.

உங்கள் விமர்சனம் அவார்ட் தரலாம் மாஸ்டர் ஹாட்ஸ் ஆஃப் யு மாஸ்டர்


Last edited by நண்பன் on Thu 29 Sep 2011 - 8:49; edited 1 time in total


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எங்கேயும் எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா )

Post by kalainilaa on Thu 29 Sep 2011 - 8:16

நன்றி தல .
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: எங்கேயும் எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா )

Post by அப்துல்லாஹ் on Thu 29 Sep 2011 - 8:44

அது சரி
ஆனா நான் இப்பதானே போன வாரம் ஒரு தமிழ்? பாதாம் மங்காத்தா பாத்தேன்..
அதான் காயமே இன்னும் ஆறல்லியே.... உள்குத்தாவுலா வாங்கியிருக்கேன்....
பாருங்க ஒடம்பு தேறட்டும்
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: எங்கேயும் எப்போதும் !திரைவிமர்சனம் (கலைநிலா )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum