சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சர்தார்ஜி ...........சுவையோ சுவைங்க

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky சர்தார்ஜி ...........சுவையோ சுவைங்க

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 30 Sep 2011 - 16:41

First topic message reminder :

சர்தார்ஜி இருவர் பஞ்சாப் தீவிரவாத குழுவில் இணைந்தார்கள். முதல் பணி ஒரு கார்ல குண்டு வைக்கறது.

சர்தார் 1 :டேய் மச்சி...நாம வெக்கற குண்டு வெக்கும்போதே வெடிச்சுட்டா என்னடா பன்றது சர்தார்.

சர்தார் 2 கவலப்படாத இன்னோன்னு வெச்சிருக்கேன்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down


Sticky Re: சர்தார்ஜி ...........சுவையோ சுவைங்க

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 1 Oct 2011 - 16:00

veel wrote:
அருமையான் நகைச்சுவைகள்
ஹாசிம்,,ஒன்றயோன்ன்று,
மிஞ்சிரமாதிரி ,,

அனைத்தையும் ரசித்து ,
படித்தேன்

சர்தாஜி மூளைக்கு
எவ்வளவு மதிப்பு
என்கிறதை இப்போ தான்
எனக்கு மூளைக்கு எட்டிச்சு :!+:

:”@: :”@: :”@: :!@!: :!@!:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சர்தார்ஜி ...........சுவையோ சுவைங்க

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 1 Oct 2011 - 16:01

யாதுமானவள் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:புனேவிலிருந்து சண்டிகருக்கு ஏர்-இந்தியா விமானத்தில் செல்ல சர்தார்ஜி ஒருவர் டிக்கட் வாங்கியிருந்தார். விமானத்தில் மூன்று சீட்டுகள் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் உள்ள சீட் ஒதுக்கப்பட்டிருந்தது.

விமானத்தில் நுழைந்தவுடன் நடு சீட்டில் உட்காராமல் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து கொண்டார். ஜன்னல் சீட் ஒதுக்கப்பட்டிருந்த பெண், "அது என்னுடைய சீட் தயவு செய்து எழுந்திருங்கள்" என்று கூறினார். சர்தார்ஜியோ, "முடியாது" என்று சொல்லிவிட்டார்.


அந்த பெண் வேறு வழியில்லாமல் பணிப்பெண்ணிடம் புகார் கூறினார். விமானப் பணிப்பெண் வந்து சொல்லிப்பார்த்தார். ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு பயணம் செய்ய ஆசைப்படுவதால் சீட்டை தர முடியாது என்று சர்தார்ஜி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.


உதவி கேப்டன் சொல்லிப் பார்த்தார். சர்தார்ஜி அசையவில்லை.


விஷயத்தை கேள்விப்பட்ட விமானத்தின் கேப்டன் சர்தார்ஜியின் அருகில் வந்து காதோரமாக ஏதோ சொன்ன வினாடியே சர்தார் அவசர அவசரமாக நடு சீட்டுக்கு மாறிவிட்டார்.


விமானி சொன்னது இதுதான்:

நடுவிலுள்ள சீட்கள் மட்டும்தான் சண்டிகருக்குப் போகிறது. மற்ற சீட்கள் எல்லாம் ஜலந்தருக்கு செல்கின்றன.

மன்மோகன் தானே அந்த சர்தார் ஜி? :()

அப்படி இருக்கலாம் என்று சொல்ல முடியல




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சர்தார்ஜி ...........சுவையோ சுவைங்க

Post by அப்துல்லாஹ் on Sat 1 Oct 2011 - 16:20

ஒன்று தெரியுமா உங்களுக்கு...
சர்தார்ஜி எனப்படும் ஒரு இனம் நமக்கு ஜோக் சொல்லவும் ஜோக்கராக நினைக்கவும் பயன்பட்டாலும் ...
வடநாட்டின் எந்த பேருந்து நிலையம் மற்றும் பொது இடங்களில் ஒரு சர்தார்ஜி யை ஒரு ருபாய் காசு கூட இல்லாத பிச்சைக் காரனாக பார்க்க முடியாது..
நான் பார்த்ததில்லை...
ஜோக் நல்லாருக்கு.
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: சர்தார்ஜி ...........சுவையோ சுவைங்க

Post by நண்பன் on Sat 1 Oct 2011 - 16:39

அப்துல்லாஹ் wrote:ஒன்று தெரியுமா உங்களுக்கு...
சர்தார்ஜி எனப்படும் ஒரு இனம் நமக்கு ஜோக் சொல்லவும் ஜோக்கராக நினைக்கவும் பயன்பட்டாலும் ...
வடநாட்டின் எந்த பேருந்து நிலையம் மற்றும் பொது இடங்களில் ஒரு சர்தார்ஜி யை ஒரு ருபாய் காசு கூட இல்லாத பிச்சைக் காரனாக பார்க்க முடியாது..
நான் பார்த்ததில்லை...
ஜோக் நல்லாருக்கு.
நானும் கேள்விப்பட்டுள்ளேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சர்தார்ஜி ...........சுவையோ சுவைங்க

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 1 Oct 2011 - 20:27

அப்துல்லாஹ் wrote:ஒன்று தெரியுமா உங்களுக்கு...
சர்தார்ஜி எனப்படும் ஒரு இனம் நமக்கு ஜோக் சொல்லவும் ஜோக்கராக நினைக்கவும் பயன்பட்டாலும் ...
வடநாட்டின் எந்த பேருந்து நிலையம் மற்றும் பொது இடங்களில் ஒரு சர்தார்ஜி யை ஒரு ருபாய் காசு கூட இல்லாத பிச்சைக் காரனாக பார்க்க முடியாது..
நான் பார்த்ததில்லை...
ஜோக் நல்லாருக்கு.

உண்மைதான்அண்ணா நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் சர்தார்ஜிகள் தான் பலசாலிகளும் கூட




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சர்தார்ஜி ...........சுவையோ சுவைங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum