சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

சூப்பர் சிங்கர் வின்னர் சர்ச்சை : ஸ்ரீநிவாஸ் ஆவேசம் - சுஜாதா கண்ணீர்

Go down

Sticky சூப்பர் சிங்கர் வின்னர் சர்ச்சை : ஸ்ரீநிவாஸ் ஆவேசம் - சுஜாதா கண்ணீர்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 1 Oct 2011 - 10:13

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் -3 ன் பயணம் கடந்த ஜூலை 2010ல் தொடங்கியது. தமிழகம், கனடா, சிங்கப்பூரில் இருந்தும் வந்து போட்டியில் கலந்துகொண்டு பாடிவந்தனர்.

தமிழ்த் திரையுலகின் அனைத்து முக்கிய பின்னனிப் பாடகர்களும்,இசையமைப்பாளர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தனர்.

சத்யப்பிரகாஷ்,ஸ்ரீநிவாஸ்,கிருஷ்ணா, தன்யஸ்ரீ, பூஜா என்று நல்ல பாடகர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இறுதிப்போட்டி களத்தில் சத்யப்பிரகாஷ், சாய்சரண், பூஜா, சந்தோஷ் ஆகிய நால்வர் மட்டுமே நின்றனர்.

இந்த இறுதிப்போட்டியில் பாடகர்கள் நித்யஸ்ரீ மகாதேவன், மனோ, ஸ்ரீனிவாஸ், சுஜாதா, உன்னிகிருஷ்ணன், உன்னிமேனன், மால்குடி சுபா, புஷ்பவனம் குப்புசாமி, டி.எல்.மகாராஜன் உட்பட ஏராளமான பிரபல பாடகர்கள் கலந்துகொண்டு போட்டியாளர்களுக்கு மார்க்குகளை வழங்கினர். சூப்பர்_singer_02.jpg" alt="" />

சத்யப்பிரகாஷ் பாடும்போது நீயா நானா கோபி பல முறை எழுந்து கைதட்டினார். ரசிகர்கள், பாடகர்கள் அனைவரும் அவரது பாட்டுக்கு எழுந்து நின்று கைதட்டினர். அனைத்துப் பின்னணிப்பாடகர்களிடம் இருந்தும் அதிகமான மார்க்குகள் வாங்கியவர் சத்யப்பிரகாஷ். ஆனால் சாய்சரண் வின்னராக அறிவிக்கப்பட்டார்.

நல்ல இசை ரசிகர்கள் அனைவருக்குமே இது அதிர்ச்சியை அளித்தது. ரசிகர்கள் அளித்த வாக்குகள் சாய்சரணுக்கு அதிகமாக இருந்தது. அதனால்தான் அவர் வின்னராக அறிவிக்கப்பட்டார் என்று சொன்னதை யாரும் நம்ம தயாராக இல்லை. ரசிகர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்திவருகிறார்கள்.

சூப்பர் சிங்கர்-3 நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சியில் இந்த சர்ச்சை வெடித்தது. பாடகரும், இசையமைப் பாளருமான ஸ்ரீநிவாஸ், ‘’ஒரு இசைக்கலைஞனாக சொல்கிறேன். நல்ல இசை ரசிகனாக சொல்கிறேன். அன்றைக்கு சத்யப்பிரகாஷுக்குத்தான் அந்த விருந்து கிடைத்திருக்க வேண்டும்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சூப்பர் சிங்கர் வின்னர் சர்ச்சை : ஸ்ரீநிவாஸ் ஆவேசம் - சுஜாதா கண்ணீர்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 1 Oct 2011 - 10:28

சூப்பர்_singer_03.jpg" alt="" />
நல்ல இசை ரசிகர்கள் அனைவரும் இதைத்தான் சொல்லுவார்கள். ஆனால் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் விஜய் டிவியோ, நிகழ்ச்சியாளர்களோ இல்லை.

தேர்ந்தெடுக்கும் உரிமை எங்கள் கைகளில் மட்டுமே இல்லை. மக்கள் கையில்தான் இருக்கிறது. இனியாவது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நல்லா யோசித்து செயல்படுங்கள்’’ என்று ஆவேசப்பட்டார்.

பின்னர், ‘’அதற்காக நான் சாய்சரணை குறைசொல்லவில்லை’’ என்று ஸ்ரீநிவாஸ் சொன்னாலும், மகா தர்மசங்கடத்தில் நெளிந்தார் சாய்சரண்.

பாடகி சுஜாதா, ‘’நான் மட்டுமல்ல; எல்லோருமே சத்யாதான் வருவார்னு நினைச்சிருந்தோம். ஆனா முடிவு வந்ததும் நம்ப முடியல; தாங்க முடியல....இந்த வலி எல்லோருக்கும் இருக்கும்’’ என்று சொன்னவர் அதற்கு பேசமுடியாமல் அழுதுவிட்டார்.

நல்ல கலைஞனை எல்லோரும் வாழ்த்துவோம் என்று ஸ்ரீநிவாஸ் சொல்ல, பிரபல பாடகர்கள், பாடகிகள் அனைவரும் சத்யப்பிரகாஷிடம் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

செய்வதறியாது திகைத்து நின்றுகொண்டிருந்தார் சாய்சரண்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சூப்பர் சிங்கர் வின்னர் சர்ச்சை : ஸ்ரீநிவாஸ் ஆவேசம் - சுஜாதா கண்ணீர்

Post by பானுஷபானா on Sat 1 Oct 2011 - 11:01

எல்லாம் ஆண்டவன் செயல்
அவன் என்ன தீர்மானிக்கிரானோ அது தானே நடக்கும் ##*
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: சூப்பர் சிங்கர் வின்னர் சர்ச்சை : ஸ்ரீநிவாஸ் ஆவேசம் - சுஜாதா கண்ணீர்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 1 Oct 2011 - 11:27

சரியாச் சொன்னிஙக சகோ




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சூப்பர் சிங்கர் வின்னர் சர்ச்சை : ஸ்ரீநிவாஸ் ஆவேசம் - சுஜாதா கண்ணீர்

Post by பானுஷபானா on Sat 1 Oct 2011 - 11:42

சாய் சரண் அதிரடியா பாடினார் அதான் மக்கள் எல்லோரும் அவருக்கு ஓட்டு போட்டுட்டாங்க
அவர் பாடிய பாடலும் நல்ல பாடல்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: சூப்பர் சிங்கர் வின்னர் சர்ச்சை : ஸ்ரீநிவாஸ் ஆவேசம் - சுஜாதா கண்ணீர்

Post by முனாஸ் சுலைமான் on Sat 1 Oct 2011 - 11:48


சரியாத்தானே சொல்லனும் அப்படித்தானே பார்வை :,;: :,;:
ஹாசிம் சார் :flower:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சூப்பர் சிங்கர் வின்னர் சர்ச்சை : ஸ்ரீநிவாஸ் ஆவேசம் - சுஜாதா கண்ணீர்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 1 Oct 2011 - 11:50





நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சூப்பர் சிங்கர் வின்னர் சர்ச்சை : ஸ்ரீநிவாஸ் ஆவேசம் - சுஜாதா கண்ணீர்

Post by அப்துல்லாஹ் on Sat 1 Oct 2011 - 12:46

நான் இந்த நிகழ்ச்சியை பெரும்பாலும் விடாமல் பார்பேன்.
சிறந்த பாடகர் எனும் டைட்டிலுக்கு நடந்த போட்டியின் இறுதி முடிவு உள்ளங்கை நெல்லிக்கனியாக சத்யா என இரண்டு மாதங்களுக்கு முன்னேயே நடுவர்களாலும் திறமை யான பங்களிப்பாலும் நன்றாக கோடிட்டுக் காட்டப் பட்ட நிலையில் ஓட்டெடுப்பு என்ற ஒரு கண்கட்டி வித்தை காட்டிய கண் மூடித்தனமான முடிவு தான் இது.
திறமையான பாடகர்கள் இது வரை வந்தார்கள் அது உண்மை... இப்ப மட்டும் சர்ச்சை வரக காரணம் என்ன
அல்கா அஜித், அசிஷ் தேர்வுகளில் எந்த நோட்டையும் இல்லாமல் ....
எங்கேயோ இடிக்குது இந்த சிஸ்டம் ...
நான் ஒதுங்கிட்டேன் இப்ப அந்த மாதிரி நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லை...
இது குர்பானி ஆட்டின் குறவளை அறுபடும் காட்சியை நினைவு படுத்துகிறது...
சத்யா ஐ லைக் யு ...
யு த மேன்....
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: சூப்பர் சிங்கர் வின்னர் சர்ச்சை : ஸ்ரீநிவாஸ் ஆவேசம் - சுஜாதா கண்ணீர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum