சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

அகிம்சையும் ஆசைப்படுகிறது....(கவிதை)

Go down

Sticky அகிம்சையும் ஆசைப்படுகிறது....(கவிதை)

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 2 Oct 2011 - 13:54


மாற்றானின் இரத்தமும்
வலியும் சமமென்றுணர்ந்த
மாமேதை கற்றுத்தந்த அகிம்சை
நாதியற்ற அனாதையாய்
போர்களோடின்று போர்புரிகிறது

வன்முறையில் உயிரொன்று பிரிவதை
ஏற்காத மனங்களறியும் அகிம்சை
நீ மரித்தாலும் மாறது என்னுள்ளமென்ற
உயிர்(மனிதங்)களைப் பார்த்து
வெட்கித் தலைகுனிகிறதிப்போ

சாதாரணமாய் சாவடிக்கும்
சாத்தான்களாய் இன்றய மனிதங்கள்
மீண்டுமொரு மனிதன் (காந்தியடிகளார்)
பிறந்துவிட்டால் அமைதி நிலைக்குமோவென்று
அகிம்சையும் ஆசைப்படுகிறது

ஆயுதங்களை உருவாக்கியவனும்
ஆயுதங்களை தூக்கியவனும்
சாமானியனின் குருதியாற்றில் குளித்து
மனித சவங்களின் மெத்தையில்
சல்லாபங்காண்கிறான் !

அகிம்சைப் போராட்டங்களோடு - அன்னியனிடம்
அறவழியில் சுதந்திரம் பெற்றிருந்தும்
அயலவன் தரமறுக்கும் உரிமைக்காய்
அழுது மடியும் காந்திகளுக்கு
இனியாவது சுதந்திரம் கிடைக்குமா??




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அகிம்சையும் ஆசைப்படுகிறது....(கவிதை)

Post by kalainilaa on Sun 2 Oct 2011 - 19:15

ஹாசிமின் சமூகக் கவி ,சட்டையோடு ,
இன்று இங்கு .பாராட்டுக்கள் தோழரே .
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: அகிம்சையும் ஆசைப்படுகிறது....(கவிதை)

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 3 Oct 2011 - 7:02

நன்றி தோழரே




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அகிம்சையும் ஆசைப்படுகிறது....(கவிதை)

Post by நண்பன் on Mon 3 Oct 2011 - 8:46

ஆயுதங்களை உருவாக்கியவனும்
ஆயுதங்களை தூக்கியவனும்
சாமானியனின் குருதியாற்றில் குளித்து
மனித சவங்களின் மெத்தையில்
சல்லாபங்காண்கிறான் !

மிகவும் அருமையான வரிகள் ஹாசிம் இந்த கவிதையை நான் நேற்றே படித்தேன் நேரம் போதாமையால் கருத்திட வில்லை மிகவும் அருமை மனித இரத்தில் பானம் அருந்தும் இந்தக் காடையர்களை இனியும் திருத்த மீண்டும் ஒரு காந்தி வேண்டும் வாழ்த்துக்கள் ஹாசிம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அகிம்சையும் ஆசைப்படுகிறது....(கவிதை)

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 3 Oct 2011 - 12:54

நண்பன் wrote:
ஆயுதங்களை உருவாக்கியவனும்
ஆயுதங்களை தூக்கியவனும்
சாமானியனின் குருதியாற்றில் குளித்து
மனித சவங்களின் மெத்தையில்
சல்லாபங்காண்கிறான் !

மிகவும் அருமையான வரிகள் ஹாசிம் இந்த கவிதையை நான் நேற்றே படித்தேன் நேரம் போதாமையால் கருத்திட வில்லை மிகவும் அருமை மனித இரத்தில் பானம் அருந்தும் இந்தக் காடையர்களை இனியும் திருத்த மீண்டும் ஒரு காந்தி வேண்டும் வாழ்த்துக்கள் ஹாசிம்

நன்றி நண்பன்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அகிம்சையும் ஆசைப்படுகிறது....(கவிதை)

Post by செய்தாலி on Mon 3 Oct 2011 - 13:12

ஆயுதங்களை உருவாக்கியவனும்
ஆயுதங்களை தூக்கியவனும்
சாமானியனின் குருதியாற்றில் குளித்து
மனித சவங்களின் மெத்தையில்
சல்லாபங்காண்கிறான்
!

சுடும் வரிகள்
என் புரட்சிக் கவியே :!@!:
avatar
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Sticky Re: அகிம்சையும் ஆசைப்படுகிறது....(கவிதை)

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 3 Oct 2011 - 13:15

செய்தாலி wrote:
ஆயுதங்களை உருவாக்கியவனும்
ஆயுதங்களை தூக்கியவனும்
சாமானியனின் குருதியாற்றில் குளித்து
மனித சவங்களின் மெத்தையில்
சல்லாபங்காண்கிறான்
!

சுடும் வரிகள்
என் புரட்சிக் கவியே :!@!:

நன்றி தோழா மிக்க நன்றிகள்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அகிம்சையும் ஆசைப்படுகிறது....(கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum