சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

துக்கம் வருது டாக்கடர்.....

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky துக்கம் வருது டாக்கடர்.....

Post by najeef1010 on Thu 6 Oct 2011 - 19:12

"பஸ்ல ஏறி உட்கார்ந்ததும் தூக்கம் தூக்கமா.. வருது டாக்டர்."
"தூங்க வேண்டியதுதானே?"

"அப்புறம் பஸ்ஸை எப்படி ஓட்டுறது...." :,;: :,;: :”: :”:
avatar
najeef1010
புதுமுகம்

பதிவுகள்:- : 18
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: துக்கம் வருது டாக்கடர்.....

Post by மீனு on Thu 6 Oct 2011 - 19:43

அவனா நீ
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: துக்கம் வருது டாக்கடர்.....

Post by பர்ஹாத் பாறூக் on Thu 6 Oct 2011 - 19:45

najeef1010 wrote:"பஸ்ல ஏறி உட்கார்ந்ததும் தூக்கம் தூக்கமா.. வருது டாக்டர்."
"தூங்க வேண்டியதுதானே?"

"அப்புறம் பஸ்ஸை எப்படி ஓட்டுறது...."

இல்லன்னா மட்டும் முழிச்சிட்டுத்தான் ஓட்டுறீங்க..
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: துக்கம் வருது டாக்கடர்.....

Post by najeef1010 on Thu 6 Oct 2011 - 19:47

மீனு wrote:அவனா நீ

யாருக்கிந்த அடி பர்ஹாத்துக்கா
avatar
najeef1010
புதுமுகம்

பதிவுகள்:- : 18
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: துக்கம் வருது டாக்கடர்.....

Post by மீனு on Thu 6 Oct 2011 - 19:52

najeef1010 wrote:
மீனு wrote:அவனா நீ

யாருக்கிந்த அடி பர்ஹாத்துக்கா
தூங்குறவருக்கு
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: துக்கம் வருது டாக்கடர்.....

Post by பர்ஹாத் பாறூக் on Thu 6 Oct 2011 - 20:03

மீனு wrote:
najeef1010 wrote:
மீனு wrote:அவனா நீ

யாருக்கிந்த அடி பர்ஹாத்துக்கா
தூங்குறவருக்கு

நண்பன் தான் இப்போ தூங்கிட்டு இருக்கிறாராம் அப்போ அவருக்கா இந்த அடி..
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: துக்கம் வருது டாக்கடர்.....

Post by kalainilaa on Thu 6 Oct 2011 - 20:36

:,;: :,;:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: துக்கம் வருது டாக்கடர்.....

Post by *சம்ஸ் on Thu 6 Oct 2011 - 20:39

நானும் ஒடுகிறேன் :,;: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: துக்கம் வருது டாக்கடர்.....

Post by பர்ஹாத் பாறூக் on Thu 6 Oct 2011 - 22:27

ஏன் எல்லோரும் மீனுவ பாரத்ததும் பேயை பார்த்தது போல ஓடுறீங்க..
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: துக்கம் வருது டாக்கடர்.....

Post by மீனு on Thu 6 Oct 2011 - 23:12

பர்ஹாத் பாறூக் wrote:ஏன் எல்லோரும் மீனுவ பாரத்ததும் பேயை பார்த்தது போல ஓடுறீங்க..
யோவ் சொட்ட நல்லாப் பாருய்யா என்னைப் பார்த்தா யாரும் ஓடுவாங்களா? :%
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: துக்கம் வருது டாக்கடர்.....

Post by பர்ஹாத் பாறூக் on Thu 6 Oct 2011 - 23:18

மீனு wrote:
பர்ஹாத் பாறூக் wrote:ஏன் எல்லோரும் மீனுவ பாரத்ததும் பேயை பார்த்தது போல ஓடுறீங்க..
யோவ் சொட்ட நல்லாப் பாருய்யா என்னைப் பார்த்தா யாரும் ஓடுவாங்களா?

ஆமல்ல உங்களப்பார்த்திட்டு எப்படி ஓடுவாங்க ..
பயத்தில அங்கேயே மயங்கி விழுந்திடுவாங்கல்ல...
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: துக்கம் வருது டாக்கடர்.....

Post by மீனு on Thu 6 Oct 2011 - 23:22

பர்ஹாத் பாறூக் wrote:
மீனு wrote:
பர்ஹாத் பாறூக் wrote:ஏன் எல்லோரும் மீனுவ பாரத்ததும் பேயை பார்த்தது போல ஓடுறீங்க..
யோவ் சொட்ட நல்லாப் பாருய்யா என்னைப் பார்த்தா யாரும் ஓடுவாங்களா?

ஆமல்ல உங்களப்பார்த்திட்டு எப்படி ஓடுவாங்க ..
பயத்தில அங்கேயே மயங்கி விழுந்திடுவாங்கல்ல...
உங்ககிட்ட நான் கேட்டது இன்னும் கிடைக்கல தரல அப்றம் சொட்டையை உடைத்திடுவேன் (*(:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: துக்கம் வருது டாக்கடர்.....

Post by யாதுமானவள் on Thu 6 Oct 2011 - 23:32

மீனு wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
மீனு wrote:
பர்ஹாத் பாறூக் wrote:ஏன் எல்லோரும் மீனுவ பாரத்ததும் பேயை பார்த்தது போல ஓடுறீங்க..
யோவ் சொட்ட நல்லாப் பாருய்யா என்னைப் பார்த்தா யாரும் ஓடுவாங்களா?

ஆமல்ல உங்களப்பார்த்திட்டு எப்படி ஓடுவாங்க ..
பயத்தில அங்கேயே மயங்கி விழுந்திடுவாங்கல்ல...
உங்ககிட்ட நான் கேட்டது இன்னும் கிடைக்கல தரல அப்றம் சொட்டையை உடைத்திடுவேன் (*(:

யாரு இங்க சொட்டை?
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: துக்கம் வருது டாக்கடர்.....

Post by மீனு on Thu 6 Oct 2011 - 23:34

யாதுமானவள் wrote:
மீனு wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
மீனு wrote:
பர்ஹாத் பாறூக் wrote:ஏன் எல்லோரும் மீனுவ பாரத்ததும் பேயை பார்த்தது போல ஓடுறீங்க..
யோவ் சொட்ட நல்லாப் பாருய்யா என்னைப் பார்த்தா யாரும் ஓடுவாங்களா?

ஆமல்ல உங்களப்பார்த்திட்டு எப்படி ஓடுவாங்க ..
பயத்தில அங்கேயே மயங்கி விழுந்திடுவாங்கல்ல...
உங்ககிட்ட நான் கேட்டது இன்னும் கிடைக்கல தரல அப்றம் சொட்டையை உடைத்திடுவேன் (*(:

யாரு இங்க சொட்டை?
அதுவாக்கா நம்ம பர்ஹாத் தொப்பி போட்டிருக்காருல்ல அத எடுக்க சொல்லுங்க அப்ப புரியும் {))
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: துக்கம் வருது டாக்கடர்.....

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 6 Oct 2011 - 23:36

யாதுமானவள் wrote:
மீனு wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
மீனு wrote:
பர்ஹாத் பாறூக் wrote:ஏன் எல்லோரும் மீனுவ பாரத்ததும் பேயை பார்த்தது போல ஓடுறீங்க..
யோவ் சொட்ட நல்லாப் பாருய்யா என்னைப் பார்த்தா யாரும் ஓடுவாங்களா?

ஆமல்ல உங்களப்பார்த்திட்டு எப்படி ஓடுவாங்க ..
பயத்தில அங்கேயே மயங்கி விழுந்திடுவாங்கல்ல...
உங்ககிட்ட நான் கேட்டது இன்னும் கிடைக்கல தரல அப்றம் சொட்டையை உடைத்திடுவேன் (*(:

யாரு இங்க சொட்டை?

மீனு கண்ணாடி போடல அதனால எல்லாரும் சொட்டையாத் தெரிஞ்சிருக்கும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: துக்கம் வருது டாக்கடர்.....

Post by யாதுமானவள் on Thu 6 Oct 2011 - 23:37

மீனு wrote:
யாதுமானவள் wrote:
மீனு wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
மீனு wrote:
பர்ஹாத் பாறூக் wrote:ஏன் எல்லோரும் மீனுவ பாரத்ததும் பேயை பார்த்தது போல ஓடுறீங்க..
யோவ் சொட்ட நல்லாப் பாருய்யா என்னைப் பார்த்தா யாரும் ஓடுவாங்களா?

ஆமல்ல உங்களப்பார்த்திட்டு எப்படி ஓடுவாங்க ..
பயத்தில அங்கேயே மயங்கி விழுந்திடுவாங்கல்ல...
உங்ககிட்ட நான் கேட்டது இன்னும் கிடைக்கல தரல அப்றம் சொட்டையை உடைத்திடுவேன் (*(:

யாரு இங்க சொட்டை?
அதுவாக்கா நம்ம பர்ஹாத் தொப்பி போட்டிருக்காருல்ல அத எடுக்க சொல்லுங்க அப்ப புரியும் {))

அப்படியா விஷயம்?

எனக்கொரு டவுட்... மீனு ஏன் தலைய கவர் பண்ணி இருக்கா? பரஹாத்... கவனிச்சுக்கோங்க... ஹிஹி..
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: துக்கம் வருது டாக்கடர்.....

Post by பர்ஹாத் பாறூக் on Thu 6 Oct 2011 - 23:38

நேசமுடன் ஹாசிம் wrote:
யாதுமானவள் wrote:
மீனு wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
மீனு wrote:
பர்ஹாத் பாறூக் wrote:ஏன் எல்லோரும் மீனுவ பாரத்ததும் பேயை பார்த்தது போல ஓடுறீங்க..
யோவ் சொட்ட நல்லாப் பாருய்யா என்னைப் பார்த்தா யாரும் ஓடுவாங்களா?

ஆமல்ல உங்களப்பார்த்திட்டு எப்படி ஓடுவாங்க ..
பயத்தில அங்கேயே மயங்கி விழுந்திடுவாங்கல்ல...
உங்ககிட்ட நான் கேட்டது இன்னும் கிடைக்கல தரல அப்றம் சொட்டையை உடைத்திடுவேன்

யாரு இங்க சொட்டை?

மீனு கண்ணாடி போடல அதனால எல்லாரும் சொட்டையாத் தெரிஞ்சிருக்கும்

முதல்ல கண்ணாடி போடும்மா அப்புறம் சொல்லு..யாரு சொட்டன்னு...
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: துக்கம் வருது டாக்கடர்.....

Post by மீனு on Thu 6 Oct 2011 - 23:40

யாதுமானவள் wrote:
மீனு wrote:
யாதுமானவள் wrote:
மீனு wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
மீனு wrote:
பர்ஹாத் பாறூக் wrote:ஏன் எல்லோரும் மீனுவ பாரத்ததும் பேயை பார்த்தது போல ஓடுறீங்க..
யோவ் சொட்ட நல்லாப் பாருய்யா என்னைப் பார்த்தா யாரும் ஓடுவாங்களா?

ஆமல்ல உங்களப்பார்த்திட்டு எப்படி ஓடுவாங்க ..
பயத்தில அங்கேயே மயங்கி விழுந்திடுவாங்கல்ல...
உங்ககிட்ட நான் கேட்டது இன்னும் கிடைக்கல தரல அப்றம் சொட்டையை உடைத்திடுவேன் (*(:

யாரு இங்க சொட்டை?
அதுவாக்கா நம்ம பர்ஹாத் தொப்பி போட்டிருக்காருல்ல அத எடுக்க சொல்லுங்க அப்ப புரியும் {))

அப்படியா விஷயம்?

எனக்கொரு டவுட்... மீனு ஏன் தலைய கவர் பண்ணி இருக்கா? பரஹாத்... கவனிச்சுக்கோங்க... ஹிஹி..
அவரு ஏற்கனவே என்னை கடி கடிக்கிறாரு நீங்களுமா அக்கா நான் செத்தன் :,;: :,;: :,;:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: துக்கம் வருது டாக்கடர்.....

Post by யாதுமானவள் on Thu 6 Oct 2011 - 23:48

பரஹாத் கவனிக்கலே ... நீ தப்பிச்சே மீனு
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: துக்கம் வருது டாக்கடர்.....

Post by மீனு on Thu 6 Oct 2011 - 23:50

யாதுமானவள் wrote:பரஹாத் கவனிக்கலே ... நீ தப்பிச்சே மீனு
அப்படா முதல் தடவையாக தப்பிச்சிச்சேண்டா சாமி
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: துக்கம் வருது டாக்கடர்.....

Post by பர்ஹாத் பாறூக் on Thu 6 Oct 2011 - 23:50

யாதுமானவள் wrote:பரஹாத் கவனிக்கலே ... நீ தப்பிச்சே மீனு
அக்கா நான் பார்த்திட்டேன் ..
மீனு ஏன் முடிய மறைச்சிருக்கு டவுட்டு...
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: துக்கம் வருது டாக்கடர்.....

Post by யாதுமானவள் on Thu 6 Oct 2011 - 23:52

பர்ஹாத் பாறூக் wrote:
யாதுமானவள் wrote:பரஹாத் கவனிக்கலே ... நீ தப்பிச்சே மீனு
அக்கா நான் பார்த்திட்டேன் ..
மீனு ஏன் முடிய மறைச்சிருக்கு டவுட்டு...

அவளை விடாதீங்க. பதில் தெரிஜாகனும் இன்னைக்கு
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: துக்கம் வருது டாக்கடர்.....

Post by பர்ஹாத் பாறூக் on Thu 6 Oct 2011 - 23:53

யாதுமானவள் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
யாதுமானவள் wrote:பரஹாத் கவனிக்கலே ... நீ தப்பிச்சே மீனு
அக்கா நான் பார்த்திட்டேன் ..
மீனு ஏன் முடிய மறைச்சிருக்கு டவுட்டு...

அவளை விடாதீங்க. பதில் தெரிஜாகனும் இன்னைக்கு

மீனு எங்கிருந்தாலும் வந்து பதில் தரவும்...
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: துக்கம் வருது டாக்கடர்.....

Post by மீனு on Thu 6 Oct 2011 - 23:54

பர்ஹாத் பாறூக் wrote:
யாதுமானவள் wrote:பரஹாத் கவனிக்கலே ... நீ தப்பிச்சே மீனு
அக்கா நான் பார்த்திட்டேன் ..
மீனு ஏன் முடிய மறைச்சிருக்கு டவுட்டு...
2009 ல் போட்டது இன்னும் எடுக்கல இனியும் எடுக்க மாட்டேன் :,;: :,;:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: துக்கம் வருது டாக்கடர்.....

Post by யாதுமானவள் on Thu 6 Oct 2011 - 23:56

மீனு wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
யாதுமானவள் wrote:பரஹாத் கவனிக்கலே ... நீ தப்பிச்சே மீனு
அக்கா நான் பார்த்திட்டேன் ..
மீனு ஏன் முடிய மறைச்சிருக்கு டவுட்டு...
2009 ல் போட்டது இன்னும் எடுக்கல இனியும் எடுக்க மாட்டேன் :,;: :,;:

எதுக்காக போட்டி? சொட்டையா? அல்லது மொட்டையா?
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: துக்கம் வருது டாக்கடர்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum