சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ரெண்டாங் கல்யாணம் செய்தத சொல்லவே இல்லை…!!
by rammalar Today at 11:35

» வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்
by rammalar Today at 11:34

» நான் இன்னும் மாசமே ஆகலை சார்...!!
by rammalar Today at 11:32

» அவருக்கு ஜான் ஏறினா முழம் சறுக்குது...!!
by rammalar Today at 11:32

» மும்முறை ரெய்டுதான் நடக்கிறது மன்னா…!
by rammalar Today at 11:30

» பல்லவர் ஆட்சி ஏன் வீழ்ச்சி அடைந்தது..?
by rammalar Today at 11:29

» இது குடிகாரங்களுக்கான ‘ஆப்’…!
by rammalar Today at 11:28

» கணவரோட கழுத்து வலி சரியாகணும்னா, கொஞ்ச நாளைக்கு அவரோட நீங்க பேசாம இருக்கணும்...!!
by rammalar Today at 11:27

» நம்ம தலைவர் பேசத்தெரியாம பேசறார்...!!
by rammalar Today at 11:25

» பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
by rammalar Thu 20 Sep 2018 - 11:53

» சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
by rammalar Thu 20 Sep 2018 - 11:52

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by rammalar Thu 20 Sep 2018 - 11:50

» பிறந்த தேதி – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:36

» அரை உப்பு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:35

» குழந்தை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:34

» அடையாளம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:33

» தோஷம் - ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:31

» அஜாக்கிரதை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:28

» ஒரு நிமிடக் கதை: தயக்கம்
by rammalar Sun 16 Sep 2018 - 11:27

» முள்! – சிறுவர் கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:25

» ’மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’- 10 செகண்ட் கதைகள்
by rammalar Sun 16 Sep 2018 - 11:23

» தீர்க்கதரிசி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:21

» மர்மம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:20

» கடமை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:19

» ஆந்தை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:18

» கேள்வி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» கண்காட்சி – ஒரு பக்க கதை Post new topic Reply to topic
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» நாளை என்பது – படக்கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:16

» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
by ராகவா sri Sat 15 Sep 2018 - 20:21

» பொறுமைக்குப் பரிசு
by பானுஷபானா Sat 15 Sep 2018 - 15:46

» சிரிப்பு – கவிதை (வித்யாசாகர்)
by பானுஷபானா Fri 14 Sep 2018 - 14:24

» கூன் நிமிர்ந்தது
by rammalar Thu 13 Sep 2018 - 18:26

» சங்காசுர வதம்
by rammalar Thu 13 Sep 2018 - 18:25

» அருள் தரும் இறை நிழல்
by rammalar Thu 13 Sep 2018 - 18:24

» கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
by rammalar Thu 13 Sep 2018 - 12:57

.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு -

Go down

Sticky உள்ளாட்சித் தேர்தலில் அதிமுவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு -

Post by முனாஸ் சுலைமான் on Sun 9 Oct 2011 - 8:56

உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஜெயலலிதாவை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் சந்தித்து தெரிவித்தார்.
இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில் நேற்று பிற்பகல் திரைப்பட இயக்குனரும், விஜய் மக்கள் இயக்கத்தின் நிறுவனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் சந்தித்து, நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சி மன்றத் தேர்தலில், அ.தி.மு.க.விற்கு, ‘விஜய் மக்கள் இயக்கம்’ முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
அதற்கு, கழகப் பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார், என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத்தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவுக்காக தேர்தல் வேலை பார்த்தது. ஆனால் கடைசி வரை நடிகர் விஜய் நேரடியாக ஆதரவு தெரிவிக்கவில்லை.
அதிமுக ஜெயித்ததும், நாம் விரும்பியது நடந்தது என்று அறிக்கை மட்டும் அளித்தார்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு -

Post by jasmin on Sun 9 Oct 2011 - 15:08

இவனெல்லாம் ஒரு மனுஷன் இவன் ஆதரவு அம்மையாருக்கு தேவையா
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு -

Post by ADNAN on Sun 9 Oct 2011 - 16:16

பொளக்கிறதுக்கு வேற வழி இருந்தா பார்த்துப்போயா கொடுமடா :!.: :!.:
avatar
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Sticky Re: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum