சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நான் ரொம்ப கொடூரமான ஆளு – நடிகர் டாக்டர் சீனிவாசன்

Go down

Sticky நான் ரொம்ப கொடூரமான ஆளு – நடிகர் டாக்டர் சீனிவாசன்

Post by முனாஸ் சுலைமான் on Sun 9 Oct 2011 - 8:57

ஆனந்த தொல்லை படத்தில் நான் ரொம்ப அட்டகாசம் செய்யும் கொடூரமான வில்லனாக வருகிறேன், என்று நடிகர் டாக்டர் சீனிவாசன் கூறியுள்ளார். டாக்டர் சீனிவாசன் தயாரித்து வில்லன் வேடத்தில் நடிக்கும் படம் ஆனந்த தொல்லை. இதில் வாணி விசுவநாத், செந்தில், பாபிலோனா ஆகியோரும் நடிக்கின்றனர். புதுமுகம் ராஜ்குமார், ஹர்ஷிகா நாயகன் நாயகியாக வருகின்றனர். இப்படத்தை பாலு ஆனந்த் இயக்குகிறார். தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.
இப்புதிய படம் பற்றி டாக்டர் சீனிவாசன் அளித்துள்ள பேட்டியில், நான் நடித்த லத்திகா படம் நூற்றி ஐம்பது நாட்களை தாண்டி ஓடுகிறது. அப்படத்துக்குப் பின் அடுத்த படைப்பாக ஆனந்த தொல்லை தயராகிறது. காதல், காமெடி, குடும்ப சென்டிமென்ட், அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது. நான் இதில் அட்டகாசம் செய்யும் கொடூர வில்லனாக வருகிறேன். எனது கேரக்டர் ரசிகர்களை கவரும். ஐந்து பாடல்கள் நன்றாக வந்துள்ளன. மைசூர், பொள்ளாச்சி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தீபாவளிக்கு ரிலீஸ் செய்யும் திட்டத்துடன் விறுவிறுப்பாக சூட்டிங் நடந்து வருகிறது, என்று கூறியுள்ளார்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: நான் ரொம்ப கொடூரமான ஆளு – நடிகர் டாக்டர் சீனிவாசன்

Post by jasmin on Sun 9 Oct 2011 - 15:28

விலலனாக வந்தாலே கொடூரமாகத்தானே இருக்க வேண்டும்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: நான் ரொம்ப கொடூரமான ஆளு – நடிகர் டாக்டர் சீனிவாசன்

Post by ADNAN on Sun 9 Oct 2011 - 16:22

jasmin wrote:விலலனாக வந்தாலே கொடூரமாகத்தானே இருக்க வேண்டும்
@. @. :”:
avatar
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Sticky Re: நான் ரொம்ப கொடூரமான ஆளு – நடிகர் டாக்டர் சீனிவாசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum