சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தலக்குறள் 10 (நகைச்சுவை)

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by பர்ஹாத் பாறூக் on Tue 11 Oct 2011 - 12:12

இது "திருக்குறள்" அல்ல "தலக்குறள்".....
இது அதிகாரம் அல்ல அன்பு..





  1. அகர முதல நடிப்பெல்லாம் அஜித்
    தல முதற்றே உலகு.

  2. செல்வத்துள் செல்வம் அஜித் செல்வம்
    அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் ‘தல’.



  3. விஜய்’இனிது விக்ரம்’இனிது என்பர் வரலாறில்
    அஜித் நடிப்பை பார்க்காதவர்.

  4. அகழ்வாரை தாங்கும் நிலம் போல
    தம்மை இகழ்வார்பொறுத்தல் தல.


  5. உழைப்பும் முயற்சியும் உடைத்தாயின் தல'வாழ்க்கை
    பண்பும் பயனும் 'அது' .


  6. இன்னா செய்தாரை ஒருத்''தல'' அவர் நாண
    நன்னயஞ் செய்து விடல்


  7. புறந்தூய்மை நீரான் அமையும்
    அகத்தூய்மை"தலயிடம்" காணப் படும்.


  8. "தல" நடப்பதே இன்பம் மற்றெல்லாம்
    புறத்த புகழும் இல.


  9. தல உளவாக விஜய்படம் பார்த்தல்
    கனியிருப்பக் காய கவர்ந் தற்று


  10. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்
    தன்மகனைத் தலரசிகன் எனக்கேட்ட தாய்.

avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by நண்பன் on Tue 11 Oct 2011 - 12:17

விஜய்’இனிது விக்ரம்’இனிது என்பர் வரலாறில்
அஜித் நடிப்பை பார்க்காதவர்.

இது நல்லாருக்கே தல பற்றிய தலக்குறல்
அருமை அருமை தொடருங்கள் பாஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 11 Oct 2011 - 12:18

:,;: :,;: :,;: :,;:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by யாதுமானவள் on Tue 11 Oct 2011 - 12:19

இதைஎல்லாம் படிக்கனும்கறது எங்க "தல" .! எழுத்து..! :!.:
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 11 Oct 2011 - 12:21

யாதுமானவள் wrote:இதைஎல்லாம் படிக்கனும்கறது எங்க "தல" .! எழுத்து..! :!.:

:”: :”:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by நண்பன் on Tue 11 Oct 2011 - 12:22

யாதுமானவள் wrote:இதைஎல்லாம் படிக்கனும்கறது எங்க "தல" .! எழுத்து..!
அது தல இருக்குறவங்க கவலப் படனும் நீங்க ஏன் கவலப் படுறீர்கள் ஐடியா!

உங்களுக்குத்தான் தல முழுக்க மூளை என்று சொல்ல வந்தேன் மேடம் ஹி ஹி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by பர்ஹாத் பாறூக் on Tue 11 Oct 2011 - 12:25

நண்பன் wrote:விஜய்’இனிது விக்ரம்’இனிது என்பர் வரலாறில்
அஜித் நடிப்பை பார்க்காதவர்.

இது நல்லாருக்கே தல பற்றிய தலக்குறல்
அருமை அருமை தொடருங்கள் பாஸ்

என்னம்மோ நானா எழுதினமாதிரியே சொல்றீங்களே..
எல்லா காப்பி பேஸ்ட் தான் பாஸ்..
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by யாதுமானவள் on Tue 11 Oct 2011 - 12:38

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:இதைஎல்லாம் படிக்கனும்கறது எங்க "தல" .! எழுத்து..!
அது தல இருக்குறவங்க கவலப் படனும் நீங்க ஏன் கவலப் படுறீர்கள் ஐடியா!

உங்களுக்குத்தான் தல முழுக்க மூளை என்று சொல்ல வந்தேன் மேடம் ஹி ஹி
இது ரொம்பத்தான் ஓவர்....
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by யாதுமானவள் on Tue 11 Oct 2011 - 12:39

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:விஜய்’இனிது விக்ரம்’இனிது என்பர் வரலாறில்
அஜித் நடிப்பை பார்க்காதவர்.

இது நல்லாருக்கே தல பற்றிய தலக்குறல்
அருமை அருமை தொடருங்கள் பாஸ்

என்னம்மோ நானா எழுதினமாதிரியே சொல்றீங்களே..
எல்லா காப்பி பேஸ்ட் தான் பாஸ்..

ஆமா.. காபி எப்படி பேஸ்ட் ஆச்சு பாஸ்?
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by *சம்ஸ் on Tue 11 Oct 2011 - 13:03

:,;: :,;: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by நண்பன் on Tue 11 Oct 2011 - 13:20

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:இதைஎல்லாம் படிக்கனும்கறது எங்க "தல" .! எழுத்து..!
அது தல இருக்குறவங்க கவலப் படனும் நீங்க ஏன் கவலப் படுறீர்கள் ஐடியா!

உங்களுக்குத்தான் தல முழுக்க மூளை என்று சொல்ல வந்தேன் மேடம் ஹி ஹி
இது ரொம்பத்தான் ஓவர்....
ஆமா எது ஓவர்
:,;: :,;: :,;:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by யாதுமானவள் on Tue 11 Oct 2011 - 13:23

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:இதைஎல்லாம் படிக்கனும்கறது எங்க "தல" .! எழுத்து..!
அது தல இருக்குறவங்க கவலப் படனும் நீங்க ஏன் கவலப் படுறீர்கள் ஐடியா!

உங்களுக்குத்தான் தல முழுக்க மூளை என்று சொல்ல வந்தேன் மேடம் ஹி ஹி
இது ரொம்பத்தான் ஓவர்....
ஆமா எது ஓவர்
:,;: :,;: :,;:

தல தல.... ன்னு சொல்லிட்டு கை காட்டினா என்ன அர்த்தம்?
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by நண்பன் on Tue 11 Oct 2011 - 13:24

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:விஜய்’இனிது விக்ரம்’இனிது என்பர் வரலாறில்
அஜித் நடிப்பை பார்க்காதவர்.

இது நல்லாருக்கே தல பற்றிய தலக்குறல்
அருமை அருமை தொடருங்கள் பாஸ்

என்னம்மோ நானா எழுதினமாதிரியே சொல்றீங்களே..
எல்லா காப்பி பேஸ்ட் தான் பாஸ்..


எப்படி



ஆகும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by யாதுமானவள் on Tue 11 Oct 2011 - 13:26

அதான் எனக்கும் புரியாம கேட்டேன் நண்பன், ஆனா இந்த பாறூக் பதில் சொல்லாமல் பயந்து ஓடிப்போயட்டரே
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by நண்பன் on Tue 11 Oct 2011 - 13:26

யாதுமானவள் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:விஜய்’இனிது விக்ரம்’இனிது என்பர் வரலாறில்
அஜித் நடிப்பை பார்க்காதவர்.

இது நல்லாருக்கே தல பற்றிய தலக்குறல்
அருமை அருமை தொடருங்கள் பாஸ்

என்னம்மோ நானா எழுதினமாதிரியே சொல்றீங்களே..
எல்லா காப்பி பேஸ்ட் தான் பாஸ்..

ஆமா.. காபி எப்படி பேஸ்ட் ஆச்சு பாஸ்?

காப்பி

பேஸ்ட்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by யாதுமானவள் on Tue 11 Oct 2011 - 13:28

இதுல நெஸ்கபே வேறே கோல்கடே ஆகிடுச்சா?... அய்யயூ... இந்த அட்டூழியமேல்லாம் சேனையிலதான் நடக்குது..
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by நண்பன் on Tue 11 Oct 2011 - 13:29

யாதுமானவள் wrote:அதான் எனக்கும் புரியாம கேட்டேன் நண்பன், ஆனா இந்த பாறூக் பதில் சொல்லாமல் பயந்து ஓடிப்போயட்டரே
இழுத்து வாருங்கள் பர்ஹாத்தை
யார் அங்கே!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by யாதுமானவள் on Tue 11 Oct 2011 - 13:31

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:அதான் எனக்கும் புரியாம கேட்டேன் நண்பன், ஆனா இந்த பாறூக் பதில் சொல்லாமல் பயந்து ஓடிப்போயட்டரே
இழுத்து வாருங்கள் பர்ஹாத்தை
யார் அங்கே!

இதென்ன ஒரே "இம்சை"யா இருக்கே அப்படின்னு பாரூக் "தல" தெறிக்க ஓடிடப்போரர்...!
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by நண்பன் on Tue 11 Oct 2011 - 13:33

யாதுமானவள் wrote:இதுல நெஸ்கபே வேறே கோல்கடே ஆகிடுச்சா?... அய்யயூ... இந்த அட்டூழியமேல்லாம் சேனையிலதான் நடக்குது..
நடக்கும் அதெல்லாம் கண்டுக்கப்படாது சுதந்திரமாக விட்டுடனும் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by நண்பன் on Tue 11 Oct 2011 - 13:37

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:அதான் எனக்கும் புரியாம கேட்டேன் நண்பன், ஆனா இந்த பாறூக் பதில் சொல்லாமல் பயந்து ஓடிப்போயட்டரே
இழுத்து வாருங்கள் பர்ஹாத்தை
யார் அங்கே!

இதென்ன ஒரே "இம்சை"யா இருக்கே அப்படின்னு பாரூக் "தல" தெறிக்க ஓடிடப்போரர்...!


24 ம் எலிகேசி கொடுமை கொடுமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by பர்ஹாத் பாறூக் on Tue 11 Oct 2011 - 13:41

இப்போ என்னோட நிலைமை இதுதான்

உனக்கு இதல்லாம் தேவையா தேவையா??
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by பர்ஹாத் பாறூக் on Tue 11 Oct 2011 - 13:46

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:அதான் எனக்கும் புரியாம கேட்டேன் நண்பன், ஆனா இந்த பாறூக் பதில் சொல்லாமல் பயந்து ஓடிப்போயட்டரே
இழுத்து வாருங்கள் பர்ஹாத்தை
யார் அங்கே!

இதென்ன ஒரே "இம்சை"யா இருக்கே அப்படின்னு பாரூக் "தல" தெறிக்க ஓடிடப்போரர்...!

ஒரு ”தல” யால என் தல போய் விடும் போல இருக்கே..
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by நண்பன் on Tue 11 Oct 2011 - 13:47

பர்ஹாத் பாறூக் wrote:இப்போ என்னோட நிலைமை இதுதான்

உனக்கு இதல்லாம் தேவையா தேவையா??



நீர் ஒரு மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கொரு முறை காட்டுகிறீர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by பர்ஹாத் பாறூக் on Tue 11 Oct 2011 - 13:58

நண்பன் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:இப்போ என்னோட நிலைமை இதுதான்

உனக்கு இதல்லாம் தேவையா தேவையா??



நீர் ஒரு மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கொரு முறை காட்டுகிறீர்

யாரடா அங்கே.... யாராடா அங்கே ??..
யாருடா அங்கே..??
அரசனுக்கு எதிராக பேசிய இவனை பாதாள சிறையில் அடைத்து முழி பிதுங்கும் வரை வேலை வாங்குங்கள்
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by நண்பன் on Tue 11 Oct 2011 - 14:04

அரசே அந்தப்புரத்தில் உங்களுக்காக பன்னி கன்னிகள் வெயிட்டிங் கோவுங்கோ கோவுங்கோ



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தலக்குறள் 10 (நகைச்சுவை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum