சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ஹசாரேயை வழிநடத்துபவர்கள் யார்? பற்ற வைக்கிறார் திக் விஜய் சிங்

Go down

Sticky ஹசாரேயை வழிநடத்துபவர்கள் யார்? பற்ற வைக்கிறார் திக் விஜய் சிங்

Post by *சம்ஸ் on Wed 12 Oct 2011 - 6:22



ஹசாரேயை வழிநடத்துபவர்கள் யார்? பற்ற வைக்கிறார் திக் விஜய் சிங்
புதுடில்லி
இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் அன்னா ஹசாரேவை வழி நடத்திச் செல்கின்றனர் என காங்கிரஸ் தலைவர் திக் விஜய சிங் தெரிவித்துள்ளார். அரியானாவின் ஹிசார் லோப்சபா தொகுதி இடைத் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட காங். கட்சியின் பொதுச் செயலர் திக் விஜய சிங் நிருபர்களிடம் கூறுகையில் ‘காங் கட்சியின் கொள்கைகளை எதிர்ப்பவர்கள், இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் தான் அன்னா ஹசாரேவை வழி நடத்துகின்றனர். ஹசாரேவின் உதவியாளர் அரவிந்த் கெஜரிவால் இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர் என்பது எல்லாருக்கும் தெரியும்.

ஹிசார் இடைத் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரசை எதிர்த்து பிரசாரம் செய்யும் ஹசாரேவின் நடவடிக்கைக்கு ஹசாரேவின் குழுவில் உள்ள முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே எதிர்ப்பு தெரிவித்தார்.

இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அன்னா ஹசாரேவிடமிருந்து சந்தோஷ் ஹெக்டே விலகியிருக்க வேண்டும் குஜராத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக லோக் ஆயுக்தாவை உருவாக்காமல் இருந்தார்.

முதல்வர் நரேந்திர மோடி மேல் நீதிமன்ற உதவியுடன் அளுநர் லோக ஆயுக்தாவை ஏற்படுத்தினார். இதற்கு மேல் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. லோக்பால் சட்ட மூலத்துக்காக உண்ணாவிரதம் இருந்த ஹசாரே மோடியின் இந்த நடவடிக்கையை கண்டுகொள்ளவில்லை இதன் மூலம் ஹாசாரே வின் இரட்டை வேடம் தெளிவாகிறது என்றார்.

திக்விஜய சிங்கின் இந்த குற்றச்சாட்டை ஹசாரேவின் உதவியாளர் அரவிந்த் கெஜரிவால் மறத்துள்ளார். கெஜ்ரிவால் குறிப்பிடுகையில் “எங்களது இயக்கம் வாக்கு வங்கிக்காகச் செயல்படுவதல்ல, மக்களுக்காகச் செயல்படுகிற இயக்கம் எங்கள் இயக்கத்துக்கு பின்னணியில் ஆர். எஸ். எஸ். செயல்படுவதாக சித்தரிக்கப்படுகிறது ஊழதுக்கு எதிர்க்கவும் ஜன் லோக்பால் சட்டமூலத்தை வற்புறுத்தியும் தான் போராடி வருகிறோம். மற்றப்படி எங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஹசாரேயை வழிநடத்துபவர்கள் யார்? பற்ற வைக்கிறார் திக் விஜய் சிங்

Post by kalainilaa on Wed 12 Oct 2011 - 12:36

இவர் rss .bjb ,கைக்கூலிதானே!ஊழலை எதிர்க்கும் இவர் ,கர்நாடக
BJB மட்டும் இன்னும் எதிர்க்காத எண்ணம் என்னவோ ?
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: ஹசாரேயை வழிநடத்துபவர்கள் யார்? பற்ற வைக்கிறார் திக் விஜய் சிங்

Post by அப்துல்லாஹ் on Wed 12 Oct 2011 - 12:43

அட இவர இன்னுமா இந்த உலகம் நம்புது
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: ஹசாரேயை வழிநடத்துபவர்கள் யார்? பற்ற வைக்கிறார் திக் விஜய் சிங்

Post by யாதுமானவள் on Wed 12 Oct 2011 - 12:54

அப்துல்லாஹ் wrote:அட இவர இன்னுமா இந்த உலகம் நம்புது
ஆமாம்... சிலபேர் இவர் போடோவையே தன்னுடைய அவதார் ஆகா வைத்துள்ளார்களே... ஆரம்பத்தில் நான் சொல்லும்போது எதிருப்பு கிளம்பும்.... பிறகு உண்மை புரியும்போது அப்பவே சொன்னீங்க ...நாங்கதான் கொவப்பட்டுட்டோம் உங்கமேலன்னு அப்பாவிகள் போல் சொல்வார்கள் நம் இந்தியச் சோதரர்கள்... என்ன செய்ய... இப்படித்தான் கழிந்து கொண்டிருக்கிறது நம் காலம்...
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஹசாரேயை வழிநடத்துபவர்கள் யார்? பற்ற வைக்கிறார் திக் விஜய் சிங்

Post by jasmin on Wed 12 Oct 2011 - 16:18

ஹசாரே ஒரு இந்து தீவிரவாதி சங்பரிவார் அமைப்பை சேர்ந்தவன் காங்கிரஸூக்கு குடைச்சள் கொடுக்க பி ஜெ பி இப்பொலுது பயன்படுத்தும் ஆயுதம் அவ்வளவுதான்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: ஹசாரேயை வழிநடத்துபவர்கள் யார்? பற்ற வைக்கிறார் திக் விஜய் சிங்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum