சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

மரத்தைத்தாண்டி வருவாயா... (remake)

Go down

Sticky மரத்தைத்தாண்டி வருவாயா... (remake)

Post by பர்ஹாத் பாறூக் on Thu 13 Oct 2011 - 20:25

(இக் கதையில் வரும் சம்பவங்களும் கருத்துகளும் கற்பனையே! யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல!)

உலகத்தில எவ்வளவு பழங்கள் இருந்தும் நானேன் வாழைப்பழத்தை சாப்பிட TRY பண்ணினன்??..


இதுதான் வாழைப்பழம்...அவ்ளோ அழகு...YELLOW...இனிப்பானது...EATABLE ...அவகிட்ட ஒரு SMELL இருக்கு... AND SWEET TOO... அவள யாருக்கும் தெரியாம பறிச்சிட்டுப் போய் வாயில வச்சுக் கடிச்சாப் போதும் உடனே ஜீரணமாகிரும்.

ஆனா நான் ஏன் வாழைப்பழத்தை ட்ரை பண்ணினன்? என்ன பிரச்சினை?

இன்னைக்கு வாழைக்குலையை பறிச்சிட்டுப் போய்ட்டாங்க அதுதான் பிரச்சினை
ஆனா நாம யார சாப்பிடப்போறோம்னு முன்னாடியே DECIDE பண்ண முடியுமா என்ன? வாழைப்பழத்தை தேடிக்கிட்டு போக முடியாது…
அது வளரணும்… அதுவா பழுக்கணும்… மத்தவங்க நடமாடுற இடத்தில போடணும்… தலைகீழா வழுக்கி விழுத்தணும்… எப்பவுமே இனிப்பாவே இருக்கணும்… அதான் TRUE வாழைப்பழம்… அது எனக்கு கிடைச்சுது! SO ACTUAL ஆ நான் வாழைப்பழத்தை CHOOSE பண்ணினன், என்ன கடிக்க வச்சது இந்தப்பழம்....இதான் நான்... என்னோட பேரு குரங்கு, எதோ சின்ன மரத்திலயெல்லாம் தேடி அப்பறம் பழமே கிடைக்காம பக்கத்து வீட்டில ஆட்டயப்போட TRY பண்ணிக்கிட்டிருந்த நேரம்...
பழம்தான் சாப்பாடே எனக்கு.. MY AMBITION IS TO BE A BANANA EATERSO காய்ஞ்சு போய் பசுமையே இல்லாம மரத்தில வாழைப்பழம் தொங்கிட்டிருந்த டைம்.... அப்பதான் அந்தப்பழத்தை முதன் முதல்ல பாத்தேன்...

பழத்தைப்பறிக்க எவ்வளவோ TRY பண்ணினன், ஆனா அதைப்பறிச்சு வீட்டுக்காரன் வீட்டுக்குள்ள கொண்டு போய்ட்டான், அவனவன் வாழைப்பழம் சாப்பிட கல்யாணவீட்டுக்கே போறான் நாம பக்கத்து வீட்டுக்குத்தானே!!

ஆனா பக்கத்து வீட்டுக்காரன் பழத்தை எங்கவச்சான்னு தெரியல, I JUST CAN'T BELIEVE THIS, அதத் தேடணும்.... சட்டி பெட்டி எல்லாத்திலயும் தேடிட்டன். கிடைக்கவே இல்ல,
அப்பவே அம்மா சொன்னாங்க வேணாம்டா மாட்டிக்குவ, பிரச்சனையாகிடும்னு, கிங்கோங் பட காமராமேன் கிங்கோன் கூட அதே சொன்னாரு...

உலகத்தில எவ்வளவு பழம் இருந்தும் நான் ஏன் வாழைப்பழத்த TRY பண்ணினன்...
அவ (வாழை) அன்னைக்க CALL பண்ணியிருந்தா, நான் அழுகிப்போகப்போறேன் MONKEY ... சீக்கிரம் வந்து சாப்பிடுட்டு போன்னு சொன்னா..., நானும் உடனே கிளம்பி போனேன், அவங்க வீட்டுக்காரன் பாத்திட்டான்..

உண்மைலயே நான் அவனக் கடிச்சிருக்ககூடாது...,வாழைப்ழத்தோட சொந்தக்காரன் அவன்....ஆனா அவன் சொன்ன வார்த்தை அப்பிடி! (போடா! கரும் கொறங்கு)ஒரு நிமிசம் யோசிச்சன்.....நான் அவன தின்ன வரலயே..... வாழைப்பழத்தைதானே...., பாய்ஞ்சு கடிச்சிட்டன்.

நான் கடிச்சதில ஒரு BITER ஓட ஸ்டைல் இருக்கும், ஆமா நான்தான் எங்க ஸ்கூல்ல BITING சாம்பியன், JUMPING, RUNNING கோட சேத்து BITING கையும் கத்துகிட்டேன்.....

ஆனா அவ இன்னைக்கு எங்கூட இல்ல..., அந்த வீட்டு சொந்தக்காரன் ஒருத்தனுக்கு BANANA வ திண்ண கொடுத்திட்டாங்க, இன்னையோட 2 வருசமாகுது, ஆனா என்னால BANANA வ மறக்க முடியல, FIRST BANANA ங்க எப்பிடி மறக்க முடியும்!!.
BUT... THANK YOU BANANA உன்னாலதான் இந்தப்படமே..

avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: மரத்தைத்தாண்டி வருவாயா... (remake)

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 14 Oct 2011 - 7:55

வாழப்பழத்தை வச்சி இந்த பாடு படுதிட்டாங்கப்பா

நம்மளாலயும் இனி வாழ்கையில வாழைப்பழத்தை மறக்கமுடியாது
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum