சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

முகவர்கள் பொறுப்புடன் செயற்படுவது அவசியம்

Go down

Sticky முகவர்கள் பொறுப்புடன் செயற்படுவது அவசியம்

Post by நண்பன் on Sun 16 Oct 2011 - 8:42

முகவர்கள் பொறுப்புடன்
செயற்படுவது அவசியம்






ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்பவர்களிடம் 3 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவுக்கு மேல் அறவிட
வேண்டாமென ஹஜ் முகவர் நிறுவனங்களிடம் மேல் மாகாண ஆளுனர் எஸ். அலவி மெளலானா
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்கம் அறிவித்துள்ள உச்ச கட்டணத்திற்கு மேலதிகமாக ஹஜ் கடமையை நிறைவேற்ற
செல்பவர்களிடம் இம்முறை பணம் அறவிடப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து மேல்
மாகாண ஆளுநர் அலவி மெளலானா அவரது அலுவலகத்தில் அவசர செய்தியாளர் மாநாடொன்றை நேற்று
நடாத்தினார். இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் பிரதிய மைச்சர் பைசர் முஸ்தபா, கொழும்பு மாநகர சபை
உறுப்பினர் அசாத் சாலி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இச் செய்தியாளர் மாநாட்டில் ஆளுனர் அலவி மெளலானா மேலும் குறிப்பிடுகை யில், ஹஜ் பயண
முகவர்கள் பொறுப்புடன் செயற்படுவது அவசியம். இந்த சந்தர்ப்பத்தில் அதிக இலாபம்
பெற்றுக் கொள்ளும் நோக்கில் கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது. இது எமது சமயக் கடமை. அதை
நிறைவேற்றச் செல்லுவதற்காக கட்டணத்தை இலகுபடுத்திக் கொடுப்பது முகவர்களின் பொறுப்பு.
இதை விடுத்து ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்பவர்களிடம் அரசாங்கம் நிர்ணயித்துள்ள
கட்டணத்திற்கு மேலதிகமாக அறவிடும் ஹஜ் முகவர் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை
எடுக்கப்படும். அடுத்த முறை அவர்களுக்கான லைசன்ஸ் ரத்து செய்யப்படும்.
கடந்த வருடம் 98 ஹஜ் பயண முக வர் நிறுவனங்கள் ஊடாக 6200 பேர் மக்கா சென்று ஹஜ்
கடமையை நிறைவேற்றி னார்கள். அப்போது 3 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவே அறவிடப்பட்டது.
டந்த ஆண்டு இலங்கை ஹாஜிகளுக்காக 6200 பேர் ஹஜ் செய்வதற்கான வசதிகளை செய்து
கொடுத்திருந்தோம். ஆனால் இம் முறை சவூதி அரசு இலங்கைக்கு 3800 ஹாஜிகளுக்கே ஹஜ்
கோட்டா வழங்கி யுள்ளது. இக் குறைப்பை கருத்திற் கொண்டே ஹஜ் முகவர்கள் மேலதிகமாக பணம்
அறவிட்டுள்ளனர். இம் முகவர்களிடம் நாம் வினயமாக வேண்டிக்கொள்வ தென்னவெனில்,
அல்லாஹ்வின் புனித மதக் கடமைக்கு செல்லும் போது பணம் சம்பாதிக்க வேண்டாம். இப்புனித
கடமைக்கு தமது உண்மையான, நேர்மையான ஒத்துழைப்பை வழங்குங்கள். ஏற்கனவே இரண்டு
விமானங்கள் ஹாஜிகளை ஏற்றிக் கொண்டு மக்கா சென் றுள்ளனர். தற்போது மக்கா செல்லவுள்ள
ஹாஜிகள் 3 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா மட்டுமே தமது முகவர்களுக்கு செலுத்துங்கள்.
ஆனால் இலங்கையில் இருந்து இம்முறை 8000 ஹாஜிகள் ஹஜ் செல்ல இருந்தனர். இலங்கையின்
முஸ்லிம் சனத்தொகைக்கு ஏற்ப 3800 பேருக்கே சவூதி அரசு ஹஜ் கடமை செல்ல விசா
வழங்கியுள்ளது. ஹஜ் குறைப்பை சாதகமாக பயன்படுத்தி சில ஹஜ் முகவர்கள் கூடுதலான பணம்
அறவிடுகின்றனர்.
இந்த நமது புனித இஸ்லாம் மதம் சம்பந்தப்பட்ட விடயத்தில் அரசாங்கமோ, ஜனாதிபதியோ
தலையிடாமல் இப்பணியில் ஈடுபடும் முஸ்லிம்களாகிய நாமே நீதிக்கும் நேர்மைக்கும்
அல்லாஹ்வுக்கும் பணிந்து நடப்போம் எனவும் ஆளுனர் அலவி மெளலானா வேண்டிக்கொண்டார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: முகவர்கள் பொறுப்புடன் செயற்படுவது அவசியம்

Post by jasmin on Sun 16 Oct 2011 - 11:25

நல்ல பகிர்வு
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum