சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
by rammalar Yesterday at 11:53

» சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
by rammalar Yesterday at 11:52

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by rammalar Yesterday at 11:50

» பிறந்த தேதி – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:36

» அரை உப்பு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:35

» குழந்தை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:34

» அடையாளம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:33

» தோஷம் - ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:31

» அஜாக்கிரதை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:28

» ஒரு நிமிடக் கதை: தயக்கம்
by rammalar Sun 16 Sep 2018 - 11:27

» முள்! – சிறுவர் கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:25

» ’மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’- 10 செகண்ட் கதைகள்
by rammalar Sun 16 Sep 2018 - 11:23

» தீர்க்கதரிசி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:21

» மர்மம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:20

» கடமை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:19

» ஆந்தை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:18

» கேள்வி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» கண்காட்சி – ஒரு பக்க கதை Post new topic Reply to topic
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» நாளை என்பது – படக்கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:16

» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
by ராகவா sri Sat 15 Sep 2018 - 20:21

» பொறுமைக்குப் பரிசு
by பானுஷபானா Sat 15 Sep 2018 - 15:46

» சிரிப்பு – கவிதை (வித்யாசாகர்)
by பானுஷபானா Fri 14 Sep 2018 - 14:24

» கூன் நிமிர்ந்தது
by rammalar Thu 13 Sep 2018 - 18:26

» சங்காசுர வதம்
by rammalar Thu 13 Sep 2018 - 18:25

» அருள் தரும் இறை நிழல்
by rammalar Thu 13 Sep 2018 - 18:24

» கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
by rammalar Thu 13 Sep 2018 - 12:57

» ஐந்து கரத்தினை..(ஆன்மீகம்)
by rammalar Thu 13 Sep 2018 - 12:47

» உறவுகளாய் வாழ்வோம் – கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 13:48

» குதூகலம் – புதுக்கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 12:29

» காதல் மழை – புதுக்கவிதை
by பானுஷபானா Sat 8 Sep 2018 - 12:55

» அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா – அனிருத்
by rammalar Fri 7 Sep 2018 - 19:04

» மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
by rammalar Fri 7 Sep 2018 - 19:03

» காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்
by rammalar Fri 7 Sep 2018 - 19:02

» பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காலமானார்!
by rammalar Fri 7 Sep 2018 - 19:01

» ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம்
by rammalar Fri 7 Sep 2018 - 19:00

.

எனக்கு கதாநாயகி இல்லை: சசிகுமார்

Go down

Sticky எனக்கு கதாநாயகி இல்லை: சசிகுமார்

Post by risana on Mon 17 Oct 2011 - 11:09

மாஸ்டர்ஸ் என்ற மலையாள படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்திருக்கிறார் சசிகுமார்.
இது பற்றி அவர் கூறியதாவது: இந்தப் படத்தில் நான் வித்தியாசமாக ரிப்போட்டராக நடிக்கிறேன்.

பிருத்விராஜ் பொலிஸ் அதிகாரியாக வருகிறார் இருவரும் நண்பர்கள் ஒரு பிரச்னைக்காக சேர்ந்து போராடுவது தான் கதை.

நான்தான் நடிக்க வேண்டும் என்று கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக,
இயக்குனர் ஜானி ஆண்டனி காத்திருந்தார். படம் பெரும்பாலும் முடிந்துவிட்டது.


டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். நானே, மலையாளத்தில் டப்பிங்
பேசுகிறேன். படத்தில் அனன்யா, பியா, பார்வதி உட்பட 5 ஹீரோயின்கள்
இருக்கிறார்கள்.

ஆனால், யாரும் எனக்கு ஜோடியில்ல வெரும் தோழிகள் மட்டும் தான். தொடர்ந்து
நண்பர்கள் கதையையே தேர்ந்தெடுக்கிறீர்களே என்கிறார்கள் அனைவரும் அது தானாக
அமைந்ததுதான்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் நான் நடித்துள்ள ‘போராளி’ படம்
முடிந்துவிட்டது. நவம்பர் இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
அடுத்து எனது உதவியாளர் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறேன் டிசம்பரில்
படப்பிடிப்பு தொடங்குகிறது என்று
avatar
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: எனக்கு கதாநாயகி இல்லை: சசிகுமார்

Post by நண்பன் on Mon 17 Oct 2011 - 11:21

முன்னேறி வி்ட்டீர்கள் றிஸானா வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: எனக்கு கதாநாயகி இல்லை: சசிகுமார்

Post by risana on Mon 17 Oct 2011 - 11:23

நண்பன் wrote:முன்னேறி வி்ட்டீர்கள் றிஸானா வாழ்த்துக்கள்
nan munere thuaa seyyungka nanpan
avatar
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: எனக்கு கதாநாயகி இல்லை: சசிகுமார்

Post by *சம்ஸ் on Mon 17 Oct 2011 - 14:19

risana wrote:
நண்பன் wrote:முன்னேறி வி்ட்டீர்கள் றிஸானா வாழ்த்துக்கள்
nan munere thuaa seyyungka nanpan
கண்டிப்பாக எங்களின் துவா இருக்கும் என்றைக்கும் @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: எனக்கு கதாநாயகி இல்லை: சசிகுமார்

Post by jasmin on Mon 17 Oct 2011 - 14:44

சினிமா செய்திகள் தரும் அளவு ரிசானா மு்ன்னேறி விட்டார் என்று சொல்ல வருகிறீரா நண்பரே
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: எனக்கு கதாநாயகி இல்லை: சசிகுமார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum