சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சொன்னபடி நீ கேள்....(கவிதை)

Go down

Sticky சொன்னபடி நீ கேள்....(கவிதை)

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 18 Oct 2011 - 13:16


நான் பெற்றெடுத்த பிள்ளை நீ
பேறுகளனைத்தும் எனக்கே சொந்தம்
குறையதிகம் கண்டாலும் - நான்
சொன்னபடி நீ கேள்....

என்னாசை தீர்ந்திடனும்
என்விருப்பம் நடந்திடனும்
உனக்காக அத்தனையுமென்று - பிள்ளையிடம்
பறித்தெடுக்கும் சுதந்திரங்கள்

உனக்கென்றொரு மனமில்லை
அதிலொரு காதல் உதிப்பதில்லை
அகந்தை மனம் அழுக்கானாலும் - விரல்
நீட்டிய பெண்ணை மணந்திடனும்

வாலிபமுனை கடந்தாலும்
வயோதிபமுனை அடைந்தாலும்
என்தேவை பூர்த்தி செய்து
உன்தேவை நாடிடனும்

காண்பவைகளில் குறைகண்டு
கருத்துகளை சுமத்திநின்று
சந்தேகப் பார்வையில்
சரிசெய்வதாய் நினைக்கின்றீர்

தான் கடந்த பாதை மறந்து
பிள்ளையுள்ளம் மதித்திடனும்
தவறுகண்டு திருத்துதலோடு
சுதந்திரமாய் விட்டுடனும்

பெற்றோர் உம் பார்வையில் தவறுணராது
பிள்ளையின் பார்வையில் சரிகண்டிடனும்
இன்று சரிகாணப்பட்ட தவறுகளும்
நாளைய சரித்திரங்களாகும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சொன்னபடி நீ கேள்....(கவிதை)

Post by முனாஸ் சுலைமான் on Tue 18 Oct 2011 - 17:22

பெற்றோர் உம் பார்வையில் தவறுணராது
பிள்ளையின் பார்வையில் சரிகண்டிடனும்
இன்று சரிகாணப்பட்ட தவறுகளும்
நாளைய சரித்திரங்களாகும்


அருமையான கவிதை தந்திருக்கும் தோழருக்கு வாழ்த்துக்கள். ஹாசிம்
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சொன்னபடி நீ கேள்....(கவிதை)

Post by நண்பன் on Tue 18 Oct 2011 - 17:26

ஒரு பெற்றோர் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்றும்

அதே நேரம் ஒரு பெற்றோர் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்றும் மிகவும் அருமையாக சுட்டிக்காட்டி வரைந்துள்ளீர்கள் ஹாசிம் மிகவும் அருமையாக உள்ளது சற்றுக் குளப்பத்துடன் இரண்டு மூன்று முறை படித்த பிறகே புரிந்து கொண்டேண் பாராட்டுக்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சொன்னபடி நீ கேள்....(கவிதை)

Post by kalainilaa on Tue 18 Oct 2011 - 20:35

இன்று சரிகாணப்பட்ட தவறுகளும்
நாளைய சரித்திரங்களாகும்! :!+: :!+:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: சொன்னபடி நீ கேள்....(கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum