சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காதல் – கவிதை
by rammalar Yesterday at 17:53

» குறியீடு – கவிதை
by rammalar Yesterday at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Yesterday at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Yesterday at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Yesterday at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Yesterday at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Yesterday at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Yesterday at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Yesterday at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Yesterday at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Sat 18 Aug 2018 - 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Sat 18 Aug 2018 - 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Sat 18 Aug 2018 - 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Sat 18 Aug 2018 - 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Sat 18 Aug 2018 - 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Sat 18 Aug 2018 - 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Sat 18 Aug 2018 - 18:58

.

இலங்கையுடனான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் வலுவான நிலையில்

Go down

Sticky இலங்கையுடனான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் வலுவான நிலையில்

Post by நண்பன் on Thu 20 Oct 2011 - 9:12

இலங்கையுடனான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் வலுவான நிலையில்


பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களின் சிறந்த இணைப்பாட்டத்தினால்
இலங்கை க்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கட்டை
மாத்திரம் இழந்து 259 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட
வீரர் தெளபீக் உமர் இலங்கைக்கு எதிராக தனது கன்னி டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.
இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி டுபாயில் நடைபெறுகின்றது. முதலில்
துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 197 ஓட்டங்களை மாத்திரமே
பெற்றுக் கொண்டது. அவ் அணி சார்பாக அஞ்சலோ மெத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களை
பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக ஜூனைட் கான் 5
விக்கட்டுகளை பதம்பார்த்தார். சயிட் அஜ்மல், உமர் குல் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்கள்
வீதம் வீழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து தனது முதலாவது இனிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம்
விக்கட் இழப்பின்றி 27 ஓட்டங்களை பெற்றிருந்தது.
நேற்று தனது இனிங்ஸை மீண்டும் ஆரம்பித்த பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட
வீரர்கள் முதலாவது விக்கட்டுக்காக 118 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டனர். இதேவேளையில்
ஹபீஸ் 75 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஹேரத்தின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ
மூலம் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தெளபீக் உமர் மற்றும் அசார் அலி
ஜோடி சிறந்த அடிதளத்தை ஏற்படுத்தினர். இவர்கள் இருவரும் இணைந்து இரண்டாவது
விக்கெட்டுக்காக 141 ஓட்டங்களைப் பெற்றனர்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தெளபீக் உமர் இலங்கைக்கு எதிராக தனது கன்னி சதத்தை
பூர்த்தி செய்தார். இவர் 8 பெளன்டரிகள் அடங்கலாக 109 ஓட்டங்களைப் பெற்று
ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் துடுப்பெடுத்தாடி வரும் அசார் அலி 5 பெளன்டரிகள்
அடங்கலாக 60 ஓட்டங்களோடு களத்தில் உள்ளனர்.
இதன்படி பாகிஸ்தான் அணி 9 விக்கெட் கைவசம் உள்ள நிலையில் 62 ஓட்டங்கள் முன்னிலையில்
உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பந்து வீச்சில் ஹேரத் மாத்திரமே ஒரு விக்கட்டை வீழ்த்தியதுடன் ஏனைய
பந்துவீச்சாளர்கள் பெரிதளவில் சோபிக்கவில்லை. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மிகவும்
சாதகமாக காணப்பட்டாலும் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் தங்கள் திறமையை
முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்றே கூற வேண்டும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum