சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

மரணத்தில் சர்ச்சை; கடாபியின் உடல் அடக்கம் தாமதம்

Go down

Sticky மரணத்தில் சர்ச்சை; கடாபியின் உடல் அடக்கம் தாமதம்

Post by *சம்ஸ் on Sun 23 Oct 2011 - 6:26

மரணத்தில் சர்ச்சை; கடாபியின் உடல் அடக்கம் தாமதம்
கொல்லப்பட்ட லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் உடலை அடக்கம் செய்வதில் தாமதம் ஏற் பட்டுள்ளது. கடாபியின் மரணம் குறித்து சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டதாக இடைக்கால அரசு குறிப்பிட்டுள்ளது.

முஅம்மர் கடாபியின் மரணம் குறித்து ஐ.நா. மனித உரிமை அமைப்பு சந்தேகம் வெளி யிட்டுள்ளது. அவர் சிர்த் நகரில் கைப்பற்றப்பட்ட போது உயிருடன் இருந்தது வீடியோ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கிளர்ச்சியாளர்களிடம் அகப்பட்ட கடாபியை துன்புறுத்துவது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. கிளர்ச்சிப் படை வீரர் ஒருவர் அவரது தலையை பிடித்து இழுத்துச் செல்வது மற்றும் மேலும் பலர் அவரை துன்புறுத்து வது வீடியோவில் பதிவாகியுள்ளது.

மற்றுமொரு வீடியோவில் அவர் இறந்துள்ள உடல் பதிவாகியுள்ளது. எனினும் கடாபி மரணமடைந்தது எவ் வாறு என்பது குறித்து எந்த வீடியோவிலும் பதிவாகவில்லை. எனவே, அவரது மர ணம் குறித்து விசாரணை நடத்த இடைக் கால அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக மிஸ்ரட்டா நகரில் அவரது உடல் பாது காப்பாக பிரேத அறையில் வைக்கப்பட் டுள்ளதாக இடைக்கால அரசு குறிப் பிட்டுள்ளது.

இந்நிலையில் ஐ.நா. மனித உரிமை அலுவலகமும் கடாபியின் மரணம் குறித்து விசாரணை நடத்தும்படி குறிப் பிட்டுள்ளது. இந்நிலையில் மூன்றாம் தரப்பு கடாபியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி ஆவணம் தயாரிக்கப்படும் வரை அவரது உடல் அடக்கம் செய்யப்பட மாட்டாது என இடைக்கால அரசின் சிரேஷ்ட உறுப்பினர் மொஹமட் செய்யா அல்ஜkரா செய்திச் சேவைக்கு கூறியுள்ளார். எனினும் கடாபியின் உடல் மரியாதையுடன் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மரணத்தில் சர்ச்சை; கடாபியின் உடல் அடக்கம் தாமதம்

Post by kalainilaa on Sun 23 Oct 2011 - 9:20

திரைக்கதை ,வசனம் இயக்கம் எல்லாமே இவர்கள் .
அப்பறம் என்ன மனித உரிமை .
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: மரணத்தில் சர்ச்சை; கடாபியின் உடல் அடக்கம் தாமதம்

Post by jasmin on Sun 23 Oct 2011 - 11:48

மனித உரிமை மட்டுமல்ல மத உரிமையையும் மீறி இருக்கிறார்கள் மடையர்கள் இவர்களை கடாபி 42 ஆண்டுகள் கட்டி ஆண்டது பெரிய சாதனைதான் மனித அரக்கர்கள்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: மரணத்தில் சர்ச்சை; கடாபியின் உடல் அடக்கம் தாமதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum