சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா!

Go down

Sticky நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா!

Post by நண்பன் on Tue 25 Oct 2011 - 11:03



நடிகைகள் சினேகாவும் நமீதாவும் நெருங்கிய தோழிகளாய் உள்ளனர். “நான்
அவனில்லை” படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தார்கள். அப்போது இருந்தே
அவர்கள் நட்பு தொடர்கிறது. நமீதா சென்னை வரும் போதல்லாம் சினேகாவை
சந்திக்கிறார். இருவரும் ஒன்றாக விருந்து சாப்பிடுகிறார்கள். சமீபத்தில்
கலை நிகழ்ச்சிக்காக லண்டன் சென்றனர்.

அங்கு இணைந்து
ஆட்டம் பாட்டு என கலக்கினர். லண்டன் கடை வீதிகளிலும் ஒன்றாக சுற்றி
பொருட்களை வாங்கி குவித்தனர். நமீதாவுடனான நட்பு பற்றி சினேகா கூறும்போது
நடிகர், நடிகைகள் பிரபலங்களாக இருந்தாலும் நாங்களும் சாதாரண மனிதர்கள்தான்.
எங்களுக்கும் மற்றவர்கள் போல் எல்லா உணர்ச்சிகளும் உள்ளது.

எனக்கு
கவலைகள் மன அழுத்தங்கள் வரும் போதெல்லாம் மும்பையில் இருக்கும்
நமீதாவுக்கு போன் செய்வேன். அவர் எனக்கு ஆறுதலான வார்த்தைகளை சொல்வார்.
நான் மனம்விட்டு பேசுகிற தோழியாக நமீதா இருக்கிறார். அவரை மிகவும்
நேசிக்கிறேன். எனது அம்மா, அப்பாவை தாண்டி எனக்குள்ள ஒரே பலம். நமீதாவின்
நட்பு என்றார்.

சினேகா தற்போது முரட்டுக்காளை,
விடியல் போன்ற படங்களில் நடிக்கிறார். ராஜண்ணா என்ற தெலுங்கு படமும் கைவசம்
உள்ளது. ஒரு மலையாள படத்துக்கும் ஒப்பந்தமாகி உள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா!

Post by அப்துல்லாஹ் on Tue 25 Oct 2011 - 15:47

எனக்கும் தான் ...
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா!

Post by நண்பன் on Tue 25 Oct 2011 - 16:01

அப்துல்லாஹ் wrote:எனக்கும் தான் ...
அப்போ த்ரிஷாவின் நிலை ???



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா!

Post by ஹம்னா on Tue 25 Oct 2011 - 17:20

தொடரட்டும் அவர்களின் நட்பு வாழ்த்துக்கள்.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா!

Post by நண்பன் on Tue 25 Oct 2011 - 17:27

ஹம்னா wrote:தொடரட்டும் அவர்களின் நட்பு வாழ்த்துக்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum