சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்கா பயணம்

Go down

Sticky அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்கா பயணம்

Post by நண்பன் on Sun 30 Oct 2011 - 9:36


நியூயோர்க்
நகரில் நடைபெறும் ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் கூட்டத்தில்
கலந்து கொள்வதற்காக அதன் தலைவரான நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் சனிக்கிழமை அதிகாலை அமெரிக்காவுக்குச்
சென்றுள்ளார்.


ஆசிய, ஆபிரிக்க நாடுகள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு சட்டப் பிரச்சினைகள்
தொடர்பில் 31 ஆம் திகதி திங்கள்கிழமை அமைச்சர் ஹக்கீம் அங்கு தொடக்கவுரை
ஆற்றுவார். எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி வரை சர்வதேச சட்ட மன்றத்தின்
இணை அனுசணையுடனான இக் கூட்டம் அங்கு நடைபெறும். சமகால சட்டச் சிக்கல்கள்
பற்றி அதில் விரிவாக ஆராயப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வீரகேசரி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்கா பயணம்

Post by முனாஸ் சுலைமான் on Sun 30 Oct 2011 - 17:26

ஆமாம் இலங்கையின் நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அமெரிக்காவில் அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதியாக அதுவும் ஜனாதிபதியின் சார்பாக சென்றிருக்கிறார் இவர் முஸ்லீம் மக்களுக்கு இப்படியான விடையத்தில் ஒரு முன்மாதிரி என்று சொல்வதில் பெருமையடையலாம். ##* :”@:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்கா பயணம்

Post by பாயிஸ் on Sun 30 Oct 2011 - 17:45

ஆசிய, ஆபிரிக்க நாடுகள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு சட்டப் பிரச்சினைகள்
தொடர்பில் 31 ஆம் திகதி திங்கள்கிழமை அமைச்சர் ஹக்கீம் அங்கு தொடக்கவுரை
ஆற்றுவார்.
இது தொடர்பாக சர்வதேச சட்ட மன்றத்தில் உறையாற்ற உண்மையிலையே தகுதியான ஒருவரைத்தான் இம்முறை அரசாங்க அனுப்பியுள்ளது அவர் அங்கு சென்று உறையாற்றுவார் என்கின்ற போது மறைந்த மர்ஹூம் அஷரஃப் சேர் அவர்களின் நினைவு நெஞ்சிலாடுகிறது.
வெற்றியுடன் திரும்ப இறைவனை வேண்டுவோம்.
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்கா பயணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum