சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நான் எதிர்பார்த்த நாள்

Go down

Sticky நான் எதிர்பார்த்த நாள்

Post by gud boy on Tue 1 Nov 2011 - 6:42

இன்று வராதா? நாளை வராதா என்று ஒவ்வொரு நாளும் எண்ணி எண்ணி எதிர்பார்த்த அந்த நாள்,நாளை வருகிறது...
ஆம்..
.நாளை நான் இன்ஷா அல்லாஹ் ஊருக்குசெல்கிறேன்.. ஈகைத் திருநாளை கொண்டாட .......
என்னுடைய பயணம் சிறக்க நீங்கல் அனைவரும் துஆ செய்யுங்கள்.

ஆதலால் என்னுடைய வருகை சேனையில் குறைவாக இருக்கும் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் அறிவித்துக் கொள்கிறேன்..

நன்றி....
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: நான் எதிர்பார்த்த நாள்

Post by farah on Tue 1 Nov 2011 - 7:39

இன்ஷா அல்லஹ் நல்ல படியாக ஊருக்கு சென்று வாருங்கள்.துவா செய்கிறோம். ஈத் முபார்க். :)+:

farah
புதுமுகம்

பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 40

Back to top Go down

Sticky Re: நான் எதிர்பார்த்த நாள்

Post by யாதுமானவள் on Tue 1 Nov 2011 - 7:41

கிவி பாய்... நல்ல முறையில் நாடு சென்று மிக்க மகிழ்வுடன் பெருநாளை.. தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாட எனது வாழ்த்துக்கள்.

avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: நான் எதிர்பார்த்த நாள்

Post by நண்பன் on Tue 1 Nov 2011 - 12:10

kiwi boy wrote:இன்று வராதா? நாளை வராதா என்று ஒவ்வொரு நாளும் எண்ணி எண்ணி எதிர்பார்த்த அந்த நாள்,நாளை வருகிறது...
ஆம்..
.நாளை நான் இன்ஷா அல்லாஹ் ஊருக்குசெல்கிறேன்.. ஈகைத் திருநாளை கொண்டாட .......
என்னுடைய பயணம் சிறக்க நீங்கல் அனைவரும் துஆ செய்யுங்கள்.

ஆதலால் என்னுடைய வருகை சேனையில் குறைவாக இருக்கும் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் அறிவித்துக் கொள்கிறேன்..

நன்றி....
எங்களைத் தனியாக விட்டு விட்டு நீங்கள் மட்டும் செல்வது சரிதானா ?

எல்லாம் வல்ல இறைவனின் பாதுகாப்பில் நீங்கள் நாடு சென்று மன மகிழ்ச்சியுடன் பெருநாளைக் கொண்டாடி விட்டு வாருங்கள் நாட்டுக்குச்சென்று நிறையப்புகைப் படங்கள் பிடித்து சேனையில் பகிருங்கள் என்றும் உங்கள் வரவுக்காக காத்திருக்கும் அன்பு உள்ளங்களில் நானும் ஒருவன்
நன்றியுள்ள
நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நான் எதிர்பார்த்த நாள்

Post by *சம்ஸ் on Tue 1 Nov 2011 - 13:53

இறைவனின் பாதுகாவலும் தேகாரோக்கியத்துடனும் சந்தோசமாக சென்று வாருங்கள் சகோ அறிவித்தமைக்கு நன்றிகள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நான் எதிர்பார்த்த நாள்

Post by gud boy on Tue 1 Nov 2011 - 16:28

farah wrote:இன்ஷா அல்லஹ் நல்ல படியாக ஊருக்கு சென்று வாருங்கள்.துவா செய்கிறோம். ஈத் முபார்க். :)+:

நன்றி சகோதரி.... அலைனா வ அலைக்கும் ஈத் முபாரக்
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: நான் எதிர்பார்த்த நாள்

Post by gud boy on Tue 1 Nov 2011 - 16:31

யாதுமானவள் wrote:கிவி பாய்... நல்ல முறையில் நாடு சென்று மிக்க மகிழ்வுடன் பெருநாளை.. தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாட எனது வாழ்த்துக்கள்.


நன்றி அக்கா...மிக்க ந்னறி
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: நான் எதிர்பார்த்த நாள்

Post by gud boy on Tue 1 Nov 2011 - 16:34

நண்பன் wrote:
kiwi boy wrote:இன்று வராதா? நாளை வராதா என்று ஒவ்வொரு நாளும் எண்ணி எண்ணி எதிர்பார்த்த அந்த நாள்,நாளை வருகிறது...
ஆம்..
.நாளை நான் இன்ஷா அல்லாஹ் ஊருக்குசெல்கிறேன்.. ஈகைத் திருநாளை கொண்டாட .......
என்னுடைய பயணம் சிறக்க நீங்கல் அனைவரும் துஆ செய்யுங்கள்.

ஆதலால் என்னுடைய வருகை சேனையில் குறைவாக இருக்கும் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் அறிவித்துக் கொள்கிறேன்..

நன்றி....
எங்களைத் தனியாக விட்டு விட்டு நீங்கள் மட்டும் செல்வது சரிதானா ?

எல்லாம் வல்ல இறைவனின் பாதுகாப்பில் நீங்கள் நாடு சென்று மன மகிழ்ச்சியுடன் பெருநாளைக் கொண்டாடி விட்டு வாருங்கள் நாட்டுக்குச்சென்று நிறையப்புகைப் படங்கள் பிடித்து சேனையில் பகிருங்கள் என்றும் உங்கள் வரவுக்காக காத்திருக்கும் அன்பு உள்ளங்களில் நானும் ஒருவன்
நன்றியுள்ள
நண்பன்.

நீங்களும் வாருங்கள் நண்பா..ஒன்றாக செல்வோம்...கண்டிப்பாக சேனையில் எனது வருகை இருக்கும்....

நன்றி...
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: நான் எதிர்பார்த்த நாள்

Post by gud boy on Tue 1 Nov 2011 - 16:35

*சம்ஸ் wrote:இறைவனின் பாதுகாவலும் தேகாரோக்கியத்துடனும் சந்தோசமாக சென்று வாருங்கள் சகோ அறிவித்தமைக்கு நன்றிகள்.

நன்றி சம்ஸ் பாய்...
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: நான் எதிர்பார்த்த நாள்

Post by முனாஸ் சுலைமான் on Tue 1 Nov 2011 - 16:43

நான் நேற்று இந்தப்பதிவினைப்பார்க்க வில்லை சந்தோசமாக நாட்டுக்குச்சென்று குடும்பத்தினருடன் புனித ஈகைத்திருநாளாம் புனித ஹஜ்ஜுப்பெரு நாளைக்கொண்டாட வாழ்த்துகிறேன் அன்புறவே சேனையினை மறக்காமல் சேனைக்கும் வாருங்கள். :!@!:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: நான் எதிர்பார்த்த நாள்

Post by gud boy on Tue 1 Nov 2011 - 16:48

முனாஸ் சுலைமான் wrote:நான் நேற்று இந்தப்பதிவினைப்பார்க்க வில்லை சந்தோசமாக நாட்டுக்குச்சென்று குடும்பத்தினருடன் புனித ஈகைத்திருநாளாம் புனித ஹஜ்ஜுப்பெரு நாளைக்கொண்டாட வாழ்த்துகிறேன் அன்புறவே சேனையினை மறக்காமல் சேனைக்கும் வாருங்கள். :!@!:

இன்ஷா அல்லாஹ் முனாஸ் பாய்...
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: நான் எதிர்பார்த்த நாள்

Post by நண்பன் on Tue 1 Nov 2011 - 16:55

kiwi boy wrote:
நண்பன் wrote:
kiwi boy wrote:இன்று வராதா? நாளை வராதா என்று ஒவ்வொரு நாளும் எண்ணி எண்ணி எதிர்பார்த்த அந்த நாள்,நாளை வருகிறது...
ஆம்..
.நாளை நான் இன்ஷா அல்லாஹ் ஊருக்குசெல்கிறேன்.. ஈகைத் திருநாளை கொண்டாட .......
என்னுடைய பயணம் சிறக்க நீங்கல் அனைவரும் துஆ செய்யுங்கள்.

ஆதலால் என்னுடைய வருகை சேனையில் குறைவாக இருக்கும் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் அறிவித்துக் கொள்கிறேன்..

நன்றி....
எங்களைத் தனியாக விட்டு விட்டு நீங்கள் மட்டும் செல்வது சரிதானா ?

எல்லாம் வல்ல இறைவனின் பாதுகாப்பில் நீங்கள் நாடு சென்று மன மகிழ்ச்சியுடன் பெருநாளைக் கொண்டாடி விட்டு வாருங்கள் நாட்டுக்குச்சென்று நிறையப்புகைப் படங்கள் பிடித்து சேனையில் பகிருங்கள் என்றும் உங்கள் வரவுக்காக காத்திருக்கும் அன்பு உள்ளங்களில் நானும் ஒருவன்
நன்றியுள்ள
நண்பன்.

நீங்களும் வாருங்கள் நண்பா..ஒன்றாக செல்வோம்...கண்டிப்பாக சேனையில் எனது வருகை இருக்கும்....

நன்றி...
இறைவன் நாட்டம் என்றும் உங்கள் மனதில் நான் என்றும் இருப்பேன் உங்கள் தொலை பேசி இலக்கம் தனி மடலில் தாருங்கள் உங்களுடன் உரையாடுவதற்கு நான் அழைக்கிறேன் என்றும் உங்கள் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நான் எதிர்பார்த்த நாள்

Post by நண்பன் on Tue 1 Nov 2011 - 16:56

முனாஸ் சுலைமான் wrote:நான் நேற்று இந்தப்பதிவினைப்பார்க்க வில்லை சந்தோசமாக நாட்டுக்குச்சென்று குடும்பத்தினருடன் புனித ஈகைத்திருநாளாம் புனித ஹஜ்ஜுப்பெரு நாளைக்கொண்டாட வாழ்த்துகிறேன் அன்புறவே சேனையினை மறக்காமல் சேனைக்கும் வாருங்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நான் எதிர்பார்த்த நாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum