சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...

Post by *சம்ஸ் on Thu 3 Nov 2011 - 13:48

காலங்கள் மெதுவாக நகர்ந்தது அவளுக்கும் எனக்கும் உள்ள உறவு தொடரவில்லை அப்படி இருந்தும் எனக்கு அவளின் நினைவுகள் நெஞ்சைவிட்டு நீங்க வில்லை அவளின் அழைப்புக்காக காத்திருந்து ஏங்கிடச்செய்தது.

வாழ்த்தை மட்டும் சொல்லிவிட்டு முகவரியின்றி சென்றுவிட்டாய் விடைதெரியாமல் தவிக்கிறேன். என் தொலைபேசி அலரல் கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டு அதுவும் உன்னையே ஞாபகம் செய்கிறது.
என் வீட்டு வாசலில் விரிந்து வளர்ந்து மலர்ந்து நிற்கும் மரங்களின் கிளையில் ஜோடியாக கூடுகட்டி வாழ்கின்ற குருவிகளின் பாசத்தைப் பார்கிறேன் ரசிக்கிறேன்.அதுவும் எனக்கு புதிதாகதெரிகிறது.என்னமோ நான் வீட்டுக்கு புதிதாக குடிவந்தவன் போல் உணர்கிறேன் என்னை.


தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டு அவளின் வரவுக்காய் எதிர் பார்தவனாக இருக்கிறேன் எதற்காக ஏன் இப்படி இருக்கிறேன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.புரியவும் முயற்சிக்கவில்லை அப்படிஓர் ஈர்ப்பு அந்த சின்ன குரலில்.

விடியும் பொழுது அனைவரும் புத்தாடை அணிந்து புதுவருடத்தை கொண்டாட காத்திருக்கிறோம். அந்த நேரம் எனது போன் அடிக்கிறது அவசரமாக சென்று எடுத்து பேசினேன் நான் எதிர்பார்த்திருந்த அழைப்பு. yes thank god என்று சொல்லி மனதுக்குள் மகிழ்ந்தேன் வாழ்த்து சொன்னாள் பதிலுக்கு நானும் சொன்னேன்.புத்தாண்டு வாழ்த்துகள் என்று அவளே it's okay என்றுசொல்லிக் கொண்டு இருவரும் விடைபெறுகிறோம் அன்று.


என் ஏக்கம் அதிகமானது அவளின் நினைவுகள் என்னை இரவும் பகலாக வாட்டுகிறது காதலை சொல்லவும் முடியாமல் தனக்குள்வைத்து கொண்டு நான் படும் தவிப்பை யார் அறிவார் அவளிடம் என் காதலை சொல்ல அமையும் அந்த நாளுக்காக ஏங்குகிறேன் என் காதலை ஏற்றுக் கொள்வாளா? இல்லை மறுப்பாளா? என்ற தயக்கம் உள்ளது மனதில்.


தவிப்புகள் அதிகமாக என்காதலும் வளமைபெற்றது என்றாவது வரும் அவளின் அழைப்பு தினமும் எனக்கு வரவேண்டும் என்று ஆசைகள் என்மனதில் அலைமோதியது அந்தவலியின் சுகம் இருக்கே அதை அனுபவித்து பார்தால்தான் தெரியும் காதல் இந்த நிமி்டம் கரும்பும் தேனும் போல் இருக்கிறது எனக்கு இதுவரைக்கும் அவள் முகம் அறியாது முகவரியும் அறியாது காதலிக்கிறேன் அப்படி என்றால் என் நிலை சொல்வா வேண்டும் .


காதலின் முதல் பக்கம் இந்தனை ரசனைபொதிந்தயவை என்றால் இறுதிப்பக்கம் சொல்லவா வேண்டும் பக்கங்கள் புரட்ட ஆரம்பித்து விட்டேன் ரசித்து ருசித்து படிக்கிறேன் அன்னவளின் விபரம் அறியாது. அவளின் நினைவுகளை தினமும் எழுதுகிறேன் என் குறிப்பில்


பயத்தில் அன்று எழுதிய கவிதை.


தயங்காதே மனமே
தளராதே மனமே
எதிர்த்து நீச்சல் இடு
இறுதிவரை போராடு
உள்ளத்தை திறந்து
காதலை சொல்லிவிடு.



காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 01(தொடர் கதை)

எண்ணமும் எழுத்தும்
சம்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 6 Nov 2011 - 14:17

ஒரு பெண்ணின் அனாமோதய தொடர்பில் தளிர்விடும் காதலாக சுவைபட அமைந்த கதை தொடருங்கள் சம்ஸ் வாழ்த்துகள்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...

Post by ராசாத்தி on Sun 6 Nov 2011 - 16:33

நேசமுடன் ஹாசிம் wrote:ஒரு பெண்ணின் அனாமோதய தொடர்பில் தளிர்விடும் காதலாக சுவைபட அமைந்த கதை தொடருங்கள் சம்ஸ் வாழ்த்துகள்
தொடருங்கள்....
avatar
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...

Post by பாயிஸ் on Sun 6 Nov 2011 - 20:16

தவிப்புகள் அதிகமாக என்காதலும் வளமைபெற்றது என்றாவது வரும் அவளின் அழைப்பு தினமும் எனக்கு வரவேண்டும் என்று ஆசைகள் என்மனதில் அலைமோதியது அந்தவலியின் சுகம் இருக்கே அதை அனுபவித்து பார்தால்தான் தெரியும் காதல் இந்த நிமி்டம் கரும்பும் தேனும் போல் இருக்கிறது எனக்கு இதுவரைக்கும் அவள் முகம் அறியாது முகவரியும் அறியாது காதலிக்கிறேன் அப்படி என்றால் என் நிலை சொல்வா வேண்டும் .

சொல்ல வேண்டிய காதல் சொல்லப்படாத வரை இதையத்தை முள்ளுக்கொப்புகளால் குத்தி இழுப்பது போன்று ஒரு தவிப்பான வலி இருந்து கொண்டேதான் இருக்கும். அவள் தவரியடித்த மணி இவன் உள்ளத்தில் தினமும் தந்தியடிக்கிறது

காதலோ இவனை தத்தெடுத்துவிட்டது இனி காலம்தான் இவனை வளர்க்க வேண்டும் என்னதான் நடக்கும் பொருத்திருந்து பார்ப்போம்......
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...

Post by *சம்ஸ் on Sun 6 Nov 2011 - 22:38

நேசமுடன் ஹாசிம் wrote:ஒரு பெண்ணின் அனாமோதய தொடர்பில் தளிர்விடும் காதலாக சுவைபட அமைந்த கதை தொடருங்கள் சம்ஸ் வாழ்த்துகள்

நன்றி நண்பா உங்களின் ஊக்கமான மறுமொழிக்கு :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...

Post by முனாஸ் சுலைமான் on Sun 6 Nov 2011 - 22:55

அவளின் அழைப்பு தினமும் எனக்கு வரவேண்டும் என்று ஆசைகள் என்மனதில் அலைமோதியது அந்தவலியின் சுகம் இருக்கே அதை அனுபவித்து பார்தால்தான் தெரியும் காதல் இந்த நிமி்டம் கரும்பும் தேனும் போல் இருக்கிறது எனக்கு இதுவரைக்கும் அவள் முகம் அறியாது முகவரியும் அறியாது காதலிக்கிறேன் அப்படி என்றால் என் நிலை சொல்வா வேண்டும் .
நான் ஒரு படம் பார்த்திருக்கிறேன் தற்கொலை செய்யப்போன பெண் ஒரு அறியாத தொலை பேசியால் தற்கொலை செய்யாமல் விட்டார் அந்த நினைப்பு இந்த கதையைப்படிக்கும் போது வருகிறது
இன்னும் தாருங்கள் சுவாரஷ்யமாக இருக்கிறது உங்கள் தொடர்கதை....
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...

Post by *சம்ஸ் on Mon 7 Nov 2011 - 10:21

பாயிஸ் wrote:தவிப்புகள் அதிகமாக என்காதலும் வளமைபெற்றது என்றாவது வரும் அவளின் அழைப்பு தினமும் எனக்கு வரவேண்டும் என்று ஆசைகள் என்மனதில் அலைமோதியது அந்தவலியின் சுகம் இருக்கே அதை அனுபவித்து பார்தால்தான் தெரியும் காதல் இந்த நிமி்டம் கரும்பும் தேனும் போல் இருக்கிறது எனக்கு இதுவரைக்கும் அவள் முகம் அறியாது முகவரியும் அறியாது காதலிக்கிறேன் அப்படி என்றால் என் நிலை சொல்வா வேண்டும் .

சொல்ல வேண்டிய காதல் சொல்லப்படாத வரை இதையத்தை முள்ளுக்கொப்புகளால் குத்தி இழுப்பது போன்று ஒரு தவிப்பான வலி இருந்து கொண்டேதான் இருக்கும். அவள் தவரியடித்த மணி இவன் உள்ளத்தில் தினமும் தந்தியடிக்கிறது

காதலோ இவனை தத்தெடுத்துவிட்டது இனி காலம்தான் இவனை வளர்க்க வேண்டும் என்னதான் நடக்கும் பொருத்திருந்து பார்ப்போம்......

எனது படைப்பையும் படித்து என்னையும் ஊக்குவிற்கும் உங்களின் அருமையான ஆளமான கருத்துக்கள் பொருந்திய மறுமொழியை தந்து தட்டிக் கொடுக்கும் எனது நண்பர்களுக்கு நன்றி.

உங்களின் மறுமொழியில் மகிழ்கிறேன் தோழா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...

Post by *சம்ஸ் on Tue 8 Nov 2011 - 10:01

முனாஸ் சுலைமான் wrote:
அவளின் அழைப்பு தினமும் எனக்கு வரவேண்டும் என்று ஆசைகள் என்மனதில் அலைமோதியது அந்தவலியின் சுகம் இருக்கே அதை அனுபவித்து பார்தால்தான் தெரியும் காதல் இந்த நிமி்டம் கரும்பும் தேனும் போல் இருக்கிறது எனக்கு இதுவரைக்கும் அவள் முகம் அறியாது முகவரியும் அறியாது காதலிக்கிறேன் அப்படி என்றால் என் நிலை சொல்வா வேண்டும் .
நான் ஒரு படம் பார்த்திருக்கிறேன் தற்கொலை செய்யப்போன பெண் ஒரு அறியாத தொலை பேசியால் தற்கொலை செய்யாமல் விட்டார் அந்த நினைப்பு இந்த கதையைப்படிக்கும் போது வருகிறது
இன்னும் தாருங்கள் சுவாரஷ்யமாக இருக்கிறது உங்கள் தொடர்கதை....



எனது படைப்பையும் படித்து என்னையும் ஊக்குவிற்கும் உங்களின் மறுமொழியில் அகமகிழ்கிறேன் சார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...

Post by Atchaya on Wed 9 Nov 2011 - 17:36

ஏக்கம் அதிகமானால்
துக்கம் தொண்டைக்குழி வரை!
வெளிப்படுத்த
ஒன்று அழுகை
மற்றொன்று கவிதை

உங்களின் கவிதையான கதையை தொடருங்கள்.....
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...

Post by *சம்ஸ் on Wed 9 Nov 2011 - 20:03

Atchaya wrote:ஏக்கம் அதிகமானால்
துக்கம் தொண்டைக்குழி வரை!
வெளிப்படுத்த
ஒன்று அழுகை
மற்றொன்று கவிதை

உங்களின் கவிதையான கதையை தொடருங்கள்.....

நன்றி அண்ணா உங்களின் ஊக்கமான மறுமொழிக்கு :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...

Post by நண்பன் on Thu 10 Nov 2011 - 9:12

முகவரியற்ற இனிய குரல்
முகம் பாராமல் அவள் மேல் காதல்
காதலைச் சொன்னால் சம்மதிப்பாழா?
அல்லது காதலை வெறுப்பாழா ?
இப்படி மனதிற்குள் கோட்டை கட்டிக் கொண்டு துடிக்கும்
ஒரு வாலிபனின் கதை இது மிகவும் சுவாரசியமாக உள்ளது

காதல் வந்தால் அனைவருக்கும் அப்படித்தான் செல்லம்
பாருங்கள் உங்கள் வீடும் உங்கள் வீட்டு முற்றத்தில் உள்ள மரங்களில் உள்ள குருவிக் கூடுகளும் உங்களுக்கு புதிதாக உள்ளது
இதுதான் காதல் கற்றுத்தரும் பாடங்களில் சிலது எனிவே தொடருங்கள் மீண்டும் ஆவலாய் காத்திருக்கிறோம்.

நீங்கள் காதலை எப்படி வெளிப்படுத்தினீர்கள் ஏற்றுக்கொள்கிறாளா அல்லது மறுக்கிறாளா நடந்தது என்ன பொறுத்திருந்திருந்து பார்ப்போம்
நன்றியுடன்
நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...

Post by *சம்ஸ் on Thu 10 Nov 2011 - 12:58

நண்பன் wrote:முகவரியற்ற இனிய குரல்
முகம் பாராமல் அவள் மேல் காதல்
காதலைச் சொன்னால் சம்மதிப்பாழா?
அல்லது காதலை வெறுப்பாழா ?
இப்படி மனதிற்குள் கோட்டை கட்டிக் கொண்டு துடிக்கும்
ஒரு வாலிபனின் கதை இது மிகவும் சுவாரசியமாக உள்ளது

காதல் வந்தால் அனைவருக்கும் அப்படித்தான் செல்லம்
பாருங்கள் உங்கள் வீடும் உங்கள் வீட்டு முற்றத்தில் உள்ள மரங்களில் உள்ள குருவிக் கூடுகளும் உங்களுக்கு புதிதாக உள்ளது
இதுதான் காதல் கற்றுத்தரும் பாடங்களில் சிலது எனிவே தொடருங்கள் மீண்டும் ஆவலாய் காத்திருக்கிறோம்.

நீங்கள் காதலை எப்படி வெளிப்படுத்தினீர்கள் ஏற்றுக்கொள்கிறாளா அல்லது மறுக்கிறாளா நடந்தது என்ன பொறுத்திருந்திருந்து பார்ப்போம்
நன்றியுடன்
நண்பன்.

காத்திருங்கள் நண்பா நடந்ததென்னவென்று பார்கலாம் உங்களின் அருமையான மறுமொழிக்கு நன்றி :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...

Post by *சம்ஸ் on Tue 15 Nov 2011 - 14:38

ராசாத்தி wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:ஒரு பெண்ணின் அனாமோதய தொடர்பில் தளிர்விடும் காதலாக சுவைபட அமைந்த கதை தொடருங்கள் சம்ஸ் வாழ்த்துகள்
தொடருங்கள்....

நன்றி தோழி உங்களின் மறுமொழிக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...

Post by jasmin on Tue 15 Nov 2011 - 14:44

அழகிய பகிர்வு நன்றி
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...

Post by *சம்ஸ் on Tue 15 Nov 2011 - 14:47

jasmin wrote:அழகிய பகிர்வு நன்றி

{)) {)) அது கதை ஜாஸ்மின் :!#:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...

Post by jasmin on Tue 15 Nov 2011 - 14:55

கதையா அய்யோ அப்படி தெரியவில்லையே சகோதரரே
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...

Post by *சம்ஸ் on Tue 15 Nov 2011 - 14:57

jasmin wrote:கதையா அய்யோ அப்படி தெரியவில்லையே சகோதரரே

அப்படி என்றால் உங்களுக்கு எப்படி தெரிகிறது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...

Post by நிலாம் on Tue 15 Nov 2011 - 18:18

முழுசா படிச்சாத்தான் இது கற்பனையா அல்லது நிஜமா என்று தெரியும் அதனால் மீதியை அவசரமாக தாங்க சார்
avatar
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...

Post by ஜிப்ரியா on Wed 16 Nov 2011 - 6:19

முகவரி தெரியாத அவளே உன் முகவரியாகிவிடுமா? இந்தக் கேள்வி எனக்குள் எழுகிறது..வேண்டும் வெகு விரைவில் அதற்கான பதில் தொடர் கதையாய்..கதையில் கவிதை..கவிதைக்குள் ஒரு கதை.. வாவ் அற்புதம்.அப்படி ஒரு குரலா அவளது? ம்ம்ம் இது கதையா நிஜமா என்று உங்க மனைவியை தான் கேட்கணும்..வாழ்த்துக்கள் சம்ஸ்.. :!@!:
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...

Post by *சம்ஸ் on Wed 16 Nov 2011 - 6:24

நிலாம் wrote:முழுசா படிச்சாத்தான் இது கற்பனையா அல்லது நிஜமா என்று தெரியும் அதனால் மீதியை அவசரமாக தாங்க சார்

நன்றி நிலாம் உங்களின் மறுமொழிக்கு ரசனையுடன் படியுங்கள் புரியும் உண்மை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...

Post by *சம்ஸ் on Wed 16 Nov 2011 - 6:32

ஜிப்ரியா wrote:முகவரி தெரியாத அவளே உன் முகவரியாகிவிடுமா? இந்தக் கேள்வி எனக்குள் எழுகிறது..வேண்டும் வெகு விரைவில் அதற்கான பதில் தொடர் கதையாய்..கதையில் கவிதை..கவிதைக்குள் ஒரு கதை.. வாவ் அற்புதம்.அப்படி ஒரு குரலா அவளது? ம்ம்ம் இது கதையா நிஜமா என்று உங்க மனைவியை தான் கேட்கணும்..வாழ்த்துக்கள் சம்ஸ்.. :!@!:

உங்களின் கருத்திற்கு நன்றி ஜிப்ரியா உங்கள் கேள்விக்கு பதில் காதல் என்று கதை சொல்லிவிட்டது தொடர்ந்து படியுங்கள் தெரியும் அவன் காதலின் ஆளம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...

Post by அப்துல்லாஹ் on Wed 16 Nov 2011 - 10:01

ஒரு நல்ல தொடர்கதைக்கான அனைத்து அம்சமும் பொருந்திய அழகிய நடையுடன் இந்தக் கதை நகர்கிறது.. எழுதும்போது ரசித்து உணர்ந்து எழுதுகிறார் அதனால் தான் அதே ரசனையையும் நாம் பெற முடிகிறது கதைக்களமும் நிகழ்விடமும் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளும் நில்லாம தடங்களில்லாமல் அதேநேரம் மனதில் அந்தப் பிம்பத்தை அழிக்காமல் செல்கிறது.. சம்சு எழுதும் இந்த கதையின் சூத்திரம் என்ன என்பது பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்....
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...

Post by *சம்ஸ் on Wed 16 Nov 2011 - 13:34

அப்துல்லாஹ் wrote:ஒரு நல்ல தொடர்கதைக்கான அனைத்து அம்சமும் பொருந்திய அழகிய நடையுடன் இந்தக் கதை நகர்கிறது.. எழுதும்போது ரசித்து உணர்ந்து எழுதுகிறார் அதனால் தான் அதே ரசனையையும் நாம் பெற முடிகிறது கதைக்களமும் நிகழ்விடமும் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளும் நில்லாம தடங்களில்லாமல் அதேநேரம் மனதில் அந்தப் பிம்பத்தை அழிக்காமல் செல்கிறது.. சம்சு எழுதும் இந்த கதையின் சூத்திரம் என்ன என்பது பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்....

நன்றி உங்களின் வரிகள் கண்டு அகமகிழ்கிறது எனது எழுத்தையும் ரசித்து படித்து என்னையும் ஊக்கப்படுத்தும் உங்களின் வரிகள்தான் என்னை இன்னும் எழுத தூண்டுகிறது வாழ்த்துகள் சார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...

Post by kalainilaa on Sat 19 Nov 2011 - 20:16

அந்தவலியின் சுகம் இருக்கே அதை அனுபவித்து பார்தால்தான் தெரியும் காதல் இந்த நிமி்டம் கரும்பும் தேனும் போல் இருக்கிறது சேர்த்து வைத்த
சோகத்தை சொனாலும்
சுகம் தான்.

கதையோடு கரு
கவிதைக்கும்
அழைப்பிதழ் தந்து
நடை ஓட்டம்...

ஓடட்டும் ...
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...

Post by *சம்ஸ் on Sat 19 Nov 2011 - 20:26

kalainilaa wrote:அந்தவலியின் சுகம் இருக்கே அதை அனுபவித்து பார்தால்தான் தெரியும் காதல் இந்த நிமி்டம் கரும்பும் தேனும் போல் இருக்கிறது சேர்த்து வைத்த
சோகத்தை சொன்னாலும்
சுகம் தான்.

கதையோடு கரு
கவிதைக்கும்
அழைப்பிதழ் தந்து
நடை ஓட்டம்...

ஓடட்டும் ...

நன்றி தோழரே அருமையான மறுமொழிக்கு :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 02(தொடர் கதை)...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum