சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

இருபது வருட காதலர்கள்

Go down

Sticky இருபது வருட காதலர்கள்

Post by *சம்ஸ் on Fri 4 Nov 2011 - 9:25

காதலி: "இதோ பாருங்க! உங்க கையை வச்சிக்கிட்டு என்கிட்டே எந்த சில்மிஷமும் பண்ணக் கூடாது. எல்லாம் கல்யாணத்துக்கப்புறம்தான்." காதலன்: "சரி, அப்போ உன் கல்யாணம் ஆனதும் எனக்குச் சொல்லி அனுப்பு."

"கதை எழுதறக்குப் புத்திசாலித்தனம் தேவையில்லீங்க...!" "நான் உங்க கதையைப் படிச்ச உடனே அதைத் தெரிஞ்சுக்கிட்டேன்.!"

டாக்டர்: "உங்களுக்கு ஆபரேசனே ஆரம்பிக்கலை... அதுக்குள் உங்களைப் பார்க்க இவ்வளவு கூட்டம் வந்துவிட்டதே..." நோயாளி: "உயிரோட ஒரு தடவை பார்த்திடுவோமுன்னு வந்திருப்பாங்க..."

"பரீட்சையில் கேட்காத கேள்விக்கெல்லாம் பதில் எழுதினீங்களாமே...?" "வேறென்ன செய்றது? கொண்டு போன பிட்டில இருக்கிறதைத்தானே எழுத முடியும்."

"இருபது வருசமா காதலர்களா இருக்கோம்ன்னு சொல்றீங்க. எப்படி?" "அவளும் தன் கணவர்கிட்ட சொல்லல... நானும் என் மனைவிகிட்ட சொல்லல..."


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இருபது வருட காதலர்கள்

Post by இன்பத் அஹ்மத் on Fri 4 Nov 2011 - 9:45

அருமையாக உள்ளது நன்றி சம்ஸ்
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: இருபது வருட காதலர்கள்

Post by lafeer on Fri 4 Nov 2011 - 10:01

அப்துல் றிமாஸ் wrote:அருமையாக உள்ளது நன்றி சம்ஸ்



avatar
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Sticky Re: இருபது வருட காதலர்கள்

Post by *சம்ஸ் on Fri 4 Nov 2011 - 10:02

அப்துல் றிமாஸ் wrote:அருமையாக உள்ளது நன்றி சம்ஸ்
அருமையாக உள்ளது என்றால் நாங்கள் என்ன படமா காட்டினோம் சிரிப்பா.... {)) {))


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இருபது வருட காதலர்கள்

Post by பாயிஸ் on Fri 4 Nov 2011 - 10:04

டாக்டர்: "உங்களுக்கு ஆபரேசனே ஆரம்பிக்கலை... அதுக்குள் உங்களைப் பார்க்க இவ்வளவு கூட்டம் வந்துவிட்டதே..." நோயாளி: "உயிரோட ஒரு தடவை பார்த்திடுவோமுன்னு வந்திருப்பாங்க..." :”: :”:

பாவம் அந்த நோயளி அவர விடச்சொல்லுங்க சம்ஸ்
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: இருபது வருட காதலர்கள்

Post by *சம்ஸ் on Fri 4 Nov 2011 - 10:07

பாயிஸ் wrote:டாக்டர்: "உங்களுக்கு ஆபரேசனே ஆரம்பிக்கலை... அதுக்குள் உங்களைப் பார்க்க இவ்வளவு கூட்டம் வந்துவிட்டதே..." நோயாளி: "உயிரோட ஒரு தடவை பார்த்திடுவோமுன்னு வந்திருப்பாங்க..." :”: :”:

பாவம் அந்த நோயளி அவர விடச்சொல்லுங்க சம்ஸ்

அந்த டாக்டர் தாங்கள்தானே பாயிஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இருபது வருட காதலர்கள்

Post by பாயிஸ் on Fri 4 Nov 2011 - 10:14

*சம்ஸ் wrote:
பாயிஸ் wrote:டாக்டர்: "உங்களுக்கு ஆபரேசனே ஆரம்பிக்கலை... அதுக்குள் உங்களைப் பார்க்க இவ்வளவு கூட்டம் வந்துவிட்டதே..." நோயாளி: "உயிரோட ஒரு தடவை பார்த்திடுவோமுன்னு வந்திருப்பாங்க..." :”: :”:

பாவம் அந்த நோயளி அவர விடச்சொல்லுங்க சம்ஸ்

அந்த டாக்டர் தாங்கள்தானே பாயிஸ்

ஏன் கொலைக் கேசுல உள்ளே போடாம விடமாட்டிங்க போலிருக்க விட்டுடுங்க சாமி :,;: :,;: போயிடுரேன்
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: இருபது வருட காதலர்கள்

Post by *சம்ஸ் on Fri 4 Nov 2011 - 10:26

பாயிஸ் wrote:
*சம்ஸ் wrote:
பாயிஸ் wrote:டாக்டர்: "உங்களுக்கு ஆபரேசனே ஆரம்பிக்கலை... அதுக்குள் உங்களைப் பார்க்க இவ்வளவு கூட்டம் வந்துவிட்டதே..." நோயாளி: "உயிரோட ஒரு தடவை பார்த்திடுவோமுன்னு வந்திருப்பாங்க..." :”: :”:

பாவம் அந்த நோயளி அவர விடச்சொல்லுங்க சம்ஸ்

அந்த டாக்டர் தாங்கள்தானே பாயிஸ்

ஏன் கொலைக் கேசுல உள்ளே போடாம விடமாட்டிங்க போலிருக்க விட்டுடுங்க சாமி :,;: :,;: போயிடுரேன்

தப்புக்கு தண்டனை இருக்கு :% :%


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இருபது வருட காதலர்கள்

Post by யாதுமானவள் on Fri 4 Nov 2011 - 10:42

"கதை எழுதறக்குப் புத்திசாலித்தனம் தேவையில்லீங்க...!" "நான் உங்க கதையைப் படிச்ச உடனே அதைத் தெரிஞ்சுக்கிட்டேன்.!"

- சூப்பர்!
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: இருபது வருட காதலர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum