சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்

Go down

Sticky நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 9 Nov 2011 - 13:11

நயன்தாரா - பிரபுதேவா திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் நடக்கிறது. திருமணத்திற்கு ஆயத்தமாகும் வகையில் இருவரும் இப்போதே சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறியிருக்கிறார்கள்.
பிரபுதேவா இயக்கத்தில் வெளியான வில்லு படத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நயன்தாரா திருமணம் ஆகாதவர்.

அவரை திருமணம் செய்துகொள்வதற்கு வசதியாக, பிரபுதேவா தனது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார். அதன்பிறகு பிரபுதேவா, நயன்தாராவுடன் மும்பையிலும், கொச்சியிலும் மாறி மாறி வாழ்ந்து வருகிறார். சீக்கிரமாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரபுதேவாவிடம், நயன்தாரா வற்புறுத்தி வருகிறார். பிரபுதேவா திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வருவதால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டையும், அப்புறம் சமாதானமும் ஏற்பட்டு வருகிறது.

இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், இருவரும் வருகிற பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்களாம். அதற்கு வசதியாக நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில், வாடகைக்கு வீடு எடுத்து குடியேறி இருக்கிறார்கள்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்

Post by முனாஸ் சுலைமான் on Wed 9 Nov 2011 - 13:15

கொடுமைக்காறர்கள் சினிமாக்காறர்கள் சிலர் தப்பிளைத்தார் தானிளந்தார்....
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 9 Nov 2011 - 13:18

முனாஸ் சுலைமான் wrote:கொடுமைக்காறர்கள் சினிமாக்காறர்கள் சிலர் தப்பிளைத்தார் தானிளந்தார்....

அது மட்டுமில்லை சார் என்ன கொடுமை பாருங்க திருமணம் நாளை நாளை என்று தள்ளிப்போட்டுக்கொண்டே சேர்ந்தே இருக்கிறார்கள் இது எந்த வகையில் சேர்ப்பது




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்

Post by முனாஸ் சுலைமான் on Wed 9 Nov 2011 - 13:20

நேசமுடன் ஹாசிம் wrote:
முனாஸ் சுலைமான் wrote:கொடுமைக்காறர்கள் சினிமாக்காறர்கள் சிலர் தப்பிளைத்தார் தானிளந்தார்....

அது மட்டுமில்லை சார் என்ன கொடுமை பாருங்க திருமணம் நாளை நாளை என்று தள்ளிப்போட்டுக்கொண்டே சேர்ந்தே இருக்கிறார்கள் இது எந்த வகையில் சேர்ப்பது
இது சகஜம் சார் கண்டுக்கப்படாது சினிமாவில்
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்

Post by நண்பன் on Wed 9 Nov 2011 - 13:26

நேசமுடன் ஹாசிம் wrote:
முனாஸ் சுலைமான் wrote:கொடுமைக்காறர்கள் சினிமாக்காறர்கள் சிலர் தப்பிளைத்தார் தானிளந்தார்....

அது மட்டுமில்லை சார் என்ன கொடுமை பாருங்க திருமணம் நாளை நாளை என்று தள்ளிப்போட்டுக்கொண்டே சேர்ந்தே இருக்கிறார்கள் இது எந்த வகையில் சேர்ப்பது
:’|: :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 9 Nov 2011 - 13:27

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
முனாஸ் சுலைமான் wrote:கொடுமைக்காறர்கள் சினிமாக்காறர்கள் சிலர் தப்பிளைத்தார் தானிளந்தார்....

அது மட்டுமில்லை சார் என்ன கொடுமை பாருங்க திருமணம் நாளை நாளை என்று தள்ளிப்போட்டுக்கொண்டே சேர்ந்தே இருக்கிறார்கள் இது எந்த வகையில் சேர்ப்பது
:’|: :’|:

எதுக்கு சார் நமக்கு ஆறுதல்
இவைகளைக் கண்டு மற்றவர்களும் கலாச்சாரத்தினை சீரழிக்கிறார்களே




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்

Post by நண்பன் on Wed 9 Nov 2011 - 13:32

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
முனாஸ் சுலைமான் wrote:கொடுமைக்காறர்கள் சினிமாக்காறர்கள் சிலர் தப்பிளைத்தார் தானிளந்தார்....

அது மட்டுமில்லை சார் என்ன கொடுமை பாருங்க திருமணம் நாளை நாளை என்று தள்ளிப்போட்டுக்கொண்டே சேர்ந்தே இருக்கிறார்கள் இது எந்த வகையில் சேர்ப்பது
:’|: :’|:

எதுக்கு சார் நமக்கு ஆறுதல்
இவைகளைக் கண்டு மற்றவர்களும் கலாச்சாரத்தினை சீரழிக்கிறார்களே
சினிமாக்கரர்களுக்கு என்ன கலாச்சாரம் பாஸ் அதுவும் ஒன்பது தாரவெல்லாம் சான்சே இல்லை பாஸ் {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 9 Nov 2011 - 13:33

இன்றய காலம் சினிமாதானே சிறார்களின் இளைஞர்களின் ரோள் மோடல் அவர்களின் வழியில் இவர்களும் அதைத்தான் சொல்லவந்தேன்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்

Post by நண்பன் on Wed 9 Nov 2011 - 13:37

நேசமுடன் ஹாசிம் wrote:இன்றய காலம் சினிமாதானே சிறார்களின் இளைஞர்களின் ரோள் மோடல் அவர்களின் வழியில் இவர்களும் அதைத்தான் சொல்லவந்தேன்
சிறார்கள் என்று முன்னாடி சொல்லி இருக்கப்படாதா பாஸ் நானும் நினைத்தேன் பெரியவர்களுக்குத்தான் என்று.
எங்களைப் போன்றோருக்குத்தான் என்பது இப்பதான் புரிகிறது. ஐஸ் சாப்பிடுங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்

Post by பானுஷபானா on Wed 9 Nov 2011 - 14:36

நான் இதைப்பற்றி ஒன்றும் சொல்லப்போவதில்லை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 9 Nov 2011 - 15:06

பானுகமால் wrote:நான் இதைப்பற்றி ஒன்றும் சொல்லப்போவதில்லை

மனசில உள்ளதை அப்படியே சொல்லிடனும் வச்சிருக்கப்படாது




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum