சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காதல் – கவிதை
by rammalar Yesterday at 17:53

» குறியீடு – கவிதை
by rammalar Yesterday at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Yesterday at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Yesterday at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Yesterday at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Yesterday at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Yesterday at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Yesterday at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Yesterday at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Yesterday at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Sat 18 Aug 2018 - 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Sat 18 Aug 2018 - 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Sat 18 Aug 2018 - 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Sat 18 Aug 2018 - 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Sat 18 Aug 2018 - 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Sat 18 Aug 2018 - 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Sat 18 Aug 2018 - 18:58

.

127 அவர்ஸ் படத்திற்காக ரஹ்மானுக்கு விமர்சகர்கள் விருது: ஆஸ்கர் வாய்ப்பு பிரகாசம்

Go down

Sticky 127 அவர்ஸ் படத்திற்காக ரஹ்மானுக்கு விமர்சகர்கள் விருது: ஆஸ்கர் வாய்ப்பு பிரகாசம்

Post by நண்பன் on Mon 17 Jan 2011 - 16:39




டேனி
பாய்ல்ஸின் 127 அவர்ஸ் படத்தின் 'இப் ஐ ரைஸ்' என்ற பாடலுக்காக இசைப்புயல்
ஏ.ஆர். ரஹ்மானுக்கு விமர்சகர்கள் விருது கிடைத்துள்ளது.
இந்தப் படத்தின் மூலம் அவருக்கு இரண்டாவது கோல்டன் குளோப் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டேனி பாய்ல் இயக்கத்தில் வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக ரஹ்மானுக்கு
இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தந. அந்தப் படம் ஒட்டுமொத்தமாக 8 ஆஸ்கர்களை
தட்டிச் சென்றது.
தற்போது டேனி இயக்கி, ரஹ்மான் இசையமைத்துள்ள 127 அவர்ஸ் மலையேறும் ஆரன் ரால்ஸ்டன் என்பவர் பற்றிய கதையாகும்.
இந் நிலையில் Critic's Choice எனப்படும் விமர்சகர்கள் விருதை 'இன்செப்ஷன்', 'தி சோஷியல் நெட்வொர்க்' ஆகிய படங்கள் தட்டிச் சென்றன.
சிறந்த திரைக்கதை, சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த இசை
ஆகியவற்றுக்கான விருதுகளை பேஸ்புக் நிறுவனர் பற்றிய இந்தப் படம் வென்றது.
அதே போல லியார்னாடோ டி காப்ரியோ நடித்த இன்செப்ஷன் படம் அதிகபட்சமாக 6
விருதுகளை வென்றுள்ளது.
பிராட்காஸ்ட் பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் வழங்கும் இந்த விருது
வாங்குபவர்களுக்கு ஆஸ்கர் வாங்கும் வாய்ப்பு அதிகம் என்பது
குறிபபிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: 127 அவர்ஸ் படத்திற்காக ரஹ்மானுக்கு விமர்சகர்கள் விருது: ஆஸ்கர் வாய்ப்பு பிரகாசம்

Post by *சம்ஸ் on Mon 17 Jan 2011 - 19:42

:!+: :!+: :!+:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 127 அவர்ஸ் படத்திற்காக ரஹ்மானுக்கு விமர்சகர்கள் விருது: ஆஸ்கர் வாய்ப்பு பிரகாசம்

Post by நண்பன் on Mon 17 Jan 2011 - 20:03

*ரசிகன் wrote:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: 127 அவர்ஸ் படத்திற்காக ரஹ்மானுக்கு விமர்சகர்கள் விருது: ஆஸ்கர் வாய்ப்பு பிரகாசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum