சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

நடிகை சினேகாவுடன் திருமணம் : பிரசன்னா அறிவிப்பு

Go down

Sticky நடிகை சினேகாவுடன் திருமணம் : பிரசன்னா அறிவிப்பு

Post by நண்பன் on Thu 10 Nov 2011 - 11:35




சினேகாவும், பிரசன்னாவும் காதலிப்பதாக
கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் இருவரும் நண்பர்களாகத்தான் பழகு கிறோம் என்று
சொல்லி மறுத்து வந்தார்கள்.


கடந்த சில நாட்களாக
இருவரையும் ஒன்றாக காண முடிந்தது. பொது நிகழ்ச்சிகளுக்கு சேர்ந்து
வந்தனர். இருவரும் காதலிப்பது உறுதி என்றும் விரைவில் திருமணம் செய்து
கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் பிரசன்னா இன்று அதிகார பூர்வமாக
அறிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட
அறிக்கையில் சினேகாவுக்கும், எனக்கும் திருமணம் என்பது உண்மைதான். எங்கள்
இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். வரும்
மார்ச் மாதம் திருமணம் நடக்கும் என்பதில் உண்மை இல்லை.

திருமணம்
எப்போது என்பதை விரைவில் நாங்களே அறிவிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
காதல் பரிசாக சினேகாவுக்கு பிரசன்னா இரண்டு பவுன் மோதிரம் அளித்துள்ளார்.
அதனை சினேகா விரலில் மாட்டியுள்ளார். சினேகாவும், பிரசன்னாவும் 2009-ல்
“அச்சமுண்டு அச்சமுண்டு” என்ற படத்தில் இணைந்து நடித்தனர். இதன்
பெரும்பகுதி படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தது. அப்போதுதான் அவர்களுக்குள்
நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.

சேரனுடன்
பிரசன்னா இணைந்து நடித்த “முரண்” படம் தற்போது ரிலீசாகி
ஓடிக்கொண்டிருக்கிறது. சினேகா முரட்டுக்காளை, விடியல் போன்ற படங்களில்
நடித்து வருகிறார். இரண்டு தெலுங்கு படங்கள் மற்றும் இரண்டு மலையாள
படங்களும் கைவசம் உள்ளன. திருமணத்துக்கு முன்பு இப்படங்களில் நடித்து
முடித்துவிட திட்டமிட்டு உள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நடிகை சினேகாவுடன் திருமணம் : பிரசன்னா அறிவிப்பு

Post by kalainilaa on Thu 10 Nov 2011 - 11:37

www . இந்த மிஸ்@ மிஸ் ஆச்சு.கலைநிலா
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: நடிகை சினேகாவுடன் திருமணம் : பிரசன்னா அறிவிப்பு

Post by நண்பன் on Thu 10 Nov 2011 - 12:06

kalainilaa wrote:www . இந்த மிஸ்@ மிஸ் ஆச்சு.கலைநிலா
இன்னும் ஆக வில்லை இந்த செய்தியயும் படித்துப் பாருங்கள்.

சினேகா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நடிகை சினேகாவுடன் திருமணம் : பிரசன்னா அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum