சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

புலிகளின் 7 கப்பல்களை கைப்பற்ற தொடர்ந்தும் முயற்சி

Go down

Sticky புலிகளின் 7 கப்பல்களை கைப்பற்ற தொடர்ந்தும் முயற்சி

Post by நண்பன் on Thu 10 Nov 2011 - 15:59

புலிகளின்
7 கப்பல்களை
கைப்பற்ற தொடர்ந்தும்
முயற்சி





லோரன்ஸ் செல்வநாயகம், எம். எஸ். பாஹிம்

வெளிநாடுகளில் உள்ள புலிகளுக் குச் சொந்தமான 7 கப்பல்களை கைப்பற்ற அரசாங்கம்
தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ்
குணவர்தன தெரிவித்தார்.
வாய்மூல விடைக்காக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும்
கூறியதாவது:- புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் புலிகளுக்கு சொந்தமான 8 கப்பல்கள்
வெளிநாடுகளில் இருப்பது தெரியவந்துள் ளது. அவற்றில் பாரிய கப்பலொன்றை அரசாங்கம்
கைப்பற்றியுள்ளது.
எஞ்சியுள்ள கப்பல்களில் சில வெளிநாடு களில் எஞ்சியுள்ள புலி செயற்பாட்டாளர் களினால்
சட்ட விரோத ஆட் கடத்தல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதோடு சில கப்பல்கள் மீண்டும்
பயன்படுத்த முடியாத நிலையில் தென் கிழக்காசிய நாடொன்றில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
கப்பல்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு ஏற்க அவற்றை பொறுப்பேற்க அரசாங்கம்
நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு சட்ட ரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான தடைகள்
உள்ள போதும் தொடர்ந்து இது தொடர்பிலான நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டு வருகின்றன.
இந்தக் கப்பல்கள் எங்குள்ளன என்பதை கண்டு பிடிக்க முடிந் தது எமக்குக் கிடைத்த
பாரிய வெற்றியாகும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: புலிகளின் 7 கப்பல்களை கைப்பற்ற தொடர்ந்தும் முயற்சி

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 10 Nov 2011 - 16:46

இன்னும் இந்தப் பிரச்சினை தீரவில்லை தொடர்கிறார்கள் தேடுகிறார்கள்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum