சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தனி மாநிலம் இல்லை

Go down

Sticky தனி மாநிலம் இல்லை

Post by *சம்ஸ் on Sat 12 Nov 2011 - 6:34

தெலுங்கானா தன்னாட்சி கவுன்சில் தான் விரைவில் அறிவிப்பு
ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி மாநிலம் உருவாக்குவதற்கு பதிலாக, தெலுங்கானா தன்னாட்சி கவுன்சிலை அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஹைதராபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்களை ஒன்றிணைத்து தனி மாநிலம் உருவாக்கக்கோரி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

அதே நேரத்தில், கடலோர ஆந்திரா மற்றும் ராயல்சீமா பகுதி மக்கள், ஆந்திராவை இரண்டாக பிரிக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சினை குறித்து ஆராய மத்திய அரசு, ஸ்ரீகிருஷ்ணா கமிஷனை அமைத்தது. இந்த கமிஷன், ஆந்திராவின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று நிலைமையை ஆராய்ந்து அறிக்கை அளித்தது. ஆந்திராவை பிரிப்பதால், சாதகத்தை விட பாதகங்கள் தான் அதிகம் என, இந்த கமிஷன் தன் அறிக்கையில் தெரிவித்தது. இதனால், தெலுங்காகாவை உருவாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கிடப்பில் போட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கை குழுவினர் சமீபத்தில் தொடர் போராட்டங்களை அறிவித்து, போக்குவரத்தை தடை செய்தனர். தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஆந்திராவில் சகஜ நிலை பாதிக்கப்பட்டது. நவம்பர் மாதத்துக்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக மத்திய அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது. எனவே தனி தெலுங்கானா குறித்த அறிவிப்பு இந்த மாதத்தில் வெளியிடப்படும் என்பதால், ஆந்திர மக்கள் மத்திய அரசின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஆந்திர மாநிலத்துக்கான காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம் நபி ஆசாத், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோர், சமீபத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவதில் ஆந்திர மாநில கட்சிகளுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதன் காரணமாக, தனி மாநிலம் உருவானால், ஸ்திரமற்ற அரசியல் நிலை ஏற்படும் என்பதால், இந்த திட்டத்தை கைவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதற்கு பதிலாக தெலுங்கானா தன்னாட்சி கவுன்சிலை உருவாக்கி, அந்த கவுன்சிலின் தலைவருக்கு துணை முதல்வருக்குரிய அதிகாரம் அளிக்கவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சீனிவாசை, இந்த கவுன்சிலின் தலைவராக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum