சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

இடதுசாரி அரசை வீட்டுக்கு அனுப்புங்கள்

Go down

Sticky இடதுசாரி அரசை வீட்டுக்கு அனுப்புங்கள்

Post by *சம்ஸ் on Sat 12 Nov 2011 - 6:38

-ராகுல் காந்தி
மேற்குவங்கம், கேரளத்தைப் போன்று, திரிபுராவிலும் இடதுசாரிகளின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் வியாழக்கிழமை அவர் பேசியது. மேற்கு வங்கத்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் பொறுப்பிலிருந்த இடதுசாரிகளின் ஆட்சியை மக்கள் தூக்கியெறிந்தார்கள். இதேபோன்று கேரளத்திலும் இடதுசாரிகளின் ஆட்சிக்கு எதிராக கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் வாக்களித்தனர்.

திரிபுரா மக்களும் இதே பாணியை கடைபிடித்து செயல்படாத திரிபுரா மாநில அரசுக்கு எதிராக வரும் 2013ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். மார்க்சிஸ்ட்டுகள் கடந்த காலத்திலேயே வாழ்கிறார்கள்.

ரஷியாவிலிருந்த கம்யூனிஸ்ட்டுகள் தூக்கியெறியப்பட்டனர். என்பதை அவர்கள் உணரவேண்டும். இதே கதிதான் திரிபுரா அரசுக்கும் நேரிடும்.

ஏழைகள், உழைப்பாளார்களின் மேம்பாட்டுக்காகவும், உயர்வுக்காகவும் பாடுபடும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரிபுராவில் உள்ள அரசு இதை செயல்படுத்தவில்லை.

பல்வேறு நலத்திட்டங்களுக் கான நிதியின் பெரும்பகுதியை கம்யூனிஸ்ட்டுகளும், ஊழல் அரசு அதிகாரிகளும் அமுக்கிக் கொண்டனர். மத்திய அரசின் மக்களுக்கான நிதி அவர்களை சென்றடைய வில்லை என்பது துரதிஷ்டவசமானது. பெரும் நிதி ஒதுக்கியும், திரிபுரா மாநிலத்தில் சாலைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படவில்லை.

வறுமையை போக்கவும், ஆண்டில் 100 நாட்கள் வேலைவாய்ப்பு கிடைக்கும் நோக்கத்துடன், மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை மத்திய அரசு அமுல்படுத்தி வருகிறது. இது மற்ற எந்த நாட்டிலும் இல்லாத புதுமை திட்டமாகும். ஆனால், இடதுசாரி அரசு இதை முறையாக நிறைவேற்ற வில்லை.

டில்லி, மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப், ஹரியாணா, அசாம் போன்ற மாநிலங்கள் இதை முறையாக வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகின்றன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum