சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு

Go down

Sticky ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 14 Nov 2011 - 7:17

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் விலை உயர்ந்த பி.எம்.டபுள்யூ. காரை பரிசாக அளிக்கவிருக்கிறார்.


பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தனது மனைவி கௌரி கான் மற்றும் ஈராஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் சேர்ந்து ரா ஒன் படத்தை ரூ. 175 கோடியில் தயாரித்து நடித்தார்.

ஷாருக், கரீனா கபூர் நடித்த இந்த படம் வசூலில் சக்கை போடு போடுகிறது. கடந்த 4ம் தேதி வரை ரூ. 192 கோடி வசூல் செய்துள்ளது. ரா ஒன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் வருகிறார். இதனால் இந்தி படங்களுக்கு அவ்வளவாக வரவேற்பில்லாத தமிழகத்திலும் ரா ஒன் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஜினிகாந்த் உடல் நிலை குணமாகி நடித்த முதல் படம் ரா ஒன் என்பதால் ரஜினி ரசிகர்களிடையே இந்த படத்திற்கு அமோக வரேவேற்பு இருக்கிறது. தான் கேட்டதற்கு இணங்க கௌரவத் தோற்றத்தில் நடித்த ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசாக அளிக்கவிருக்கிறார்.

இதே போன்று ரா ஒன் படத்தில் நடித்த இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பல் மற்றும் இயக்குனர் அனுபவ் சின்ஹாவுக்கும் அவர் பி.எம்.டபுள்யூ. பரிசாக அளிக்கவிருக்கிறார்.

இதற்காக அவர் மும்பையைச் சேர்ந்த டீலரிடம் பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் கார்களுக்கு முன்பு பதிவு செய்துள்ளார். இந்த கார் ரூ. 84 லட்சத்து 17 ஆயிரம் முதல் ரூ.1 கோடியே 32 லட்சத்து 70 ஆயிரம் வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு

Post by முனாஸ் சுலைமான் on Mon 14 Nov 2011 - 7:39

பணம் இருக்கும் இடத்திற்க்குத்தான் சார் பணம் மீண்டும் வந்து சேரும்
இது எல்லாம் ஒரு பந்தா............
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு

Post by நண்பன் on Mon 14 Nov 2011 - 12:20

முனாஸ் சுலைமான் wrote:பணம் இருக்கும் இடத்திற்க்குத்தான் சார் பணம் மீண்டும் வந்து சேரும்
இது எல்லாம் ஒரு பந்தா............


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு

Post by ஹம்னா on Mon 14 Nov 2011 - 12:24

முனாஸ் சுலைமான் wrote:பணம் இருக்கும் இடத்திற்க்குத்தான் சார் பணம் மீண்டும் வந்து சேரும்
இது எல்லாம் ஒரு பந்தா............
ஆமாம் ஐயா. நான் நினைத்தேன் நீங்கள் சொல்லிவிட்டீர்கள். @. @.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு

Post by நண்பன் on Mon 14 Nov 2011 - 12:28

ஹம்னா wrote:
முனாஸ் சுலைமான் wrote:பணம் இருக்கும் இடத்திற்க்குத்தான் சார் பணம் மீண்டும் வந்து சேரும்
இது எல்லாம் ஒரு பந்தா............
ஆமாம் ஐயா. நான் நினைத்தேன் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.
நீங்க இப்பதான் நினைத்தீர்கள் அவர் சொல்லி ரொம்ப நேரமாகிடிச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு

Post by jasmin on Mon 14 Nov 2011 - 16:00

இனம் இனத்தோடு சேர்கிறது சேரட்டும் சேரட்டும்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு

Post by kalainilaa on Mon 14 Nov 2011 - 20:36

பாவம் ரஜினி ஒன்றுமில்லாதவர் ,ஏழை .
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு

Post by நண்பன் on Mon 14 Nov 2011 - 21:58

jasmin wrote:இனம் இனத்தோடு சேர்கிறது சேரட்டும் சேரட்டும்
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum