சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Today at 16:27

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Today at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Today at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Today at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Today at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Today at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Today at 15:31

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by rammalar Today at 15:25

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by rammalar Today at 15:25

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Today at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Today at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:20

» வாரிசு – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:19

» ஜோசியம் – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:18

» இடக்கை – ஒரு பக்க கதை
by rammalar Today at 15:16

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by நண்பன் Today at 9:13

» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by நண்பன் Today at 9:13

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Tue 14 Aug 2018 - 19:35

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Tue 14 Aug 2018 - 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Tue 14 Aug 2018 - 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Tue 14 Aug 2018 - 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Tue 14 Aug 2018 - 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Tue 14 Aug 2018 - 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Tue 14 Aug 2018 - 18:47

» நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
by rammalar Tue 14 Aug 2018 - 18:45

» இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
by rammalar Tue 14 Aug 2018 - 18:44

» நடிகை மிஷ்டி
by rammalar Tue 14 Aug 2018 - 18:38

» கொன்னுப்புட்டேன்ல...!!
by பானுஷபானா Tue 14 Aug 2018 - 13:22

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Mon 13 Aug 2018 - 16:43

.

ரிசானாவின் பெற்றோர்கள் அடங்கிய விசேட குழு நேற்று சவூதி பயணம்

Go down

Sticky ரிசானாவின் பெற்றோர்கள் அடங்கிய விசேட குழு நேற்று சவூதி பயணம்

Post by நண்பன் on Tue 15 Nov 2011 - 9:25

ரிசானாவின் பெற்றோர்கள் அடங்கிய விசேட குழு நேற்று சவூதி பயணம்




எம். எஸ். பாஹிம்

சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள
ரிசானா நபீக்கின் விடுதலை தொடர்பில் பேச்சு நடத்த உயர்மட்டக் குழுவொன்று நேற்று
சவூதி பயணமானது.
இவர்களுடன் ரிசானாவின் பெற்றோரும் அங்கு சென்றுள்ளனர். இதேவேளை, அஸ்வர் எம்.பி இன்று
பயணம் செய்கிறார். மரணித்த சவுதி குழந்தையின் பெற்றோர்களையும் அவர்களது ஆன்மீகத்
தலைவரையும் இலங்கைக் குழு சந்திக்க உள்ளதோடு ரிசானாவையும் சிறைச்சாலைக்குச் சென்று
பார்வையிடுவர்.
ஆறு பேரடங்கிய குழு நேற்று சவூதி சென்ற தோடு அலவி மெளலானா அடங்கலான குழு நாளை (16)
சவூதி அரேபியா பயணமாக உள்ளது. எம். எஸ். தெளபீக் எம்.பி. வெளிநாட்டு வேலைவாய்ப்பு
ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் நிசங்க விஜேரத்ன, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக
தலைவர் கிங்ஸ்லி ரணவக்க வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் அன்சார் அடங்கலான
குழுவினரும் ரிசானா வின் பெற்றோரும் நேற்று சவூதி பயண மானதாக வெளிவிவகார அமைச்சு
கூறியது. அமைச்சர் ரிசாத் பதியுதீனும் இவர்களுடன் இணைய உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
அலவி மெளலானா புதன்கிழமை அங்கு செல்வார் என மேல் மாகாண ஆளுநர் அலுவலகம் கூறியது.
வியாழக் கிழமை இறந்த குழந்தையின் பெற்றோரை யும் அவர்களுடைய ஆன்மீகத் தலைவரையும்
இலங்கைக்குழு சந்திக்க உள்ளது.
தான் பணிபுரியும் வீட்டு குழந்தையை கொலை செய்ததாக இலங்கைப் பணிப் பெண்ணான ரிசானா
நபீக்கிற்கு சவூதி நீதிமன்றம் கடந்த 2007 ஜூன் 16 ஆம் திகதி தூக்குத் தண்டனை வழங்கி
தீர்ப்பளித்தது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93916
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ரிசானாவின் பெற்றோர்கள் அடங்கிய விசேட குழு நேற்று சவூதி பயணம்

Post by புதிய நிலா on Tue 15 Nov 2011 - 10:51

நன்றி நல்லது நடக்க பிராத்திப்போம்
avatar
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum