சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

திருமணத்துக்குப் பின் பக்ரைனில் குடியேறுவேன்-நடிகை மம்தா

Go down

Sticky திருமணத்துக்குப் பின் பக்ரைனில் குடியேறுவேன்-நடிகை மம்தா

Post by நண்பன் on Wed 16 Nov 2011 - 9:47



சிவப்பதிகாரம்” படத்தில் விஷால் ஜோடியாக நடித்தவர் மம்தா மோகன்தாஸ்.
குசேலன், குரு என் ஆளு போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அருண்
விஜய்யுடன் “தடையற தாக்க” படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்திலும்
முன்னணி நடிகையாக உள்ளார். மம்தா கர்நாடக மற்றும் இந்துஸ்தானி இசையில்
நிபுணத்துவம் பெற்றவர்.
விஜய் நடித்த வில்லு
படத்தில் இடம் பெற்ற, “டாடி மம்மி வீட்டில் இல்ல தடை போட யாரும் இல்ல
விளையாடுவோமா உள்ள” என்ற ஹிட் பாடலை மம்தா, பாடியுள்ளார். மம்தாவுக்கு
திருமணம் நிச்சயமாகி உள்ளது. மணமகன் பெயர் பிரஜித். இவர் பக்ரைனில் தொழில்
அதிபராக உள்ளார். மம்தா- பிரஜித் திருமண நிச்சயதார்த்தம் கொச்சி அருகில்
உள்ள மணமகன் வீட்டில் நடந்தது.அடுத்த மாதம் 28-ந்தேதி திருமணத்தை நடத்த
முடிவு செய்துள்ளனர்.

நெருங்கிய உறவினர்கள் மட்டுமே
திருமணத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 30-ந்தேதி கொச்சியில் நடக்க உள்ள
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நடிகர், நடிகைகளை அழைக்கிறார்கள்.
திருமணத்துக்குப்பின் பக்ரைனில் கணவருடன் குடியேறப்போவதாக மம்தா
தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்குப் பின் பக்ரைனில் குடியேறுவேன்-நடிகை மம்தா

Post by அப்துல்லாஹ் on Wed 16 Nov 2011 - 9:50

தாராளமாக வாங்க அம்மணி... உங்களை அன்புடன் வரவேற்கிறோம். ஆயிஷாவாக அன்வர் படத்தில் கலக்கிய உண்மையான மனத்துணிவுள்ள நடிகை இவர்...
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்குப் பின் பக்ரைனில் குடியேறுவேன்-நடிகை மம்தா

Post by நண்பன் on Wed 16 Nov 2011 - 9:52

இருந்தாலும் தொழிலதிபர் பாவம்தானே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்குப் பின் பக்ரைனில் குடியேறுவேன்-நடிகை மம்தா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum