சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

வஞ்சிக்குமுன் புன்னகை.....

Go down

Sticky வஞ்சிக்குமுன் புன்னகை.....

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 17 Nov 2011 - 8:26



நிழலாடும் உன்புன்னகையில்
நிஜமாய் உயிர்க்கிறேனடி
நீ உதிர்த்த புன்னகைப்பூ
என் மனப்பூங்காவில் மலர்ந்ததடி

உன் ஒற்றைக் கண்பார்வையில்
என்னை உற்றுநோக்கிய பொழுது
என் பிறப்பின் அடைவை
முழுதுமாய் உணர்ந்தேன்

புன்னகை மலர்ந்த உன்முகம்
என் கனவையும் ஆக்கிரமித்துவிட்டது
தடுமாற்றத்துடன் நடமாடுகிறேன்
தவழும் உன் புன்னகைக்காக மட்டும்

உன் புன்னகையின் விலை
கோடிகளாயினும் கொடுத்திடலாம்
கோடிகளையும் அற்பமாக்கி
மகி்ழ்வு தருகிறதுன்புன்னகை

வஞ்சிக்குமுன் புன்னகை போதுமடி
வறட்சி நிலங்களும் சோலை வனங்களாகும்
சாவின் விளிம்பைக்கூட
சரித்திரம் படைத்து வென்றிடும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வஞ்சிக்குமுன் புன்னகை.....

Post by அப்துல்லாஹ் on Thu 17 Nov 2011 - 8:45

அருமையாக எழுதியிருக்கிறீர்கள் தம்பி... அந்தப் புன்னகை தானே இந்த உலகின் அரசனை ஆண்டியாக்கவும் ஆண்டியை அரசனாக்கவும் அச்சாணியாய் அமைந்து விட்டது......
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: வஞ்சிக்குமுன் புன்னகை.....

Post by பாயிஸ் on Thu 17 Nov 2011 - 8:46

வார்த்தைகள் வேண்டாமடி வஞ்சிக்குமுன் புன்னகை போதுமடி உன் புன்னகை கோடிமதிப்பாயினும் அதை அற்பாமாக்கி காணிக்கையாக்குகிறேன். அப்படியொரு வசீகரம் இப்பெண்களின் புன்னகையில் உள்ளது கவிஞர் வெகுவாக் பாதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

புன்னகை தெளித்த உன் முகம்
என் தூக்கத்தையல்லவா
கலைத்து விட்டது

அது நீடிக்க ஆசைகொள்கிறேன்
வஞ்சிக்க வேண்டாம்
புன்னகைத்து விடு அது போதும் எனக்கு. அருமையான கவிதை நன்றாகவுள்ளது வாழ்துக்கள் தோழரே.....
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: வஞ்சிக்குமுன் புன்னகை.....

Post by kalainilaa on Thu 17 Nov 2011 - 9:12

வஞ்சிக்குமுன் புன்னகை போதுமடி
வறட்சி நிலங்களும் சோலை வனங்களாகும்
சாவின் விளிம்பைக்கூட
சரித்திரம் படைத்து வென்றிடும்...

அருமையா இருக்கு ...தோழரே
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: வஞ்சிக்குமுன் புன்னகை.....

Post by நண்பன் on Thu 17 Nov 2011 - 9:52

வாவ் மிகவும் அருமையாக உள்ளது ஹாசிம்
நீ உதிர்த்து விட்டுச்சென்ற புன்னகை போதுமடி
நான் உயிர் வாழ மிகவும் அருமையாக உள்ளது
உன் புன்னகை போதுமடி சிறு பூக்களும் பூக்குமடி


சொல்லிக்கொண்டே போகலாம் ஹாசிம் அவ்வளவு அருமை!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வஞ்சிக்குமுன் புன்னகை.....

Post by அ.இராஜ்திலக் on Thu 17 Nov 2011 - 10:08

(வறட்சி நிலங்களும் சோலை வனங்களாகும் )அனுபவ வரிகளாக அருமையாக உள்ளது வாழ்த்துகள்!

அ.இராஜ்திலக்
புதுமுகம்

பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Sticky Re: வஞ்சிக்குமுன் புன்னகை.....

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 17 Nov 2011 - 10:49

அப்துல்லாஹ் wrote:அருமையாக எழுதியிருக்கிறீர்கள் தம்பி... அந்தப் புன்னகை தானே இந்த உலகின் அரசனை ஆண்டியாக்கவும் ஆண்டியை அரசனாக்கவும் அச்சாணியாய் அமைந்து விட்டது......

மிக்க நன்றி அண்ணா :];: :];:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வஞ்சிக்குமுன் புன்னகை.....

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 17 Nov 2011 - 13:34

பாயிஸ் wrote:வார்த்தைகள் வேண்டாமடி வஞ்சிக்குமுன் புன்னகை போதுமடி உன் புன்னகை கோடிமதிப்பாயினும் அதை அற்பாமாக்கி காணிக்கையாக்குகிறேன். அப்படியொரு வசீகரம் இப்பெண்களின் புன்னகையில் உள்ளது கவிஞர் வெகுவாக் பாதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

புன்னகை தெளித்த உன் முகம்
என் தூக்கத்தையல்லவா
கலைத்து விட்டது

அது நீடிக்க ஆசைகொள்கிறேன்
வஞ்சிக்க வேண்டாம்
புன்னகைத்து விடு அது போதும் எனக்கு. அருமையான கவிதை நன்றாகவுள்ளது வாழ்துக்கள் தோழரே.....

மிக்க நன்றி பாயிஸ் தங்களின் விரிவான பின்னூடம் மகிழ்வைத்தந்தது
ஆனால் பாதிப்பினால் விழைந்த கவிதையல்ல சும்மா தோணியது எழுதினேன்
இங்க இருந்து பாதித்ததுன்னு சொன்னா குடும்பம் இரண்டாயிரும் தெரியாதா என்ன




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வஞ்சிக்குமுன் புன்னகை.....

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 17 Nov 2011 - 13:35

kalainilaa wrote:வஞ்சிக்குமுன் புன்னகை போதுமடி
வறட்சி நிலங்களும் சோலை வனங்களாகும்
சாவின் விளிம்பைக்கூட
சரித்திரம் படைத்து வென்றிடும்...

அருமையா இருக்கு ...தோழரே

மிக்க நன்றி தோழரே




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வஞ்சிக்குமுன் புன்னகை.....

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 17 Nov 2011 - 13:37

நண்பன் wrote:வாவ் மிகவும் அருமையாக உள்ளது ஹாசிம்
நீ உதிர்த்து விட்டுச்சென்ற புன்னகை போதுமடி
நான் உயிர் வாழ மிகவும் அருமையாக உள்ளது
உன் புன்னகை போதுமடி சிறு பூக்களும் பூக்குமடி


சொல்லிக்கொண்டே போகலாம் ஹாசிம் அவ்வளவு அருமை!

மிக்க நன்றி நண்பன் :];:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வஞ்சிக்குமுன் புன்னகை.....

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 18 Nov 2011 - 13:34

அ.இராஜ்திலக் wrote:(வறட்சி நிலங்களும் சோலை வனங்களாகும் )அனுபவ வரிகளாக அருமையாக உள்ளது வாழ்த்துகள்!
நன்றி தோழரே :];: :];:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வஞ்சிக்குமுன் புன்னகை.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum