சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 15 ஓட்டங்களால் வெற்றி

Go down

Sticky இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 15 ஓட்டங்களால் வெற்றி

Post by *சம்ஸ் on Fri 18 Nov 2011 - 10:48


இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 15 ஓட்டங்களால் வெற்றி





கொல்கத்தா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பலோ ஒன் முறையில் ஆடிய மேற்கிந்திய அணி
சிறப்பாக போராடி 463 ஓட்டங்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது .
இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
உமேஷ் யாதவ் கடைசியாக டேரன் சாமி மற்றும் பிஷ¤ ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில்
போல்ட் செய்ய மேற்கிந்திய தடுப்பு முடிந்தது.
நேற்று வீசப்பட்ட 64 ஓவர்களில் 268 ஓட்டங்களை மேற்கிந்திய அணி எடுத்து 7
விக்கெட்டுகளை இழந்தது.
துவக்கத்தில் சந்தர்ப்போல், பிராவோ இணைந்து 108 ஓட்டங்களை எடுத்து சிறப்பான
தடுப்பாட்டத்தையும் அதே வேளையில் அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும் விளையாடினர்.
ஸ்கோர் 269 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது உமேஷ் யாதவ் பந்தில் உள்விளிம்மில் பட்டு
போல்ட் ஆனார்.
ஆனால் அதன் பிறகு இந்தியாவின் பந்து வீச்சு சற்றே தாழ்ந்தது. இதனால்
மாலன் சாமுவேல்ஸிற்கு சில மோசமான பந்துகள் வீசப்பட்டன. அதனை அவர் சிறப்பாகப்
பயன்படுத்தினார். குறிப்பாக இஷாந்த் ஷர்மா சில பவுண்டரிகளை வழங்கினார்.
டேரன் பிராவோ 117 ஓட்டங்களையும் சாமுவேல்ஸ் 31 ஓட்டங்களையும் எடுக்க உணவு இடைவேளை
யின்போது மேற்கிந்திய அணி 339/4 என்று இருந்தது.
உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் மேற்கிந்திய அணிக்கு சாதகமாக இருந்தது. டேரன்
பிராவோ 136 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஓஜா பந்தில் திராவிடிடம் பிடி கொடுத்து
ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக கால்டன் போஹ் 3 ஓட்டங்களில் ஒஜா பந்தை எட்ஜ் செய்து திராவிட் இடம் பிடி
ஆனார். மாலன் சாமுவெல்ஸ் அபாயகரமாக ஆடி வந்தார். அவர் 13 பவுண்டரி ஒரு சிக்சர்
சகிதம் 111 பந்துகளில் 84 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது அஷ்வின் பந்து ஒன்று நன்றாகத்
திரும்ப அவர் எல். பி. ஆனார்.
உடனேயே கேமர் ரோச்சிற்கு ஒரு அபாரமான பந்தை வீசி அஹ்வின் போல்ட் செய்தார். அதன்
பிறகு டேரன் சாமி இன் னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கும் வண்ணம் அதிரடியாக மூன்று
சிக்சர்களையும் ஒரு பவுண்டரியையும் அடுத்து 32 ஓட்டங்கள் சேர்த்தார். ஆனால் இவரும்,
பிஷ¤வும் அடுத்தடுத்து யாதவின் வேகத்திற்கு குச்சிகளை பறிகொடுத்தனர். உமேஷ் யாதவ் 4
விக்கெட்டுகளைக் கைப்பற்றியது சிறப்பானதாகும். அஷ்வின், ஓஜா, இஷாந்த் தலா 2
விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர். 176 ஓட்டங்கள் எடுத்த லஷ்மண் ஆட்ட நாயகனாகத் தேர்வு
செய்யப்பட்டார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum