சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்!.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்?..

Go down

Sticky சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்!.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்?..

Post by mihlarnitha on Fri 18 Nov 2011 - 12:18

சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள். பெண்களிடம் இவ்வளவு நேரம்தான் ரகசியம் தங்கும் என்று. ஆனால், பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காது என்ற சமீபத்திய ஆய்வு முடிவை நம்பித்தான் ஆக வேண்டும்.
பெண்களுக்கான முகஅழகு கிரீம் பிராண்ட்களில் ஒன்று சிம்பிள். அதன் சார்பில் இணைய தளம் வழியாக இந்த அதிமுக்கிய ஆய்வு நடத்தப்பட்டது. பெண்களிடம் ஒரு பரம ரகசியம் சொன்னால் சராசரியாக எவ்வளவு நேரம் அதை பாதுகாப்பார்கள் என்பதுதான் கேள்வி. 3,000 பெண்களிடம் இது கேட்கப்பட்டது.

ரகசியமா... அதை உடனே யார்கிட்டயாவது சொல்லலைன்னா மண்டை வெடிச்சுடும் என்று 10ல் ஒரு பெண் தெரிவித்தார். தனிப்பட்டதோ, அதிமுக்கியமானதோ, மேட்டர் எதுவானாலும் கவலையில்லை என்பதுதான் ஹைலைட்.
அடுத்தவர் ரகசியத்தை கேட்கும் சுகமே அலாதி என்றவர்கள் 85 சதவீதம் பேர். யாரைப் பற்றியது அந்த ரகசியம் என்பதை பொருத்து பெரும்பாலும் பெண்கள் அதை முதலில் காதில் போடுவது கணவர் அல்லது அம்மா அல்லது நெருங்கிய நண்பரிடம்.

ஏன் ரகசியத்தை போட்டு உடைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, மனதில் இருந்து பாரத்தை இறக்கினால்தான் நிம்மதி என்று ஆய்வில் பங்கேற்ற பாதி பேர் பதிலளித்தனர். அதிகபட்சம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் காக்க முடியாது என்றவர்கள் 3ல் இரண்டு பேர்.

இதுபற்றி சிம்பிள் நிறுவன செய்தி தொடர் பாளர் கூறுகையில், ரகசியத்தை காப்பதில் பெண்களின் மனப் போராட்டம் இந்த ஆய்வில் வெளிச்சமாகி விட்டது. இருந்தாலும், தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் அதிகம் பேருக்கு குறைந்த நேரத்தில் ரகசியத்தை தெரிவிப்பது சாத்தியமாகி விட்டதும் காரணமாக இருக்கலாம் என்றார்.
avatar
mihlarnitha
புதுமுகம்

பதிவுகள்:- : 80
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்!.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்?..

Post by பானுஷபானா on Fri 18 Nov 2011 - 12:30

யாரு சொன்னாங்க இப்படி வதந்தி நம்பாதிங்க
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்!.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்?..

Post by *சம்ஸ் on Fri 18 Nov 2011 - 12:31

எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாது பகிர்விற்கு நன்றி.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்!.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்?..

Post by நண்பன் on Fri 18 Nov 2011 - 13:15

நான் நம்ப மாடடேன்பா பெண்களிடம் ரகசியம் சொல்லலாம் :,”,:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்!.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்?..

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 18 Nov 2011 - 13:17

இருக்குமிருக்கும் சொல்லாதன்னு சொல்றவிசயத்த உடனே சொல்லிர்ராங்களே




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்!.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்?..

Post by நண்பன் on Fri 18 Nov 2011 - 13:19

நேசமுடன் ஹாசிம் wrote:இருக்குமிருக்கும் சொல்லாதன்னு சொல்றவிசயத்த உடனே சொல்லிர்ராங்களே
:bball: :bball: :bball:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்!.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்?..

Post by ஹம்னா on Fri 18 Nov 2011 - 17:20

எல்லாப்பெண்களையும் அப்படி சொல்லிட முடியாது.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்!.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்?..

Post by நண்பன் on Fri 18 Nov 2011 - 17:24

ஹம்னா wrote:எல்லாப்பெண்களையும் அப்படி சொல்லிட முடியாது.
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்!.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்?..

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 18 Nov 2011 - 17:44

ஹம்னா wrote:எல்லாப்பெண்களையும் அப்படி சொல்லிட முடியாது.

@. @. @. :,;:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்!.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்?..

Post by lafeer on Fri 18 Nov 2011 - 20:17

உண்மையான விடயம்தான் பகிர்வுக்கு நன்றி
avatar
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Sticky Re: சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள்!.. பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காதாம்?..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum