சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Today at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Today at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Today at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Today at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Today at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Today at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Today at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Today at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Today at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Today at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Today at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Today at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Today at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Today at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Today at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Today at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Today at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Today at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Today at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Today at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Today at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Today at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Today at 18:58

» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி!
by rammalar Today at 18:57

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 18:14

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Yesterday at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:45

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:23

.

இலங்கை அணியுடனான 1996 ஆம் ஆண்டு உலக கிண்ணப் போட்டியில் கிரிக்கெட் சூதாட்டமா?

Go down

Sticky இலங்கை அணியுடனான 1996 ஆம் ஆண்டு உலக கிண்ணப் போட்டியில் கிரிக்கெட் சூதாட்டமா?

Post by *சம்ஸ் on Sat 19 Nov 2011 - 6:26

இலங்கை அணியுடனான 1996 ஆம் ஆண்டு உலக கிண்ணப் போட்டியில் கிரிக்கெட் சூதாட்டமா?
இலங்கை கிரிக்கெட் அணியுடன் 1996 ஆம் ஆண்டு இந்தியாவில் இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டியில், கிரிக்கெட் சூதாட்டம் இடம்பெற்றிருக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் வினோத் கம்ப்லி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டியில் இந்திய அணியின் தலைவராக செயற்பட்ட அஸாருதீன் முதலில் களத் தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தமை சிறந்த முடிவல்ல.

இது கிரிக்கெட் சூதாட்ட சதியின் ஒரு கட்டம் என்று கம்ப்லி குறிப்பிட்டுள்ளார்.

ஓட்ட இலக்கான 252 என்ற இலக்கை அடைய இந்திய அணி துடுப்பெடுத்தாடிய போது ஒரு கட்டத்தில் இந்திய அணி ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 98 ஓட்டங்களை பெற்றிருந்தது. எனினும் 120 ஓட்டங்களுக்குள் 8 விக்கெட்டுக்கள் இழக்கப்பட்டன.

இதில் அஸாருதீனும் ஜடேஜாவும் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.

இந்த நிலையில் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு நழுவிப் போனமை காரணமாக தாமும் அணியின் ஏனையோரும் அழுததாக கம்ப்லி குறிப்பிட்டுள்ளார்.

அஸாருதீனும் ஜடேஜாவும் ஏனைய போட்டிகளில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டனர் என்று குற்றம் சுமத்தப்பட்டு போட்டித் தடைக்கு உட்பட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே கம்ப்லியின் புதிய சந்தேகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum