சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தனுஷுடன் இணையும் சிவ கார்த்திகேயன்

Go down

Sticky தனுஷுடன் இணையும் சிவ கார்த்திகேயன்

Post by sadir on Sun 20 Nov 2011 - 7:09

திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார் நிகழ்ச்சித் தொகுப்பாளர் சிவ கார்த்திகேயன்.
பசங்க பட இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருக்கும் படம் மெரீனா. இப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சிவ கார்த்திகேயன்.

விஜய் டி.வியின் முன்னணி தொகுப்பாளராக வலம் வருபவர் சிவ கார்த்திகேயன்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் தனது நகைச்சுவை மிளிரும் நிகழ்ச்சித் தொகுப்பால் அனைவரையும் கலகலப்பாக்கி வந்தார்.

இந்நிலையில் தனுஷ் நடிக்கும் 3 படத்தின் ஓடியோ போஸ்டர்களில் தனுஷுடன் இணைந்து சிவ கார்த்திகேயனும் நடனமாடுவது போல் படங்கள் அமைந்து இருந்தது.

இதனைடுத்து சிவ கார்த்திகேயனை தொடர்பு கொண்டு கேட்ட போது தனுஷுடன் இணைந்து 3 படத்தில் நடித்து இருக்கிறேன். 3 படத்தில் தனுஷும் நானும் சின்ன குழந்தையில் இருந்து ஒன்றாகவே இருப்பது போல் காட்சிகள் இருக்கும்.

என்னுடைய பல்வேறு நிகழ்ச்சிகளைப் பார்த்து தனுஷ் எனக்கு இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை அளித்தார். விரைவில் படத்தின் 3 ஆம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

துள்ளாத மனமும் துள்ளும், தீபாவளி போன்ற படங்களை இயக்கிய எழில் சார் இயக்கும் அடுத்த படத்தில் தனி நாயகனாக நடிக்க இருக்கிறேன். விரைவில் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று கூறினார்.

மெரினா, 3, எழில் இயக்கும் படம் என தனது திரையுலக வாழ்க்கை தொடங்கி இருப்பது சிவ கார்த்திகேயனை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
avatar
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Sticky Re: தனுஷுடன் இணையும் சிவ கார்த்திகேயன்

Post by நண்பன் on Sun 20 Nov 2011 - 9:07



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தனுஷுடன் இணையும் சிவ கார்த்திகேயன்

Post by kalainilaa on Sun 20 Nov 2011 - 19:19

:”@:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: தனுஷுடன் இணையும் சிவ கார்த்திகேயன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum