சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

அமெரிக்க அரசுக்கு இந்தியா கண்டனம் டில்லி

Go down

Sticky அமெரிக்க அரசுக்கு இந்தியா கண்டனம் டில்லி

Post by *சம்ஸ் on Wed 23 Nov 2011 - 6:31

அமெரிக்க அரசுக்கு இந்தியா கண்டனம்
டில்லி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீர் பகுதியை பாகிஸ்தானுடன் இணைந்த பகுதியாக குறிப்பிட்டு அமெரிக்காவின் வெளியுறவுத் துறை இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட தவறான வரைபடம் இந்தியாவின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து அதிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் www.statலீ.gov என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில், தான் தூதரக உறவு வைத்துள்ள நாடுகளின் பட்டியலையும், அதன் தேசியக் கொடி, வரைபடத்தையும் வெளியிட்டுள்ளது. அந்த இணைப்புகள் வெளியுறவுத்துறையின் இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளன.

அதில் இந்தியா குறித்த பகுதியில், தவறான இந்திய வரைபடத்தை அமெரிக்க அரசு வெளியிட்டிருந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியை முழுமையாக பாகிஸ்தானுடன் இணைத்துள்ளனர். அதேசமயம், சீனா ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியான அக்ஷய சீன பகுதியை இந்தியா சொந்தம் கொண்டாடும் பகுதி என்று அம்புக்குறியிட்டு குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியா கண்டனம்

இதுபோன்ற தவறான படத்தை பிரசுரித்ததற்கு இந்தியா சார்பில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அமெரிக்க வெளியுறவுத் துறை இணையத்தளத்தில் இருந்த இந்தியாவின் வரைபடத்தில் தவறு இருப்பது குறித்து அந்நாட்டிடம் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் சர்வதேச எல்லைகள் தொடர்பாக வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நமது கவலையைத் தெரிவிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சர்ச்சைக்குரிய அந்த வரைபடம் இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த டில்லியிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரி, “தவறான வரைபடம் குறித்து எங்களுக்குத் தகவல் வந்ததும் அதை நீக்கி விட்டோம். இந்தச் சம்பவத்தில் அமெரிக்காவுக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. இந்திய அரசிடமும் இதுபற்றி பேசியிருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார். சரியான வரைபடம் விரைவில் இணைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum