சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Go down

Sticky கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 23 Nov 2011 - 12:17

இந்தி படத்தில் விவேக் ஓபராயுடன் மோதலா என்பது குறித்து நடிகை சார்மி விளக்கம் அளித்துள்ளார்.
காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு உள்பட பல்வேறு தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தவர் சார்மி.
இந்தியில் புத்தா ஹோகா படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து ரூல்லா ரூந்தாபாத் என்ற படத்தில் நடிக்க அழைப்பு வந்தது.
ஆனால் அந்த படத்தில் சார்மியை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று விவேக் ஓபராய் சொன்னதாகவும் இதையடுத்து அவரை இயக்குனர் நீக்கியதாகவும் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதுகுறித்து சார்மி கூறியதாவது: என்னை நீக்க விவேக் ஓபராய் சொன்னதாக ஒரு சம்பவமே நடக்கவில்லை. படத்தின் ஸ்கிரிப்ட் படித்தேன். ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அதற்குள் ஐதராபாத் சென்றுவிட்டேன்.
பிறகு காஸ்டியூம் டெஸ்ட்டுக்காக மீண்டும் மும்பை வந்தேன். அப்போதுதான் படத்தில் நடிக்க கையெழுத்திட்டேன். அதற்குள் வதந்தி பரப்பியதை அறிந்து இருவரும் சிரித்தோம்.
படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்துவிட்டது. இரண்டு ஹீரோயின்களில் நானும் ஒருத்தி. கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை.
கிசுகிசு எழுதுகிறார்கள் என்றாலே என்னை பெரிய நடிகையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். அதுவரை சந்தோஷம் என்றார்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by kalainilaa on Wed 23 Nov 2011 - 12:19

கிசுகிசு எழுதுகிறார்கள் என்றாலே என்னை பெரிய நடிகையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். அதுவரை சந்தோஷம் என்றார்.


இப்படி ஒரு விளம்பரமா ? :!.:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by நண்பன் on Wed 23 Nov 2011 - 13:34

நல்ல நடிகை காதல் அழிவதில்லை படத்தில் பார்த்தேன் நல்லாத்தான் காட்டினா நடிப்பை சொன்னேன்.



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by பானுஷபானா on Wed 23 Nov 2011 - 13:51

நண்பன் wrote:நல்ல நடிகை காதல் அழிவதில்லை படத்தில் பார்த்தேன் நல்லாத்தான் காட்டினா நடிப்பை சொன்னேன்.


அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 23 Nov 2011 - 13:53

இது ஒருவாறா ஓவறாத்தெரியல சும்மா விளம்பரம் :#.:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by jasmin on Wed 23 Nov 2011 - 16:24

பொழைக்க தெரிந்த பொண்ணு பொழைக்க தேவையான அனைத்தும் தேவைக்கு அதிகமாகவே இருப்பதாக தெரிகிரது அப்புரம் என்ன
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by நண்பன் on Wed 23 Nov 2011 - 16:28

பானுகமால் wrote:
நண்பன் wrote:நல்ல நடிகை காதல் அழிவதில்லை படத்தில் பார்த்தேன் நல்லாத்தான் காட்டினா நடிப்பை சொன்னேன்.


அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
உங்களுக்கு ஏந்தான் இந்த எரிச்சலோ தெரியல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by jasmin on Wed 23 Nov 2011 - 16:30

யாருக்கு நண்பரே பானுக்கா அவங்களுக்கு ஏன் எரிச்சல் நீங்க அனுபவி ராசா
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by முனாஸ் சுலைமான் on Wed 23 Nov 2011 - 16:32

kalainilaa wrote:கிசுகிசு எழுதுகிறார்கள் என்றாலே என்னை பெரிய நடிகையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். அதுவரை சந்தோஷம் என்றார்.


இப்படி ஒரு விளம்பரமா ? :!.:
@. @.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by நண்பன் on Wed 23 Nov 2011 - 16:32

jasmin wrote:யாருக்கு நண்பரே பானுக்கா அவங்களுக்கு ஏன் எரிச்சல் நீங்க அனுபவி ராசா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by jasmin on Wed 23 Nov 2011 - 16:34

சின்ன கொழந்த பஞ்சுமிட்டாய் சாப்பிடுது ஹாசிம் பக்கத்துல இருந்தா இந்த நண்பனுக்கு தலையில ஒரு போடு போடுப்பா
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by நண்பன் on Wed 23 Nov 2011 - 16:51

jasmin wrote:சின்ன கொழந்த பஞ்சுமிட்டாய் சாப்பிடுது ஹாசிம் பக்கத்துல இருந்தா இந்த நண்பனுக்கு தலையில ஒரு போடு போடுப்பா
ஐய் கிரீம் சாப்பிடுகிறேன் மேடம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by *சம்ஸ் on Wed 23 Nov 2011 - 20:45

kalainilaa wrote:கிசுகிசு எழுதுகிறார்கள் என்றாலே என்னை பெரிய நடிகையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். அதுவரை சந்தோஷம் என்றார்.


இப்படி ஒரு விளம்பரமா ? :!.:
@. @. :!.:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கிசுகிசுக்கள் வருவதில் எனக்கு வருத்தம் இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum