சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

இன்னமும் காலம் இருக்கிறது, ஓய்வு பெற

Go down

Sticky இன்னமும் காலம் இருக்கிறது, ஓய்வு பெற

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 26 Nov 2011 - 10:05

தன்னை அணியிலிருந்து நீக்குவதற்கு முன்பாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவேன் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இருப்பினும் தான் இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணத்தில் இல்லை என்றார் பாண்டிங்.156 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்த 36வயது மூத்த வீரர், "என்னை நோக்கி இந்தக் கேள்விகள் ஏன் கேட்கப்படுகின்றன என்பதை நான் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறேன். அதேவேளையில் நான் இன்னௌம் நல்ல முறையில் ஆடுவதாகவே நினைக்கிறேன். இன்னமும் ஆஸ்ட்ரேலியாவை சில போட்டிகளில் வெற்றி பெற வைக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

இது ஓய்வு பெற ஏற்றத் தருணமாக இருக்கலாம் ஆனால் இந்தக் கணத்தில் நான் என்ன நினைக்கிறேன் என்றால் இன்னமும் காலம் இருக்கிறது என்றே" என்றார் பாண்டிங்.

இந்தியாவின் ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரிடமிருந்து தான் ஊக்கம் பெற்றுள்ளதாகவும், அவர்களது நீண்டநாளைய கிரிக்கெட் வாழ்வு தனக்கு இன்னமும் விளையாட தூண்டு கோலாக அமைகிறது என்றார்.

மேலும் இதற்கு முன்னால் ஓய்வு பெற்றவர்களிடமும் தான் பேசியதாகவும் அவர்களும் நான் இன்னமும் ஆஸ்ட்ரேலியாவுக்காக பங்களிக்க முடியும் என்றே கருதுகின்றனர்.

கில்கிறிஸ்ட், லாங்கர், வார்ன் ஆகியோர் ஓய்வு பெற்ற போது பான்டிங் அவர்களிடம் கேட்டப்போது அவர்கள் தங்களுக்கு கடின உழைப்பை மேற்கொண்டு மீண்டும் ஆட்டத்தை தங்களது பலத்திற்குத் திருப்பும் வேட்கை இல்லை என்றனர். ஆனால் எனக்கு கடின உழைப்பின் மூலம் கிடைக்கும் மேம்பாட்டின் மீது நம்பிக்கை உள்ளது என்றார் பாண்டிங்.
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இன்னமும் காலம் இருக்கிறது, ஓய்வு பெற

Post by jasmin on Sat 26 Nov 2011 - 10:59

ஆஸ்திரேலிய காப்டன்களில் வெற்றிக் கேப்டனாக இருப்பவர் ரிக்கி அவர் விளையாட்டை யாரும் குறை கூற இயலாது இடையில் ஏற்பட்ட சில சருக்கல்கள் விளையாட்டில் இது சகஜம்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: இன்னமும் காலம் இருக்கிறது, ஓய்வு பெற

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 26 Nov 2011 - 11:04

jasmin wrote:ஆஸ்திரேலிய காப்டன்களில் வெற்றிக் கேப்டனாக இருப்பவர் ரிக்கி அவர் விளையாட்டை யாரும் குறை கூற இயலாது இடையில் ஏற்பட்ட சில சருக்கல்கள் விளையாட்டில் இது சகஜம்

@. @. :”@: :”@:
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இன்னமும் காலம் இருக்கிறது, ஓய்வு பெற

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum