சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நுகர்வோர் சேவை (customer Care) - 2020 -ல் இப்படித்தான் இருக்குமோ?

Go down

Sticky நுகர்வோர் சேவை (customer Care) - 2020 -ல் இப்படித்தான் இருக்குமோ?

Post by பானுஷபானா on Sat 26 Nov 2011 - 14:51

நுகர்வோர் சேவை (CUSTOMER CARE)எப்படியிருக்கும் 2020 -ல்


உதவியாளர்: நன்றி!, நீங்கள் பீஸா கார்னரை அழைத்ததற்கு...

கஸ்டமர்: நான் ஆர்டர் கொடுக்கவா?

உதவியாளர்: நான் உங்கள் பன்முக சேவை கொண்ட அட்டை எண்ணை தெரிந்துக்கொள்ளலாமா?

கஸ்டமர்: ஒரு நிமிடம்...88986135610204 9998-45-54610

உதவியாளர்:
நன்றி! திரு. சிங்..நீங்கள் No.17 ஜலான் காயு, பஞ்சாப்..லிருந்து
அழைக்கிறீர்கள். உங்கள் வீட்டு தொ.பேசி எண்: 4094! 2366. உங்கள் அலுவலக
எண்: 76452302. உங்கள் செல்பேசி எண்: 0142662566.. நீங்கள் இப்போது எந்த
நம்பரிலிருந்து அழைக்கிறீர்கள்?

கஸ்டமர்: வீட்டு எண்ணிலிருந்து. எப்படி என் எல்லா எண்களையும் தெரிந்துவைத்திருக்கிறீர்கள்?!

உதவியாளர்: நாங்கள் system -உடம் இணைத்திருக்கிறோம்.

கஸ்டமர்: எனக்கு மீன் மற்றும் இறாவில் செய்த பீஸா வேண்டும்.

உதவி: நீங்கள் தேர்ந்தெடுத்தது சரியில்லை..

நுகர்: எப்படி சொல்கிறீர்கள்?
உதவி: உங்கள் மருத்துவ அறிக்கையின் படி, உங்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது. கொழுப்பின் அளவும் அதிகமாக உள்ளது.

நுகர்: என்ன? பிறகு வேற என்னதான் சாப்பிட சொல்ற?

உதவி: கொழுப்பு குறைவான எங்களுடைய ஹாக்கின் மீ பீஸாவை சாப்பிட்டு பாருங்கள் சார்.. உங்களுக்கு பிடிக்கும்?

நுகர்: உங்களுக்கு எப்படி தெரியும் எனக்கு பிடிக்குமென்று?

உதவி: நீங்கள் கடந்த வாரம் நேஷ்னல் நூலகத்திலிருந்து "பாப்புலர் ஹாக்கின் டிஸ்ஸஸ்" என்ற புத்தகத்தை எடுத்து சென்றுள்ளீர்கள்.

நுகர்: சரி! பெரிய அளவு பீஸா 3 ஆர்டர் எடுத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு பணம்?

உதவி: உங்கள் வீட்டிலிருக்கும் 10 பேருக்கு இது போதுமானதென நினைக்கிறேன். இதன் விலை $49.99.

நுகர்: நான் கிரடிட் கார்டு வழியாக பணம் செலுத்தலாமா?

உதவி:
அது முடியாது சார். நீங்கள் பண்மாக செலுத்திவிடுங்கள். உங்கள் கிரடிட்
கார்டின் லிமிட் தாண்டிவிட்டது. நீங்கள் $3, 720.55 தொகை செலுத்த
வேண்டியுள்ளது. கடந்த அக்டோபரிலிருந்து வீட்டு லோன் தாமதமாக
செலுத்தியுள்ளீர்கள். தாமதமாக செலுத்தியதற்கான அபராதத் தொகை அந்த தொகையில்
சேர்க்கபடவில்லை.

நுகர்: சரி! நான் அருகிலிருக்கும் ATM சென்று பணம் எடுத்து வந்து விடுகிறேன் நீங்கள் இங்கே வருவதற்குள்.
உதவி: உங்களால் முடியாது சார். எங்களிடம் உள்ள ரெக்கார்டு படி, நீங்கள் உங்களுடைய transaction daily llimit தாண்டிவிட்டீர்கள்.

நுகர்: சரி! நீங்கள் பீஸாவை எடுத்து வாருங்கள். நான் வீட்டில் பணம் வைத்திருக்கிறேன். எவ்வலவு நேரமாகும் நீங்கள் இங்கே வருவதற்கு?

உதவி: 45 நிமிடங்கள் ஆகும். ஆனால் நீங்கள் காத்திருக்க வேண்டாம். உங்க்ள் இருசக்கர வாகனத்தில் இங்கே வந்து பெற்றுக்கொள்ளவும்.
நுகர்: என்ன சொல்றீங்க?

உதவி: எங்களிடம் உள்ள ரெக்கார்ட் படி உங்கள் மோட்டார் சைக்கிளின் பதிவு எண்: 1123

நுகர்: ?????

உதவி: வேறு ஏதாகிலும் தெரிந்து கொள்ள வேண்டுமா?

நுகர்: ஒன்றுமில்லை. சரி! நீங்கள் விளம்பரம் செய்தபடி பீஸாவுடன் 3 பாட்டில் கொக்க கோலா உண்டுதானே?!
உதவி:
நாங்கள் தருவோம் சார். ஆனால் எங்கள் ரெக்கார்டின் அடிப்படையில் உங்களுக்கு
டயாபடீஸ் இருப்பதால் உங்கள் உடல்நலன் கருதி நாங்கள் தரமாட்டோம்.

நுகர்: #$$^%&$@$%^

உதவி:
நீங்கள் பேசியது சரியில்லை. கடந்த ஜீலை 25-ஆம் தேதி 1987 -ஆம் வருடம்
உங்கள் நண்பரை கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகபடுத்தி திட்டியதற்காய் போலீஸ்
காவலில் இருந்ததை மறந்துவிட்டீர்களா?

நுகர்: (அமைதியாகிவிட்டார்)
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நுகர்வோர் சேவை (customer Care) - 2020 -ல் இப்படித்தான் இருக்குமோ?

Post by அப்புகுட்டி on Sun 27 Nov 2011 - 13:16

இப்பவே கண்ணக்கட்டுதே
:+:-: :+:-:
avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: நுகர்வோர் சேவை (customer Care) - 2020 -ல் இப்படித்தான் இருக்குமோ?

Post by நண்பன் on Wed 21 Dec 2011 - 13:16

:”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நுகர்வோர் சேவை (customer Care) - 2020 -ல் இப்படித்தான் இருக்குமோ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum