சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

டேம் 999 படத்துக்கு ஆதரவு:நடிகை ரீமா,வினய்க்கு தடை?

Go down

Sticky டேம் 999 படத்துக்கு ஆதரவு:நடிகை ரீமா,வினய்க்கு தடை?

Post by நண்பன் on Tue 29 Nov 2011 - 9:49




பிரபல மலையாள நடிகை ரீமா கல்லிங்கல். இவர்
தமிழில் பரத் ஜோடியாக யுவன் யுவதி படத்தில் நடித்தார். ஜீவாவின் கோ
படத்தில் கவுரவ தோற்றத்தில் வந்தார்.


தமிழகத்தில்
தடை விதிக்கப்பட்டுள்ள டேம் 999 படத்துக்கு ரீமா கல்லிங்கல் திடீரென ஆதரவு
தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணை உடைவது போல் மலையாள இயக்குனர்
சோகன் ராயால் எடுக்கப்பட்ட இப்படம் தமிழர்களுக்கு எதிரானது என அனைத்து
கட்சிகளும் எதிர்த்தன.

இதையடுத்து அரசு தடை
விதித்தது. ஆனால் ரீமா கல்லிங்கல் இதனை எதிர்த்துள்ளார். இப்படத்தில்
நடித்த வினய்யும் டேம் 999 படத்துக்கு ஆதரவான கருத்துக்களை
வெளியிட்டுள்ளார். இதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர். குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ரீமா
கல்லிங்கலும் வினய்யும் டேம் 999 படத்துக்கு ஆதரவான கருத்துக்களை
வெளியிட்டது கண்டிக்கத்தக்கது. முல்லைப் பெரியாறு அணை பற்றி கருத்து சொல்ல
நிபுணர் குழுவுக்கு உரிமை உண்டு. அந்த குழு அணை வலுவாக இருக்கிறது என்று
கூறி உள்ளது.

இதையடுத்து கேரள அரசு புதிய அணை
கட்டக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. ஆனால் கேரள அரசு
தீர்ப்பை மதிக்காமல் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இத்தனைக்கு
பிறகும் அணை உடைவது போன்று கேரள அரசுக்கு சாதகமான படத்தை எடுத்து
வெளியிட்டு உள்ளனர். இப்படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள ரீமா கல்லிங்கல்,
வினய் போன்றோர் தமிழ் படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: டேம் 999 படத்துக்கு ஆதரவு:நடிகை ரீமா,வினய்க்கு தடை?

Post by jasmin on Tue 29 Nov 2011 - 9:55

ரெம்ப குழ்ப்புகிறார்களோ இந்த விஷயத்தில் என நினைக்கத்தோன்றுகிறது .

நீர் வளம் ,காடு மற்றும் கடல் போன்ற பகுதிகள் மத்திய அரசாங்கத்தின் நேரடி பராமரிப்பில் இருந்தால் நல்லது அப்போதுதான் இந்த் மாதிரி சில்லரை சண்டைகள் வராது
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: டேம் 999 படத்துக்கு ஆதரவு:நடிகை ரீமா,வினய்க்கு தடை?

Post by நண்பன் on Tue 29 Nov 2011 - 10:15

படம் பார்ப்போம் டைட்டானிக் போல இருக்குமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: டேம் 999 படத்துக்கு ஆதரவு:நடிகை ரீமா,வினய்க்கு தடை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum