சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால்

Go down

Sticky நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால்

Post by அப்துல்லாஹ் on Wed 30 Nov 2011 - 9:39



சினிமாவில் ரீ-எண்ட்ரி ஆகியிருக்கும் நடிகை சோனியா அகர்வால், சின்ன வயசுல இருந்தே நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன். அப்போது பட்ட கஷ்டங்கள் எல்லாம் என் மனதை வலுப்படுத்தியுள்ளது என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். செல்வராகவனை விவாகரத்து செய்து பின்னர் மிகுந்த உற்சாகத்தோடு, மீண்டும் தனது சினிமா பயணத்தை தொடர்ந்து இருக்கிறார் சோனியா அகர்வால். முன்பைவிட உடம்பை குறைத்து, மீண்டும் ஹீரோயினாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். தற்போது தமிழில் "ஒரு நடிகையின் வாக்குமூலம்", "மாதா பிதா குரு" உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தினமும் ஷூட்டிங், விசேஷங்களில் பார்ட்டி, நண்பர்களுடன் விருந்துகள் என நாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார் சோனியா அகர்வால்.

இந்நிலையில் இருதினங்களுக்கு முன்னர் தனது தாயின் பிறந்தநாளை ஒரு பெரிய பார்ட்டியாக கொண்டாடி இருக்கிறார் சோனியா. இந்த பார்ட்டிக்கு நண்பர்கள் அனைவரையும் அழைத்து விருந்து வைத்து, அவர்களுடன் நிறைய விஷயங்களை மனம்விட்டு பகிர்ந்து கொண்டார். அப்போது தனது நண்பர்களிடம் கூறுகையில், முன்பை விட நான் இப்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். எனது சினிமா வாழ்க்கையை புதுப்பித்துக் கொண்டுவிட்டேன். முன்பை விட இப்போது நல்ல கேரக்டர்கள் வருகின்றன. தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இளம் வயதிலேயே நிறைய பிரச்சினைகளைப் பார்த்துவிட்டேன். என்னை இன்னும் உறுதியாக்க இந்த சோதனைகள் உதவியிருக்கின்றன. கடவுள் என்னோடு இருப்பதாக உணர்கிறேன் என்றார்.
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால்

Post by நண்பன் on Wed 30 Nov 2011 - 9:42

வாழ்த்துக்கள் நல்ல முறையில் வெற்றி பெற உன் சிரிப்பு எனக்குப் பிடிக்கும்



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால்

Post by jasmin on Wed 30 Nov 2011 - 10:20

யோவ் நண்பரே இந்த மாதிரி சினிமாக்காரிங்க படத்தை போடுவதுதான் உமது பொழுது போக்கா ......சோனியா அகர்வால் சேராத இடம் சேர்ந்து சோர்ந்து போனார் பாவம் இனியாவது பொழ்ச்சு போகட்டும்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால்

Post by நண்பன் on Wed 30 Nov 2011 - 10:25

jasmin wrote:யோவ் நண்பரே இந்த மாதிரி சினிமாக்காரிங்க படத்தை போடுவதுதான் உமது பொழுது போக்கா ......சோனியா அகர்வால் சேராத இடம் சேர்ந்து சோர்ந்து போனார் பாவம் இனியாவது பொழ்ச்சு போகட்டும்
இந்தியாவே சினிமால்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது மேடம் நான் மட்டும் என்ன விதி விலக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால்

Post by jasmin on Wed 30 Nov 2011 - 10:29

இந்தியாவே சினிமாவில் மூழ்கினால் அதுக்கு ? ஏன் ஊழலிம்தான் ஊறிக்கிடக்கிறது அதுகாக நீரும் ஊழல்பேர்வழியா
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால்

Post by நண்பன் on Wed 30 Nov 2011 - 10:39

jasmin wrote:இந்தியாவே சினிமாவில் மூழ்கினால் அதுக்கு ? ஏன் ஊழலிம்தான் ஊறிக்கிடக்கிறது அதுகாக நீரும் ஊழல்பேர்வழியா
கிடைக்கிற சந்தர்பத்த நழுவ விடலாமா மேடம் பொளக்க தெரியாத ஆளாருக்கிறிங்களே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால்

Post by jasmin on Wed 30 Nov 2011 - 10:40

சரி சரி யார் உம்ம முதலாளி என்று முகவரிய அனுப்புங்க ....பெரிய கொழும்பு ஹாஜியாரா இருப்பிய போல இருக்கே
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால்

Post by நண்பன் on Wed 30 Nov 2011 - 10:42

jasmin wrote:சரி சரி யார் உம்ம முதலாளி என்று முகவரிய அனுப்புங்க ....பெரிய கொழும்பு ஹாஜியாரா இருப்பிய போல இருக்கே
நான் என்றும் தொழிலாளியே எனக்கு முதலாளி பிடிக்காது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நிறைய கஷடங்களை அனுபவித்து விட்டேன் - சோனியா அகர்வால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum