சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்

Go down

Sticky ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 30 Nov 2011 - 17:12

ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதிய விவகாரத்தில், மூன்றாவதாக வந்த பி.பி.ஓ., ஊழியரை அடித்து உதைத்து, லேப்-டாப் உள்ளிட்டவற்றை பறித்த, இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, அண்ணாநகர் ஜீவன் பீமா நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார், 38; சோழிங்கநல்லூரில் பி.பி.ஓ., நிறுவனத்தில், கம்ப்யூட்டர் இன்ஜினியர். நேற்று மாலை 6:30 மணிக்கு, அதே நிறுவனத்தில் பணியாற்றும், புரசைவாக்கம் சித்ரா, 26, என்பவருடன் பெசன்ட் நகர் கடற்கரையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த இருவர், சிவக்குமாருடன் தகராறு செய்து, அவரை அடித்து உதைத்தனர்.

சித்ரா மிரண்டு ஓடினார். சிவக்குமார் கையில் இருந்த லேப்-டாப் மற்றும் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு, தப்ப முயன்ற போது, பொதுமக்கள் மடக்கியதால் டூவீலரை போட்டுவிட்டு தப்பினர். சாஸ்திரி நகர் போலீசார் டூவீலரை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அது, புரசைவாக்கத்தைச் சேர்ந்த வினோத், 30, என்பவருக்குச் சொந்தமானது. சிவக்குமார் பணியாற்றும், அதே நிறுவனத்தில் இவர் பணியாற்றிகிறார். அவருடன் வந்த மற்றொருவர் அஸ்ரத், 30; தனியார் நிறுவன ஊழியர் என்பது தெரிந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு, லேப்-டாப் மற்றும் செயின் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், வினோத்தும், அஸ்ரத்தும், ஏற்கனவே, சித்ராவை காதலித்து வந்ததும், இடையில் வந்த சிவக்குமார் புகுந்து தட்டிச் சென்றதால், பொறுக்க முடியாமல், அவரை தாக்கியதாக தெரிவித்துள்ளனர்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்

Post by நண்பன் on Wed 30 Nov 2011 - 17:47

அடக்கடவுளே நீங்கள் லாயக்கில்லாததை அவள் உணர்ந்து விட்டால் அதான் லப்டப் வைத்திருப்பவனை ஏற்றுக்கொண்டால் போங்க போய் வேற வழியப்பாருங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்

Post by kalainilaa on Wed 30 Nov 2011 - 17:55

:,;: :!.:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்

Post by gud boy on Wed 30 Nov 2011 - 18:26

:!.: :!.:
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்

Post by jasmin on Wed 30 Nov 2011 - 18:43

என்னடா இது ஜட்டி போட தெரியாத வயசில் இருந்து நண்பன் லேப் டாப் வச்சிருக்காரு அப்ப எத்தனை சித்ரா இவரை காதலிக்கனும் வந்துட்டாங்க
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்

Post by நண்பன் on Wed 30 Nov 2011 - 18:53

jasmin wrote:என்னடா இது ஜட்டி போட தெரியாத வயசில் இருந்து நண்பன் லேப் டாப் வச்சிருக்காரு அப்ப எத்தனை சித்ரா இவரை காதலிக்கனும் வந்துட்டாங்க
அப்போ நீங்க பார்த்திட்டீங்களா அடக்கடவுளே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்

Post by jasmin on Wed 30 Nov 2011 - 19:02

அதான் சேனையே பாத்துச்சே நாங்கபாத்ததுதான் உமக்கு உருத்துதாக்கும்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்

Post by நண்பன் on Wed 30 Nov 2011 - 19:27

jasmin wrote:அதான் சேனையே பாத்துச்சே நாங்கபாத்ததுதான் உமக்கு உருத்துதாக்கும்
நண்பன் நாமம் நாமம் நாறிக்கொண்டிருக்கிறது அப்புகுட்டி எங்கப்பா நீ


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்

Post by முனாஸ் சுலைமான் on Wed 30 Nov 2011 - 20:17

:!.: :!.:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்

Post by jasmin on Thu 1 Dec 2011 - 10:12

செய்யிரதையும் செஞ்சுட்டு இதுல அப்புகுட்டி வேற சாட்சிக்கா கிழிஞ்சது போ லம்பாடி லுங்கி
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்

Post by நண்பன் on Thu 1 Dec 2011 - 16:11

jasmin wrote:செய்யிரதையும் செஞ்சுட்டு இதுல அப்புகுட்டி வேற சாட்சிக்கா கிழிஞ்சது போ லம்பாடி லுங்கி
என்னது லுங்கி சிழிஞ்சிதா தச்சிக்கம்மா அப்றம் ஊரே நாறிடும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒரு பெண்ணை காதலிக்க, மூன்று பேர் மோதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum